புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
First topic message reminder :
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 Moz-screenshot-3](file:///C:/Users/Prakash/AppData/Local/Temp/moz-screenshot-3.png)
பெங்களூரை சேர்ந்த மூத்த தம்பதி கோவிந்தராஜன் - ஜெயலட்சுமம்மா.
கோவிந்தராஜன் 100 வயதை எட்டி 2 மாதங்கள் ஆகிறது. ஜெயலட்சுமிக்கு 90 வயது.
1932ல் திருமணம் செய்த இவர்கள் தற்போது 80வது திருமண ஆண்டு விழா
கொண்டாடுகின்றனர். உற்சாகம் குறையாமல் இன்று ‘வாலன்டைன்ஸ் டே’ வாழ்த்து
கூறிக்கொண்டனர். தங்கள் காதல் வாழ்க்கை பற்றி மனம் திறக்கின்றனர்.
முதலில்
கோவிந்தராஜன்.. ‘‘சில வீடுகளில் சண்டை, சச்சரவு அடிக்கடி நடக்கிறது.
மனைவியை காதலித்தாலே போதும். எந்த பிரச்னையும் வராது. குடும்ப வண்டி சீராக
ஓடும். 9 வயது பெண்ணாகத்தான் எனக்கு ஜெயலட்சுமி அறிமுகமானாள். அப்போது
இன்னும் சிவப்பு. கட்டினாள் இவளைத்தான் கட்டுவேன் என்று முடிவெடுத்து
அம்மாவிடம் சொன்னேன். பெரியவர்கள் செய்துவைத்த திருமணம் என்றாலும் என்னைப்
பொருத்தவரை காதலித்த திருமணம்தான்’’ என்கிறார் கோவிந்தராஜன்.
‘‘இவரை
கட்டிக்க எனக்கு அப்போது இஷ்டமே இல்லை. வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன்’’
என்றபடி ஆரம்பிக்கிறார் ஜெயலட்சுமி.. ‘‘கல்யாணமானதும் அம்மா வீட்டுக்கு
போய்விட்டேன். 1936&ல் இருந்து சேர்ந்து வாழ்கிறோம். 80 ஆண்டு திருமண
வாழ்க்கை, 7 குழந்தைகள், 17 பேரன், பேத்திகள், 2 கொள்ளுப் பேரன் என்று
சந்தோஷமாக போகிறது வாழ்க்கை’’ என்று சொல்லும் ஜெயலட்சுமி சந்தோஷ
வாழ்க்கைக்கு அட்வைஸ் சொல்கிறார்..
‘‘கிரிக்கெட், புட்பால் போட்டா
போதும். டிவியே கதினு கிடப்பார். எனக்கு போரடிக்கும். ஆனா, ஒண்ணும் சொல்ல
மாட்டேன். ‘இவ்ளோ நேரம் பார்த்தா கண்ணு என்னத்துக்க ஆகுறது’னு மொத்த
மேட்சும் முடிஞ்ச அப்புறம் சொல்வேன். எனக்கு பாம்பே அல்வா ரொம்ப
பிடிக்கும். கூட்டுக் குடும்பமா 30 பேர் வாழ்ற வீட்டுல எனக்கு மட்டும்
எப்படி வாங்கிட்டு வர முடியும். ஆனாலும் அல்வா, சின்னச் சின்ன பரிசுப்
பொருட்கள் வாங்கி ரகசியமா வச்சிருப்பார். எல்லாரும் தூங்கினப்புறம்
கொடுப்பார். 80 வருஷத்துல என்னை ஒருமையில கூப்பிட்டதே கிடையாது’’ என்று
சொல்லி முடிக்கிறார்.
‘‘மனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பாமல்
இருந்தால் பிரச்னைகளே வராது’’ என்று ஐடியா கொடுக்கிறார் கோவிந்தராஜன்.
‘‘ஜெயலட்சுமிக்கு 90 வயசு ஆகிடிச்சே தவிர, இப்பகூட மேட்ச் மேட்ச்சாத்தான்
ஜாக்கெட், வளையல் போடுவாங்க. புடவை கொசுவம் அட்டகாசமா வைப்பாங்க.
90&லயும் அழகுதான்’’ என்கிறார். இத்தனை வருஷத்துல எத்தனையோ துக்க
சூழ்நிலைகள். அத்தனையில் இருந்தும் எங்களை காப்பாற்றி எங்களையும் எங்கள்
உறவையும் ஆரோக்கியமா வச்சிருக்கிறது எங்க அன்பும் காதலும்தான் என்கின்றனர்
மனமொத்த சீனியர் தம்பதிகள்.
- தினகரன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
Aathira wrote:சிவா wrote:உண்மைதான், 100 வருடங்கள் ஆனாலும் காதல் கசக்காது.... ஆனால்..
காதலி கசந்து விடுவாள்!![]()
பார்த்து முட்டிக் கொள்ளுங்கள்! தலையில் உள்ள தக்காளிச் சட்னி வெளியில் வந்து விடப்போகிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
சிவா wrote:Aathira wrote:சிவா wrote:உண்மைதான், 100 வருடங்கள் ஆனாலும் காதல் கசக்காது.... ஆனால்..
காதலி கசந்து விடுவாள்!![]()
பார்த்து முட்டிக் கொள்ளுங்கள்! தலையில் உள்ள தக்காளிச் சட்னி வெளியில் வந்து விடப்போகிறது!
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
இரவு தோசைக்குத் தொட்டுக்கொள்ள சிவாவுக்கு அந்த சட்னிதான். ப்ரகாஷ் உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.prakash.lux wrote:சிவா wrote:Aathira wrote:சிவா wrote:உண்மைதான், 100 வருடங்கள் ஆனாலும் காதல் கசக்காது.... ஆனால்..
காதலி கசந்து விடுவாள்!![]()
பார்த்து முட்டிக் கொள்ளுங்கள்! தலையில் உள்ள தக்காளிச் சட்னி வெளியில் வந்து விடப்போகிறது!![]()
![]()
![]()
![]()
நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை! பிரகாஷுக்கு மட்டும் அனுப்பி வையுங்க்ள்! ![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
நன்றி சொல்ல உங்களுக்கு வார்த இல்ல எனக்கு .... ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
சிவா wrote:நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை! பிரகாஷுக்கு மட்டும் அனுப்பி வையுங்க்ள்!
என் chiththapu ஒடுறைக ?
namma thalaimaie nadathunaruku sadnie வைக்க தெரியாதா?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
Aathira wrote:அந்த மேட்டருக்கும் இந்த சட்னி பொருத்தமா இருக்குமே சிவா..சிவா wrote:நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை! பிரகாஷுக்கு மட்டும் அனுப்பி வையுங்க்ள்!
நான் இரவில் சாப்பிடுவதே இல்லை! ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும்தான்!
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
அதன்பிறகு ஒரு ஆப்பிள், ஒரே ஒரு பாட்டில் பீர், அதற்கு தொட்டுக் கொள்ள கொஞ்சம் இறைச்சி, அதன்பிறகு கொஞ்சம் சீன உணவு.. அவ்வளவுதான்!
ஏன்னா, நான் டயட்டில் இருக்கேனாக்கும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
அந்த மேட்டரு ண enna?
சித்தபு, neega nalavarra ? katavaraa ?![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
சித்தபு, neega nalavarra ? katavaraa ?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="சிவா"][quote="Aathira"]
ஒரே ஒரு பழம் தானா? நானும் பலா பழமொன்னு நினைச்சேன்![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
சிவா wrote:நான் இரவில் தோசை சாப்பிடுவதில்லை!
நான் இரவில் சாப்பிடுவதே இல்லை! ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும்தான்!![]()
அதன்பிறகு ஒரு ஆப்பிள், ஒரே ஒரு பாட்டில் பீர், அதற்கு தொட்டுக் கொள்ள கொஞ்சம் இறைச்சி, அதன்பிறகு கொஞ்சம் சீன உணவு.. அவ்வளவுதான்!
ஏன்னா, நான் டயட்டில் இருக்கேனாக்கும்!
ஒரே ஒரு பழம் தானா? நானும் பலா பழமொன்னு நினைச்சேன்
![நூறு வருஷம் ஆனாலும் காதல் கசக்காது: சிலிர்க்க வைக்கும் சீனியர் ஜோடி - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|