புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ஸ்ஸப்பா... முடியல!: சர்டிபிகேட்டில் சரிக்கட்டுது 'தி கிரேட்' போலீஸ்
Page 1 of 1 •
ஸ்ஸ்ஸப்பா... முடியல!: சர்டிபிகேட்டில் சரிக்கட்டுது 'தி கிரேட்' போலீஸ் களவு கொடுத்த மின் வாரியத்துக்கு ஷாக்
"மின் வாரிய அலுவலகத் தில் கொள்ளை போன 2.50 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, எங்களால் மீட்க முடியவில்லை' என தங்களது இயலாமையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு சர்ட்டிபிகேட் அளித்துள்ளது மாநகர போலீஸ். இதே போன்று, எண்ணற்ற வாகனத் திருட்டு வழக்குகளிலும், புகார்தாரர்களுக்கு சான்றளித்து கைகழுவி வருகின்றனர். களவு போன சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல், இப்படியொரு சான்றிதழை வாரி வழங்கவா போலீஸ் துறை செயல்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை, கணபதி, ராமகிருஷ்ணாபுரத்தில் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. கடந்த 2008, ஏப்., 5 நள்ளிரவில் இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர், ஆறு கம்ப்யூட்டர், 1.5 கி.மீ., நீள மின் ஒயர், 50க்கும் மேற்பட்ட இரும்பு ராடுகளை திருடிச் சென்றனர்; இதன் மதிப்பு 2.50 லட்ச ரூபாய். இது குறித்து, அப்போதைய உதவி செயற்பொறியாளர் மணிவேலு, சரவணம்பட்டி குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித் தார். எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாரால், 16 மாதங்கள் கழிந்த நிலை யிலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய இயலவில்லை. இந்நிலையில், நிர் வாக காரணங்களால் உதவி செயற்பொறியாளர் மணிவேலு, வேறு பணிக்கு மாற் றப்பட்டு, கதிர் வேல் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர், பொறுப்பேற்ற போது, அலுவலகத்தில் கம்ப் யூட்டர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மின் கட்டண வசூல் பணிகள், கம்ப்யூட்டர்கள் இல்லாததால் பணிகள் முடங்கின.
கொள்ளை போன கம்ப் யூட்டர்களை மீட்டுத் தருமாறு சரவணம்பட்டி போலீசாரை தொடர்ந்து வற்புறுத்தினார். "கொள்ளையரை பிடிக்காவிடில் மின் வாரியம் விடாது போலிருக்கிறது' எனக் கருதிய போலீசார், வழக்கை மூடிவிட முடிவு செய்தனர். "உமது மின் வாரிய அலுவலகத்தில் திருட் டுப் போன சொத்துக்களை எங்களால் மீட்க முடியவில்லை' என வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, உதவி செயற்பொறியாளரிடம் சர்ட்பிடிகேட் கொடுத்துவிட்டனர்; அவரும், அதை பெற்று அலுவலக கோப்பில் சேர்த்துவிட்டார். ரூ. 2.50 லட்சத்துக்கு நேர்ந்த கதி: திருட்டு நடந்தது அரசுக்கு சொந்தமான மின் வாரிய அலுவலகத்தில்; திருடப்பட்டவை மக்கள் வரிப்பணத்தில் வாங் கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற் றும் சொத்துக்கள்.
அரசு சொத்து களவு போனதற்கே இந்த நிலை என்றால், தனி நபர்களின் சொத்துக்கள் களவு போனால் என்னவாகும்? திருட்டு நடந் தால், குற்றவாளிகளை கைது செய்து, சொத் துக்களை மீட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே போலீசின் கடமை; பொறுப்பும் கூட. அதை விடுத்து, திருட்டு சொத்துக்களை மீட்க முடியவில்லை என வெள் ளைக் காகிதத்தில் சான்றளித்து, கையெழுத்திட போலீஸ் துறை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து, மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், "மின்வாரிய கான்ட்ராக் டர் - வாரிய அதிகாரிகள் இடையேயான பண செட்டில்மென்ட் மோதல் காரணமாக, அலுவலக கம்ப்யூட்டர்கள் மற்றும் பொருட்கள் இரவில் களவாடப்பட்டன; இக்கோணத்தில் விசாரணை நடத்திய போலீசார், நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன?' என கேள்வி எழுப்புகின்றனர்.
மின் வாரிய அலுவலக திருட்டு வழக்கில் மட்டுமின்றி, வாகனத் திருட்டு வழக் குகளிலும் போலீசார் முறையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்வது கிடையாது. "வாகனத்தை மீட்க முடியவில்லை' என சான்று அளித்து, பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றனர்; இதனால், கிரிமினல்கள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
களவு போன சொத்துக்களை மீட்க முடியவில்லை, என சான்று அளிக்க போலீஸ் படை பலம் எதற்கு? புலன்விசாரணை எதற்கு? ஸ்டேஷனுக்கு ஒரே ஒரு ரைட்டர் மட்டும் போதாதா என்ற கேள்விகள் எழுகின்றன.
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
சிவா wrote: "வாகனத்தை மீட்க முடியவில்லை' என சான்று அளித்து, பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றனர்; இதனால், கிரிமினல்கள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
[size=18]களவு போன சொத்துக்களை மீட்க முடியவில்லை, என சான்று அளிக்க போலீஸ் படை பலம் எதற்கு? புலன்விசாரணை எதற்கு? ஸ்டேஷனுக்கு ஒரே ஒரு ரைட்டர் மட்டும் போதாதா என்ற கேள்விகள் எழுகின்றன.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1