புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை Poll_c10மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை Poll_m10மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை Poll_c10மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை Poll_m10மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை Poll_c10 
319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை Poll_c10மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை Poll_m10மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2009 10:34 am

லண்டன் : பெங்களூரில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணம் செய்த நபர், தனது "மாடல் அழகி' காதலி தூங்கிய நேரம் பார்த்து, அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார். இதை அறிந்த காதலி, நடு வானில் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார்.பிரிட்டன், பிர்மிங்காமைச் சேர்ந்தவர் ஹான்மன். இவர், பிரிட்டனின் பிரபல மாடல் அழகி. இவரது காதலர் மெலியா. இவர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணம் செய்தனர்.

இதே விமானத்தில், மேற்கு லண்டனைச் சேர்ந்த கிளார் இர்பி என்ற இளம் பெண்ணும் பயணம் செய்தார்.விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் ஹான்மனும், மெலியாவும் மது குடிக்கத் துவங்கினர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த ஹான்மனுக்கு போதை அதிகமானது. உடனடியாக, அயர்ந்து தூங்கி விட்டார். நீண்ட பயணத்துக்குப் பின், விமானம் லண்டனை நெருங்கிக் கொண்டிருந்தது.

போதை தெளிந்து மெல்ல கண் விழித்து பார்த்தார் ஹான்மன். தனது அருகே அமர்ந்திருந்த காதலர் மெலியாவை காணவில்லை. சீட் வெறிச்சோடி கிடந்தது.சுற்றும் முற்றும் தேடினார். விமானத்தின் மற்றொரு பகுதியில் அவர் கண்ட காட்சி, அவரை திடுக்கிட வைத்தது. அங்கு அமர்ந்திருந்த கிளார் இர்பியுடன், தனது காதலர் மெலியா உல்லாசமாக இருந்ததைப் பார்த்து, அதிர்ச்சியில் நிலை குலைந்து போனார் ஹான்மன். அப்போது, விமானத்தில் இருந்த மற்றொரு பயணி, விமானப் பணிப்பெண்ணை அழைத்து இதுகுறித்து புகார் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே, அதிர்ச்சியில் இருந்த ஹான்மனுக்கு இப்போது அவமானமும் சேர்ந்து கொண்டு விட்டது. ஆத்திரம் உச்சிக்கு ஏறியது. வேகமாக தனது காதலரையும், அவருடன் இருந்த கிளார் இர்பியையும் அடிக்கப் பாய்ந்தார். நடு வானில் கத்திக் கூச்சலிட்டார். பதிலுக்கு மெலியாவும், இர்பியும் கூச்சலிட்டனர்.

இவர்களின் ரகளையால் விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் அவதிக்கு ஆளாயினர். இந்த ரகளைக்கு நடுவே, லண்டன் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. அங்கு தயாராக காத்திருந்த போலீசார், சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக ஹான்மனையும், நாகரிகமற்ற முறையில் நடந்து கொண்டதற்காக மெலியா, இர்பி ஆகியோரையும் கைது செய்தனர். பின், மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இது சில மாதங்களுக்கு முன்னர் உள்ள பழைய செய்தி, இருப்பினும் இது சுவாரஸ்யம் மிக்கது! அதனால்தான் இன்று வெளியிட்டேன்.

எப்படிப்பா இப்படியெல்லாம் முடியுது! கொஞ்சம் மப்புல கவுந்துட்டா உடனே வேறெரு பெண்ணிடம் காதலா? இனிமேல் இந்த அழகிக்கு தூக்கமே வராது!

மற்றொரு பெண்ணுடன் உல்லாசம் : விமானத்தில் மாடல் அழகி ரகளை Tblworldnews_42136782408

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Aug 28, 2009 11:08 am

OLD IS GOLD..........?

ஷேக் அகமது
ஷேக் அகமது
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 04/07/2009

Postஷேக் அகமது Fri Aug 28, 2009 3:20 pm

kalam kettu pochu pa...

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Aug 28, 2009 3:31 pm

ஆம் நான்குட சில மாதங்களுக்குமுன் இந்த செய்தியைய் படித்திறுக்கிறேன்.......தப்பு செய்யனும்ன்னு முடிவு பன்னிட்டா எதபத்த்யும் யோசிக்காம் கச்சிதமா முடிச்சிடுறாங்க.

அன்புடன்
உங்கள் சுதாகரன்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Aug 28, 2009 6:13 pm

sudhakaran wrote:கச்சிதமா முடிச்சிடுறாங்க.
?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக