புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம்மில் பலருக்கு கொஞ்சமாக சமைக்கவராது, அல்லது சுத்தமாக சமைக்க தெரியாடவங்களும் இருப்பாங்க. ஏதாவது ஒரு சமயம் தனியா இருக்க நேர்ந்தால் , சாப்பிட திண்டாடுவாங்க. அவங்களுக்கான திரி இது. வெளி கடைகளில் சாப்பிடாமல் அல்லது அது ஒத்துக்கொள்ளாமல் திண்டாடுபவர்களுக்கும் இது உதவும். சில பல கடைகளில் கிடைக்கும் சாமான்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் காய்கறி போட்டு ஒரு வேளை அல்லது 2 வேளை சமாளிக்கலாம் . முயன்று பாருங்கள். உனலுக்கு தெரிந்த ஈசி குறிப்புகளையும் இங்கு தாருங்கள். பலரும் பயனடைவார்கள்.

நிறைய பிரட் வகைகள் பார்த்துவிட்டோம், இப்ப தோசை ஈன்றாயா நாளில் இது
ஒரு பிரச்சனை யே இல்லை. மாவு கடை இல் கிடைக்கிறது, non- stick தவா அது தான் தோசை கல் வந்தாச்சு எனவே தோசை வார்ப்பது ரொம்ப சுலபம் . இட்லி செய்வதும் சுலபம். முதலில் தோசை வார்ப்பத்தை பார்போம்.
தேவையானவை:
தோசை கல்
மாவு
மாவுக்கு ஒரு பாத்திரம்
உப்பு
ஒரு குழி கரண்டி
வார்த்த தோசை களை வைக்க ஒரு தட்டு
வார்க்க எண்ணை
தோசை திருப்பி (non -stick கல் ஆனால் அவா தரும் மர கரண்டி யை உபயோகப்படுத்துங்கள் )
தொட்டுக்கொள்ள தோசை மிளகாய் பொடி (இதுவும் கடைகளில் கிடைக்கிறது, அல்லது அம்மா வீட்டில் இருந்து கொண்டு வரவும் )
முடிந்தால் சட்னி அரைக்கலாம் (குறிப்பு பிறகு தருகிறேன்)
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மாவை விட்டுக்கொண்டு உப்பு போட்டு குழி கரண்டி யால் நன்கு கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும் .
non -ஸ்டிக் ஆனால் சீக்கிரம் அதாவது 1 நிமிடத்தில் சுட்டு விடும்.
அடுப்பை சின்ன தாக வைக்கணும்.
கரண்டி முழுவதும் மாவை எடுத்து கல்லில் பரத்தவும்.
இது கொஞ்சம் பழக்கமானால் தான் வரும், ஆனாலும் பாதகம் இல்லை.
எப்படி வார்த்தாலும் வெந்து விடும்
பரத்திய பின் எண்ணையை எடுத்து தோசை யை சுற்றி விடவும்.
1 நிமிடத்தில் வெந்து விடும்.
இப்ப தோசை திருப்பியால், மெல்ல தோசை யை கல்லை விட்டு எடுக்கணும், திருப்பி போடணும்.
பொதுவாக non ஸ்டிக் இல் ஒட்டாமல் நல்லா வரும்.
எனவே கவலைப்படாமல் எடுத்து திருப்பி போடுங்கள்.
தேவையானால் மீண்டும் எண்ணை விடவும்.
அந்த பக்கமும் வெந்ததும் எடுத்துவிடலாம்.
உங்க 'தோசை' சாப்பிட ரெடி.
எவ்வளவு தோசை வேண்டுமோ வார்த்துவிட்டு , அடுப்பை அணைத்து விட்டு, மிளககாய் பொடியுடன் சாப்பிடவேண்டியது தான்.
குறிப்பு: திருப்புவது கடினமாக இருந்தால், அல்லது பிய்ந்து பிய்ந்து வந்தால், தோசைக்கல்லை முழுவதுமாக மூடுவது போல ஒரு மூடி எடுத்துக் கொள்ளுங்கள். தோசை வார்த்ததும் மூடியால் மூடிவிடவும். 1 நிமடம் கழித்து திறக்கவும். இப்போழுது திருப்பிப் போடத்தேவை இல்லாமலே தோசை ரெடி ஆகி இருக்கும். எடுப்பதும் மிக சுலபம்.
அல்லது கத்தரிக்காய் காம்பு அல்லது ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை அதை கல்லில் நன்றாக தேய்த்து விட்டு தோசை வாருங்கள். சுலபமாக திருப்பிப் போட வரும். ஒவ்வொரு தோசை வார்க்கும் முன்பும் இதைச் செய்வது அவசியம்.

தோசை வார்ப்பது என்பது எளிது தான் என்றாலும் சில சமையம் கல்லில் ஒட்டிக்கொண்டு எடுக்க வராது. ( கடை இல் கிடக்கும் மாவுகளில் எந்த கஷ்டமும் வராது ) வீட்டில் அரைத்து எடுத்து வரும்போது, இந்த கஷ்டம் வரலாம், அதற்க்கு என்ன செய்வது ? அல்லது வார்க்க வராமல் இருக்கலாம், அதற்க்கு என்ன செய்வது? பார்ப்போம் .
1. சப்பாத்தி செய்த கல் இல் தோசை செய்ய வராது எனவே கல்லை நல்லா அலம்பனும்.
2. வார்க்க ஆரம்பிக்கும் முன் ஒரு சொட்டு எண்ணை விட்டு ஒரு 'டிஷ்யூ' பேப்பர் ஆல் கல்லை துடைக்கணும் , கையை சுட்டுக்காமல்.
3. டிஷ்யூ பேப்பர்இல்லாவிட்டால் ஒரு சுத்தமான துணி வைத்து துடைக்கவும். பிறகு தூக்கி போட்டு விடலாம். ஒரு சின்ன துணி போறும்.
4. ஒரு சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தில் சின்ன அளவில் இருக்கும் வெங்காயத்தை இரண்டாக வெட்டி, ஒரு பாதி அதாவது வெட்டப்பட்ட பாகம் தோசை கல்லில் படணும், அவ்வாறு வைத்து கல்லை துடைக்கணும்/தேய்க்கணும்.
5. வெங்காயத்தை கை இல் பிடிக்க கஷ்டமாய் இருந்தால் அதன் மேல் ஒரு 'fork'
or spoon குத்தி விடவும். இப்ப அதை பிடித்துக்கொண்டு கஷ்டம் இல்லாமல் தோசை கல்லில் தேய்க்கலாம் ஒவ்வொரு முறை யும் தோசையை வார்க்கும் முன் வெங்காயத்தால் ஒரு தேய் தேய்க்கணும் . அப்ப தோசை நல்லா எடுக்க வரும் வெங்காய மனமுடனும் இருக்கும்
6. எண்ணை இல்லாமல் தோசை வேண்டும் என்பவர்கள், தோசை கல்லுக்கு சரியாக ஒரு , பிடி வைத்த மூடி ரெடி பண்ணிக்கணும் , அதாவது 'ஒரு இட்லி பானை மூடி' அல்லது ஏதாவது ட்ரம் மூடி வைத்து கொள்ளுங்கள். துளி எண்ணை விட்டு , அல்லது ஒரு தட்டில் எண்ணை 1 ஸ்பூன் விட்டு, பாதியாக நறுக்கின வெங்காய ததை அதன் மேல் வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு முறை தோசை வார்த்த்தும் இந்த வெங்காயத்தால் ஒரு தேய் தேய்க்கணும். பிறகு தோசை வர்க்கணும். அந்த மூடியால் மூடவும். சரியாக 1 நிமிடத்தில் திறந்து, தோசை யை கல்லில் இருந்து எடுத்துவிடவும். ரொம்ப சுலபமாக எடுக்க வரும், திருப்பி யும் போட வேண்டாம்.
எண்ணை யும் ரொம்ப குறைவாக செலவாகும், உடம்புக்கும் நல்லது. செய்து பாருங்கள்

- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
//சரியாக 1 நிமிடத்தில் திறந்து, தோசை யை கல்லில் இருந்து எடுத்துவிடவும். ரொம்ப சுலபமாக எடுக்க வரும், திருப்பி யும் போட வேண்டாம். \\
எரிபொருள் மிச்சம் ,சுவையும் நன்றாக இருக்கும்
எரிபொருள் மிச்சம் ,சுவையும் நன்றாக இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
JUJU wrote://சரியாக 1 நிமிடத்தில் திறந்து, தோசை யை கல்லில் இருந்து எடுத்துவிடவும். ரொம்ப சுலபமாக எடுக்க வரும், திருப்பி யும் போட வேண்டாம். \\
எரிபொருள் மிச்சம் ,சுவையும் நன்றாக இருக்கும்
ஆமாம் நண்பரே உங்க நிஜ பேர் என்ன? "உங்க புனை பெயர் வந்த கதை சொல்லுங்க" திரி இல் சொல்லுங்க நண்பரே
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4