புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Poll_c10நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Poll_m10நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Poll_c10நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Poll_m10நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 14, 2011 5:00 pm

First topic message reminder :

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Moz-screenshot-3
பெங்களூரை சேர்ந்த மூத்த தம்பதி கோவிந்தராஜன் - ஜெயலட்சுமம்மா.
கோவிந்தராஜன் 100 வயதை எட்டி 2 மாதங்கள் ஆகிறது. ஜெயலட்சுமிக்கு 90 வயது.
1932ல் திருமணம் செய்த இவர்கள் தற்போது 80வது திருமண ஆண்டு விழா
கொண்டாடுகின்றனர். உற்சாகம் குறையாமல் இன்று ‘வாலன்டைன்ஸ் டே’ வாழ்த்து
கூறிக்கொண்டனர். தங்கள் காதல் வாழ்க்கை பற்றி மனம் திறக்கின்றனர்.

முதலில்
கோவிந்தராஜன்.. ‘‘சில வீடுகளில் சண்டை, சச்சரவு அடிக்கடி நடக்கிறது.
மனைவியை காதலித்தாலே போதும். எந்த பிரச்னையும் வராது. குடும்ப வண்டி சீராக
ஓடும். 9 வயது பெண்ணாகத்தான் எனக்கு ஜெயலட்சுமி அறிமுகமானாள். அப்போது
இன்னும் சிவப்பு. கட்டினாள் இவளைத்தான் கட்டுவேன் என்று முடிவெடுத்து
அம்மாவிடம் சொன்னேன். பெரியவர்கள் செய்துவைத்த திருமணம் என்றாலும் என்னைப்
பொருத்தவரை காதலித்த திருமணம்தான்’’ என்கிறார் கோவிந்தராஜன்.

‘‘இவரை
கட்டிக்க எனக்கு அப்போது இஷ்டமே இல்லை. வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன்’’
என்றபடி ஆரம்பிக்கிறார் ஜெயலட்சுமி.. ‘‘கல்யாணமானதும் அம்மா வீட்டுக்கு
போய்விட்டேன். 1936&ல் இருந்து சேர்ந்து வாழ்கிறோம். 80 ஆண்டு திருமண
வாழ்க்கை, 7 குழந்தைகள், 17 பேரன், பேத்திகள், 2 கொள்ளுப் பேரன் என்று
சந்தோஷமாக போகிறது வாழ்க்கை’’ என்று சொல்லும் ஜெயலட்சுமி சந்தோஷ
வாழ்க்கைக்கு அட்வைஸ் சொல்கிறார்..

‘‘கிரிக்கெட், புட்பால் போட்டா
போதும். டிவியே கதினு கிடப்பார். எனக்கு போரடிக்கும். ஆனா, ஒண்ணும் சொல்ல
மாட்டேன். ‘இவ்ளோ நேரம் பார்த்தா கண்ணு என்னத்துக்க ஆகுறது’னு மொத்த
மேட்சும் முடிஞ்ச அப்புறம் சொல்வேன். எனக்கு பாம்பே அல்வா ரொம்ப
பிடிக்கும். கூட்டுக் குடும்பமா 30 பேர் வாழ்ற வீட்டுல எனக்கு மட்டும்
எப்படி வாங்கிட்டு வர முடியும். ஆனாலும் அல்வா, சின்னச் சின்ன பரிசுப்
பொருட்கள் வாங்கி ரகசியமா வச்சிருப்பார். எல்லாரும் தூங்கினப்புறம்
கொடுப்பார். 80 வருஷத்துல என்னை ஒருமையில கூப்பிட்டதே கிடையாது’’ என்று
சொல்லி முடிக்கிறார்.

‘‘மனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பாமல்
இருந்தால் பிரச்னைகளே வராது’’ என்று ஐடியா கொடுக்கிறார் கோவிந்தராஜன்.
‘‘ஜெயலட்சுமிக்கு 90 வயசு ஆகிடிச்சே தவிர, இப்பகூட மேட்ச் மேட்ச்சாத்தான்
ஜாக்கெட், வளையல் போடுவாங்க. புடவை கொசுவம் அட்டகாசமா வைப்பாங்க.
90&லயும் அழகுதான்’’ என்கிறார். இத்தனை வருஷத்துல எத்தனையோ துக்க
சூழ்நிலைகள். அத்தனையில் இருந்தும் எங்களை காப்பாற்றி எங்களையும் எங்கள்
உறவையும் ஆரோக்கியமா வச்சிருக்கிறது எங்க அன்பும் காதலும்தான் என்கின்றனர்
மனமொத்த சீனியர் தம்பதிகள்.

- தினகரன்

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 812496

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 6:10 pm

Aathira wrote:
சிவா wrote:உண்மைதான், 100 வருடங்கள் ஆனாலும் காதல் கசக்காது.... ஆனால்..

காதலி கசந்து விடுவாள்! நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 102564
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 56667 நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 56667

பார்த்து முட்டிக் கொள்ளுங்கள்! தலையில் உள்ள தக்காளிச் சட்னி வெளியில் வந்து விடப்போகிறது!

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 14, 2011 6:20 pm

சிவா wrote:

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 168300 நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 168300 நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 168300 நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 168300 நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 168300

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 812496
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 14, 2011 6:23 pm

prakash.lux wrote:

இரவு தோசைக்குத் தொட்டுக்கொள்ள சிவாவுக்கு அந்த சட்னிதான். ப்ரகாஷ் உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Aநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Aநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Tநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Hநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Iநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Rநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Aநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 6:25 pm

நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை! பிரகாஷுக்கு மட்டும் அனுப்பி வையுங்க்ள்! நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 230655

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 14, 2011 6:27 pm

நன்றி சொல்ல உங்களுக்கு வார்த இல்ல எனக்கு .... புன்னகை

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 812496
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 14, 2011 6:30 pm

சிவா wrote:நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை! பிரகாஷுக்கு மட்டும் அனுப்பி வையுங்க்ள்! நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 230655
அந்த மேட்டருக்கும் இந்த சட்னி பொருத்தமா இருக்குமே சிவா..

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Aநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Aநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Tநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Hநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Iநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Rநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Aநூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Empty
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 14, 2011 6:34 pm

சிவா wrote:நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை! பிரகாஷுக்கு மட்டும் அனுப்பி வையுங்க்ள்! நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 230655

என் chiththapu ஒடுறைக ?

namma thalaimaie nadathunaruku sadnie வைக்க தெரியாதா? அதிர்ச்சி

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 6:34 pm

Aathira wrote:
சிவா wrote:நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை! பிரகாஷுக்கு மட்டும் அனுப்பி வையுங்க்ள்! நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 230655
அந்த மேட்டருக்கும் இந்த சட்னி பொருத்தமா இருக்குமே சிவா..

நான் இரவில் சாப்பிடுவதே இல்லை! ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும்தான்! நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 440806

அதன்பிறகு ஒரு ஆப்பிள், ஒரே ஒரு பாட்டில் பீர், அதற்கு தொட்டுக் கொள்ள கொஞ்சம் இறைச்சி, அதன்பிறகு கொஞ்சம் சீன உணவு.. அவ்வளவுதான்!

ஏன்னா, நான் டயட்டில் இருக்கேனாக்கும்!

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 14, 2011 6:41 pm

அந்த மேட்டரு ண enna? நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 865843

சித்தபு, neega nalavarra ? katavaraa ? அதிர்ச்சி

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 812496
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 6:43 pm

[quote="சிவா"][quote="Aathira"]
சிவா wrote:நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை!

நான் இரவில் சாப்பிடுவதே இல்லை! ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும்தான்! நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 440806

அதன்பிறகு ஒரு ஆப்பிள், ஒரே ஒரு பாட்டில் பீர், அதற்கு தொட்டுக் கொள்ள கொஞ்சம் இறைச்சி, அதன்பிறகு கொஞ்சம் சீன உணவு.. அவ்வளவுதான்!

ஏன்னா, நான் டயட்டில் இருக்கேனாக்கும்!

ஒரே ஒரு பழம் தானா? நானும் பலா பழமொன்னு நினைச்சேன் நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 168300

நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி  - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக