புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_vote_lcapகுற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_voting_barகுற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_vote_rcap 
15 Posts - 56%
ayyasamy ram

11 Posts - 41%
mini

1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_vote_lcapகுற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_voting_barகுற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_vote_rcap 
368 Posts - 59%

213 Posts - 34%
mohamed nizamudeen
குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_vote_lcapகுற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_voting_barகுற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_vote_rcap 
19 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_vote_lcapகுற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_voting_barகுற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_vote_rcap 
5 Posts - 1%

4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_vote_lcapகுற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_voting_barகுற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 15, 2011 11:21 am

குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  Chia

ஒரு வியாபாரியான சியா புவாங் ஹிங்கைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டுள்ள ஐந்து போலீஸ்காரர்களும், பெட்டாலிங் ஜெயா மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் செய்தியாளார்களின் கண்ணில் படாமல் விசாரணைக் கைதிகளுக்கான நுழைவாயில் வழியாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

இன்று இரண்டாம் நாள் விசாரணைக்குப் பின்னர் அவர்கள் ஐவரும் அந்த வழியில் அழைத்துச் செல்லப்படுவதைக் கண்டு வெகுண்ட சியாவின் வழக்குரைஞர் லிம் லிப் எங், “என்ன இது மெஜிஸ்ரேட் அவர்களே! உங்கள் கண் முன்னாலேயே இப்படி நடக்கிறதே”, என்று ஆத்திரத்துடன் கூறினார்.

அதற்கு மெஜிஸ்ரேட் நிக் முகம்மட் பட்லி அஸ்லான், அவ்விசயத்தில் போலீசாருக்கு உத்தரவிடும் அதிகாரம் தமக்கில்லை என்றார்.

இதற்கு முன்னர்கூட அந்த ஐவரும் புகைப்படக்காரர்களைத் தவிர்ப்பதற்காக நீதிமன்றத்துக்கு உள்ளே வரும் வழியாக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டது பற்றி லிம் புகார் செய்திருக்கிறார்.

“சட்டத்துக்குமுன் அனைவரும் சமம். (முன்னாள் போக்குவரத்து அமைச்சர்) லிங் லியோங் சிக், (முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார்) டாக்டர் முகம்மட் கீர் தோயோ போன்றோர் எல்லாம் பிரதான வாயில் வழியாகத்தான் வெளியில் சென்றார்கள். இந்த ஐவருக்கு மட்டும் ஏன் இந்தத் தனிச் சலுகை?”, என்று லிம் வினவினார்.

அது விசாரணைக் கைதிகளை உள்ளே கொண்டு வருவதற்கான வழி என்றவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லிம், பெட்டாலிங் ஜெயா நீதிமன்ற பதிவாளரிடம் விரைவில் புகார் செய்யப்போவதாகக் கூறினார்.

“மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார். நீதிமன்ற நடைமுறைப்படி அந்த வழியாக குற்றம்ச்சாட்டப்பவர்களை அழைத்துச் செல்லக்கூடாது. அது விசாரணைக் கைதிகள் நிறுத்தி வைக்கப்படும் இடம்.

“ஆனால், மெஜிஸ்ரேட் கண்முன்னால் நான் மறுப்புச் சொல்லியும்கூட அது நடந்தது. ஒன்று மெஜிஸ்ரேட்டுக்குச் சட்டம் தெரியவில்லை அல்லது அவர் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஐவருக்கும் சார்பாக இருக்கிறார்.

“நீதிமன்றத்தில் மெஜிஸ்ரேட்தான் உச்ச அதிகாரம் படைத்தவர். நீதிமன்றத்தில் யாராவது பிரச்னை செய்கிறார்கள் என்று நினைத்தால் அவர்களைக் கைது செய்யும்படி போலீசுக்கு உத்தரவிடும் அதிகாரம் அவருக்கு உண்டு. தொலைபேசியைப் பயன்படுத்தினால் அதைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் உண்டு”, என்றாரவர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 19-இல்,சியாவைத் தாக்கிக் காயம் உண்டுபண்ணியதாக நான்கு போலீஸ் கான்ஸ்டபில்கள்- முகம்மட் அஸ்வான் ஹசன், நோர்சாலி ரோஸ்லே, அஹ்மட் சைபுல்லா ஒஸ்மான், அலிசுல்ஹபிஸ் அப்துல் கப்பார்-மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐந்தாவது நபரான லான்ஸ் கார்ப்பரல் மகாதி ஆடம்மீது இதே சம்பவம் தொடர்பில் உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தார் என்று 1967 போலீஸ் சட்டம் பகுதி 20 (3)-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் மீது ஏப்ரல் 11-13 வரையிலும் மே 9-11 வரையிலும் விசாரணை நடைபெறும் என மெஜிஸ்ரேட் நிக் முகமட் பட்லி அறிவித்திருந்தார்.

டிசம்பர் 19-இல், ஒரு சாலைத் தடுப்பில் தம்மைத் தடுத்து நிறுத்திய போலீசார் தம்மைத் தாக்கியதுடன் தம்மிடமிருந்து 13,000 ரிங்கிட்டைத் திருடிக்கொண்டதாகவும் சியா கூறுகிறார்.

டிசம்பர் 19இலிருந்து டிசம்பர் 22 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்து அடிஉதைக்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார்.

மலேசியாஇன்று

குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களுக்குத் தனிச் சலுகையா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 11:35 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் சட்டத்துக்குமுன் அனைவரும் சமம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக