ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல் தேவை
by prajai Today at 10:34 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Today at 10:12 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Today at 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Today at 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Today at 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Today at 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

Admins Online

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்

Go down

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள் Empty சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்

Post by ayyasamy ram on Sun Jul 12, 2020 8:25 am

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள் 202007111522134353_Tamil_News_Chidambaram-Natarajar-Temple-Secrets_SECVPF
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும்
ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது,
அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள
சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
சிதம்பரம் நடராஜர் கோவில்
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான
சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அந்த வகையில்
சிதம்பரம் நடராஜர் கோயிவில் உள்ள சில அற்புதமான
ரகசியங்கள் இவைகள் தான்.

1. இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின்
பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று
கூறப்படுகின்றது.
( Centre Point of World’s Magnetic Equator ).

2. பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும்
தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி
ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர
ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக
79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில்
(LONGITUTE ) அமைந்துள்ளது,
இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல்
இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும்
இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு
பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட
அதிசயம்.

3. மனித உடலை அடிப்படையாக கொண்டு
அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு
வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை
குறிக்கின்றது.

4. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்
தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன்
ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான்
என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

5. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள்
பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை
மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை
குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின்
பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும்
அடங்கும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள் Empty Re: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்

Post by ayyasamy ram on Sun Jul 12, 2020 8:27 am


6. திருமந்திரத்தில் ” திருமூலர்”

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம்,
அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”.
என்ற பொருளைக் குறிக்கின்றது.

7. “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்
பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.
இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும்,
இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்
படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே
அது.
“கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான
வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது.
இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை
குறிக்கின்றது.

8. பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன,
இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும்
28 வழிகளையும் குறிக்கின்றன,இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) ,
மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.

9. பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள்,
9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில்
உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின்
பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்,
18 புராணங்களையும் குறிக்கின்றது.

10. சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும்
ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று
பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள் Empty Re: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்

Post by ayyasamy ram on Sun Jul 12, 2020 8:40 am

ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள்
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள் 202006031215038511_Tamil_News_nataraja-Abishekam_SECVPF

நமக்கு ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒரு நாள்.
ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.

1. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில்,
மாலையில் அபிஷேகம்

2. ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராச சபை என்னும்
ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்

3. ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில்
மாலையில் அபிஷேகம்.

4. புராட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில்,
மாலையில் அபிஷேகம்.

5. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபை
என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு
அபிஷேகம்

6. மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில்
அபிஷேகம். அபிஷேகங்கள் நடைபெறும் போது நடராஜரை கண்டு
வணங்கி வழிபடுவது மிகவும் நல்லது. விசேஷமானது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள் Empty Re: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum