புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
15 Posts - 68%
heezulia
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
4 Posts - 18%
kavithasankar
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
1 Post - 5%
Barushree
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
69 Posts - 80%
heezulia
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
2 Posts - 2%
prajai
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
1 Post - 1%
Barushree
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஒரு காதல் குறிப்பு   Poll_c10ஒரு காதல் குறிப்பு   Poll_m10ஒரு காதல் குறிப்பு   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதல் குறிப்பு


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Feb 14, 2011 4:27 pm

ஒரு காதல் குறிப்பு   Children-romantic-love

அரும்பு மீசை வளரும்முன்
குறும்பு பார்வை பதித்தாள்
பருவம் எய்திடாத
என் பள்ளித்தோழி


என் கவனங்களை ஈர்த்தவளோ
வெள்ளை நிறம் உடுத்திய
மலர் இதழில் சிரிக்கும்
மச்சு வீட்டு மங்கை


தளிராத மலர்களின்
அறியாத மனசின்
சொல்லாத் தெரியாத ஆசைகள்


மனம் கவர்ந்தவளுக்கு
முதல் முறையாக கடிதம்
தூதுவாக தோழி
வகுப்பறை சபையில்
ஆசிரியரின் பிரம்படி


பெயரில்லாத அவ்வன்பை
கேட்டு வாங்குதல் தவறென
வலியால் நான் துடிக்கையில்
என்னவளின் சிரிப்பு உணர்த்தியது


ஏளன கேலிச் சிரிப்பாய்
பள்ளி முழுவதும் உயிர்த்தெழ
எனக்காக அழுதது
என்தோழியின் விழிகள் மட்டும்


பிஞ்ச மனசில
பட்ட காயம் ஆறியும்
மாயாத தழும்பாய்
இன்னும் நெஞ்சுக்குள்ள


பருவம் வந்த பின்
மனசுகளை தேடியதில்லை
தேடி வந்த மனசுகள
காயப்பட செய்த்ததில்லை
காயப்பட்ட எம்மனசு


தளிரிலே சிதைந்துபோன
என் நெஞ்சு விதையில்
அன்பு நீர் ஊற்றி
காதலை தளிர விட்டாள்
மாலை இட்ட மங்கை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 14, 2011 4:33 pm

ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒரு காதல் குறிப்பு   812496
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Feb 14, 2011 6:10 pm

prakash.lux wrote:ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 6:14 pm

ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196




ஒரு காதல் குறிப்பு   Power-Star-Srinivasan
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Feb 14, 2011 6:15 pm

பிளேடு பக்கிரி wrote:ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196 ஒரு காதல் குறிப்பு   677196

நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக