புதிய பதிவுகள்
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
21 Posts - 31%
ayyasamy ram
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
21 Posts - 31%
Dr.S.Soundarapandian
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
1 Post - 1%
mruthun
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_m10நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 10:30 pm

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கி, அறிவித்தபடி இன்று மகா அபிஷேகம் நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, ஆண்டுக்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன காலங்களில் இருமுறை ஆயிரங்கால் மண்டபத்திலும், நான்கு முறை நடராஜர் வீற்றிருக்கும் சபைக்கு முன்புறம் கனக சபையில் நடக்கிறது.

மாசி மாதத்தில் நடக்கும் மகா அபிஷேகம் இன்று (16ம் தேதி) நடப்பதாக பொது தீட்சிதர்களின் செயலர் உள்ளிட்டவர்கள் முடிவு செய்து அறிவித்தனர். இது வழக்கத்திற்கு மாறானது. பஞ்சாங்கப்படி 17ம் தேதி தான் நடத்த வேண்டும் என, தீட்சிதர்களின் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கி ஒருமித்த ஆதரவுடன் இன்று (16ம் தேதி) மகா அபிஷேகம் நடத்தப்படும் என, பொது தீட்சிதர்களின் செயலர் வைத்தியலிங்க தீட்சிதர் அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஆண்டுக்கு ஆறு முறை நடத்தப்படும் மகா அபிஷேகத்தில் மூன்று நட்சத்திரத்தை கணக்கிட்டும், மூன்று வளர்பிறை சதுர்தசியிலும் நடத்தப்படுகிறது. 16ம் தேதி மாலையே சதுர்தசி பிறந்து விடுவதால், அன்று மாலை நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம் நடத்துவது தான் சரியானது' என்றார். மகா அபிஷேகத்தையொட்டி, காலை முதல் மாலை வரை கோவிலில் அதிருத்ர மகா ஜப எக்னம், வேள்வி ஆகியவை நடக்கிறது.

நடராஜர் கோவிலில் இன்று மகா அபிஷேகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக