புதிய பதிவுகள்
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:32

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:05

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 21:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:45

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:25

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 20:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:48

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 18:20

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 14:45

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:04

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 0:01

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:11

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:10

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:00

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 20:54

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 16:19

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 15:14

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:56

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:53

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:52

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:50

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:47

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:46

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:45

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 14:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கருணாநிதியுடன் பிரசாரம் செய்வேன்; இளங்கோவன் பேட்டி!!! I_vote_lcapதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கருணாநிதியுடன் பிரசாரம் செய்வேன்; இளங்கோவன் பேட்டி!!! I_voting_barதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கருணாநிதியுடன் பிரசாரம் செய்வேன்; இளங்கோவன் பேட்டி!!! I_vote_rcap 
15 Posts - 56%
ayyasamy ram

11 Posts - 41%
mini

1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கருணாநிதியுடன் பிரசாரம் செய்வேன்; இளங்கோவன் பேட்டி!!! I_vote_lcapதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கருணாநிதியுடன் பிரசாரம் செய்வேன்; இளங்கோவன் பேட்டி!!! I_voting_barதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கருணாநிதியுடன் பிரசாரம் செய்வேன்; இளங்கோவன் பேட்டி!!! I_vote_rcap 
368 Posts - 59%

213 Posts - 34%
mohamed nizamudeen
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கருணாநிதியுடன் பிரசாரம் செய்வேன்; இளங்கோவன் பேட்டி!!! I_vote_lcapதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கருணாநிதியுடன் பிரசாரம் செய்வேன்; இளங்கோவன் பேட்டி!!! I_voting_barதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கருணாநிதியுடன் பிரசாரம் செய்வேன்; இளங்கோவன் பேட்டி!!! I_vote_rcap 
19 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian

5 Posts - 1%
சுகவனேஷ்

4 Posts - 1%

Abiraj_26

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Saravananj

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து கருணாநிதியுடன் பிரசாரம் செய்வேன்; இளங்கோவன் பேட்டி!!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 14 Feb 2011 - 20:29

திருப்பத்தூரில் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் மேற்கு மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு தலைவர்கள் மற்றும் பொறுப்பாளராக சிலரை மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் விதிமுறைகளுக்கு எதிரானது. குலாம் நபி ஆசாத்திடம் பேசி விட்டேன்.

வேலூர் மேற்கு மாவட்ட தலைவராக பாலூர் சம்பத், திருவாரூர் மாவட்ட தலைவராக துரை வேலு மற்றும் இப்போதைய நிர்வாகிகள் தொடர்ந்து நீடிப்பார்கள். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் தங்கபாலு மீது மேலிடம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி:- காங்கிரஸ் தொகுதி உடன்பாடு குழுவில் உங்களை சேர்க்காதற்கு தி.மு.க. நிர்பந்தம் காரணமா?

பதில்:- அது குறித்து மேலும் பேச விரும்பவில்லை.

கே:- தி.மு.க. அரசை கடுமையாக விமர்ச்சித்த நீங்கள் இப்போது மீண்டும் அந்த கட்சிக்கு எப்படி ஓட்டு கேட்பீர்கள்?

ப:- ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி வந்தேன். அவ்வளவுதான்.

கே:- இப்போது தவறுகள் சரி செய்யப்பட்டு விட்டது என்றா பிரசாரம் செய்வீர்கள்?

ப:- ஆட்சியில் நடந்த நல்ல திட்டங்கள் குறித்து பேசுவேன்.

கே:- தி.மு.க., அரசின் நல்ல திட்டங்கள் என்னென்ன?

ப:- இலவச டி.வி. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மருத்துவ காப்பீடு, மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் திட்டம், மத்திய அரசு குழு நிதியுடன் கான்கிரீட்ட வீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம் உட்பட்ட திட்டங்களை பிரசாரம் செய்வேன்.

கே:- கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வீர்களா?

ப:- அழைப்பு அமைந்து மேலிடம் கூறினால் கலந்து கொள்வேன்.

கே:- தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையுமா?

ப:- எனக்கு தெரியாது.

கே:- தி.மு.க. பொதுக்குழுவில் கருணாநிதி பேசும் போது பா.ம.க.வை நம்பிக்கைத்துரோகி என்றும் கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்றும் சோனியா சொன்னதாக கூறிள்ளாரே?

ப:- சோனியா நாகரிகம் தெரிந்தவர். அப்படி பேசி இருக்க வாய்ப்பில்லை. அப்படியே பேசி இருந்தாலும் அதை வெளிப்படையாக கருணாநிதி கூறியது நாகரீக மானது அல்ல.

கே:- தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுமா?

ப:- காங்கிரஸ் இருக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலை மலர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக