புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம்மில் பலருக்கு கொஞ்சமாக சமைக்கவராது, அல்லது சுத்தமாக சமைக்க தெரியாடவங்களும் இருப்பாங்க. ஏதாவது ஒரு சமயம் தனியா இருக்க நேர்ந்தால் , சாப்பிட திண்டாடுவாங்க. அவங்களுக்கான திரி இது. வெளி கடைகளில் சாப்பிடாமல் அல்லது அது ஒத்துக்கொள்ளாமல் திண்டாடுபவர்களுக்கும் இது உதவும். சில பல கடைகளில் கிடைக்கும் சாமான்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் காய்கறி போட்டு ஒரு வேளை அல்லது 2 வேளை சமாளிக்கலாம் . முயன்று பாருங்கள். உனலுக்கு தெரிந்த ஈசி குறிப்புகளையும் இங்கு தாருங்கள். பலரும் பயனடைவார்கள்.

எல்லோரும் குக்கர் ல தான் சாதம் வைப்பா அல்லது எலக்ட்ரிக் குக்கர் ல வைப்பா. இலல்ட்டா வாணலில தண்ணி விட்டு குட்டி பாத்திரத்தில் அரிசி களைந்து வைப்பா . ஆனால் நான் உங்களுக்கு ஈஸியா சாதம் வைக்க சொல்லித்தறேன்
பால் குக்கர் ல சூப்பர் ஆக சாதம் வெக்கலாம். ஆமாம். ஒருத்தருக்காக சாதம் வெக்கணும் என்றால் ஒரு 1/2 முதல் 3/4 ஆழாக்கு போரும். மேலும் தொடுக்க காய் பண்ணனும் என்றாலும் போரே . எனவே பால் குக்கரில் சாதம் வைத்தால் அதில் ஒரு உருளை கிழங்கை யும் வைத்தால் ரெண்டும் ஒரே நேரத்தில் வெந்துடும்.
சரி இப்ப சாதம் வைப்பது எப்படினு பாக்கலாம்
1 லிட்டர் பால் குக்கர் ல , பாலை சுட வைக்க அதன் வெளி சுற்றில் தண்ணி விடுவோம் இல்லயா அதோ போல் புல்லாக தண்ணீர் விடவும்.
அரிசியை களைந்து அதில் போடவும்.
உருளை கிழங்கை அலம்பி அரிசி மேலே போடவும்.
மூடியால் மூடவும்.
10 - 12 நிமிஷத்தில் சாதம் 'பொல பொல' வென ஆகிவிடும்.
உள்ளிருக்கும் உருளையை எடுத்து காய் பண்ண வேண்டியது தான்.
சாதம் + காய் ரெடி
குறிப்பு: விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். தலை வேதனை என நினைப்பவர்கள் விசிலை கழட்டிடலாம்.

- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
krishnaamma wrote:எல்லோரும் குக்கர் ல தான் சாதம் வைப்பா அல்லது எலக்ட்ரிக் குக்கர் ல வைப்பா. இலல்ட்டா வாணலில தண்ணி விட்டு குட்டி பாத்திரத்தில் அரிசி களைந்து வைப்பா . ஆனால் நான் உங்களுக்கு ஈஸியா சாதம் வைக்க சொல்லித்தறேன்
பால் குக்கர் ல சூப்பர் ஆக சாதம் வெக்கலாம். ஆமாம். ஒருத்தருக்காக சாதம் வெக்கணும் என்றால் ஒரு 1/2 முதல் 3/4 ஆழாக்கு போரும். மேலும் தொடுக்க காய் பண்ணனும் என்றாலும் போரே . எனவே பால் குக்கரில் சாதம் வைத்தால் அதில் ஒரு உருளை கிழங்கை யும் வைத்தால் ரெண்டும் ஒரே நேரத்தில் வெந்துடும்.
சரி இப்ப சாதம் வைப்பது எப்படினு பாக்கலாம்
1 லிட்டர் பால் குக்கர் ல , பாலை சுட வைக்க அதன் வெளி சுற்றில் தண்ணி விடுவோம் இல்லயா அதோ போல் புல்லாக தண்ணீர் விடவும்.
அரிசியை களைந்து அதில் போடவும்.
உருளை கிழங்கை அலம்பி அரிசி மேலே போடவும்.
மூடியால் மூடவும்.
10 - 12 நிமிஷத்தில் சாதம் 'பொல பொல' வென ஆகிவிடும்.
உள்ளிருக்கும் உருளையை எடுத்து காய் பண்ண வேண்டியது தான்.
சாதம் + காய் ரெடி
குறிப்பு: விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். தலை வேதனை என நினைப்பவர்கள் விசிலை கழட்டிடலாம்.
கழுவிய அரிசிஉடன் நீர் சேர்க்கவேண்டுமா ? எவ்வளவு?
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
தனி ஒருவர் சாப்பிட ஏதாவது எளிய குறிப்புகள் இருக்கா?
அய்யோ அம்மா அடிக்க வராங்களே - காப்பாத்துங்க ப்ளீஸ்...
அய்யோ அம்மா அடிக்க வராங்களே - காப்பாத்துங்க ப்ளீஸ்...
நட்புடன் - வெங்கட்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
JUJU wrote:
கழுவிய அரிசிஉடன் நீர் சேர்க்கவேண்டுமா ? எவ்வளவு?
தண்ணி சேர்த்தா தானே வேகும் அரிசி ? 1 அரிசி என்றால் 2 தண்ணி வைக்கலாம். நல்ல பழய அரிசி என்றால் 3 கூட வைக்கலாம். நீங்க ஒரு முறை 2 தண்ணி வைத்து பாருங்கள், ரொம்ப 'உரல் உரலாக ' வெந்து இருந்தால் தண்ணீரை அதிகப்படுத்துங்கள். ரொம்ப குழைவாக இருந்தால் 1 1/2 தண்ணி வையுங்கள். சரியா?
மேலும், ரசம் சாதத்துக்கு, தயிர் குழைவாகவும், பருப்புபொடி அல்லது கலந்த சாதம் லைக் புளியோதரை, எலுமிச்சை சாதத்துக்கு உதிர் உதிர் ஆகவும் இருந்தால் நல்லா இருக்கும்.
அரிசி எடுக்கும் கப் பிலேயே தண்ணீரையும் அளக்கணும் சரியா?
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
krishnaamma wrote:JUJU wrote:
கழுவிய அரிசிஉடன் நீர் சேர்க்கவேண்டுமா ? எவ்வளவு?
தண்ணி சேர்த்தா தானே வேகும் அரிசி ? 1 அரிசி என்றால் 2 தண்ணி வைக்கலாம். நல்ல பழய அரிசி என்றால் 3 கூட வைக்கலாம். நீங்க ஒரு முறை 2 தண்ணி வைத்து பாருங்கள், ரொம்ப 'உரல் உரலாக ' வெந்து இருந்தால் தண்ணீரை அதிகப்படுத்துங்கள். ரொம்ப குழைவாக இருந்தால் 1 1/2 தண்ணி வையுங்கள். சரியா?
மேலும், ரசம் சாதத்துக்கு, தயிர் குழைவாகவும், பருப்புபொடி அல்லது கலந்த சாதம் லைக் புளியோதரை, எலுமிச்சை சாதத்துக்கு உதிர் உதிர் ஆகவும் இருந்தால் நல்லா இருக்கும்.
அரிசி எடுக்கும் கப் பிலேயே தண்ணீரையும் அளக்கணும் சரியா?
நன்றி அம்மா
அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மஞ்சுபாஷிணி wrote:எல்லோருக்கும் எளிய குறிப்பு தந்து அசத்தும் அன்பு க்ரிஷ்ணாம்மாவுக்கு என் அன்பு நன்றிகள்.
நன்றி நண்பர்களே, நன்றி மஞ்சு ஒவ்வொருவரும் அட்லீஸ்ட் தன்னுடைய பசியை யாவது ஆற்றிக்கொள்ளனும் என நான் நினைக்கிறேன். தன் கையே தனக்குதவி சரிதானே ? அதற்க்கான ஒரு சிறு முயற்சி தான் இது. உங்கள் எல்லோர் ஆதரவுக்கும் நன்றி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4