புதிய பதிவுகள்
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_vote_lcapஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_voting_barஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_vote_rcap 
15 Posts - 50%
ayyasamy ram

14 Posts - 47%
mini

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_vote_lcapஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_voting_barஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_vote_rcap 
371 Posts - 59%

213 Posts - 34%
mohamed nizamudeen
ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_vote_lcapஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_voting_barஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_vote_rcap 
19 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_vote_lcapஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_voting_barஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_vote_rcap 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_vote_lcapஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_voting_barஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!! I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்!!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 16, 2011 10:43 am

விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணமாகவுள்ள ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பெட்ரோல் விலையை முதலாளிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்ததால், கடந்த 6 மாதத்தில் 7 முறை பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது. இதே போல மண்ணெண்ணெய், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையையும் உற்பத்தியாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என அரசு அறிவிக்க இருக்கிறது.

வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் கச்சா எண்ணெய் ரூ.25 க்கு வாங்கி ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டில் விலைவாசி உயர்வும், வரலாறு காணாத தொடர் ஊழல் நிகழ்வுகளும் பொதுமக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணமாகவுள்ள ஆன்லைன் வர்த்தகத்தை அரசு தடை செய்ய வேண்டும்.

பருத்திக்கு பற்றாக்குறை நிலவும் நேரத்தில், ஏற்றுமதியை அரசு தடை செய்ய வேண்டும். பருத்தி ஏற்றுமதியால் கரூர், சேலம், நாமக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. எனவே அரசே பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்.

கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், கந்து வட்டித் தொழில் செய்வோர், மணல் கொள்ளையடிப்போர், கட்டப் பஞ்சாயத்து பேசுவோர் என தமிழகத்தில் மிக அதிகமாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தகுந்த ஆதாரங்களோடும், சாட்சிகளோடும் காவல் துறைத்

தலைவரிடம் மனு கொடுத்தும் எவ்வித பலனுமில்லை. சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டு விட்டது. கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாவலன், கள்ளச் சாராய கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பன்னீர்செல்வம் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதுவரை அவர் மீது 53 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், ஆளும் கட்சிக்காரராக இருப்பதால் அவரை கைது செய்வதில் போலீஸ் அலட்சியம் காட்டுகிறது. அவரை கைது செய்ய வலியுறுத்தி இம்மாதம் 28 ஆம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சியின் சார்பில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படாமல் இருக்க, இரு நாட்டு ராணுவமும் இணைந்து கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபடலாம் என்றார்.

நக்கீரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக