புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா Poll_c10ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா Poll_m10ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா Poll_c10 
11 Posts - 33%
heezulia

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
mohamed nizamudeen

1 Post - 3%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா Poll_c10ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா Poll_m10ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா Poll_c10 
105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 12:31 pm

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஓசியாக வாங்கிய டையை (கழுத்துப்பட்டை) 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்தார். அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு 2004-ம் ஆண்டு பாஸ்டன் நகரில் நடந்த ஜனநாயக கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் டையை ராபர்ட் கிப்ஸ்சிடம் இருந்து ஓசியாக வாங்கினார். கிப்ஸ் பத்திரிகை தகவல் துறை செயலாளராக சமீபகாலம் வரை இருந்த ஆவார். பணியில் இருந்து விலகிய அன்று தான் அந்த டையை திருப்பி கொடுத்தார்.

இதுபற்றி ஒபாமா நிருபர்களிடம் கூறுகையில், பாஸ்டன் கட்சி மாநாட்டுக்காக நான் 5 டைகளை வாங்கி இருந்தேன். இந்த டைகளில் எதுவும் என் மனைவி மிச்சலுக்கு பிடிக்கவில்லை. இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. கடைசியில் 10 நிமிடத்துக்கு முன்பு கிப்ஸ் அணிந்து இருந்த டை நன்றாக இருப்பதாக யாரோ சுட்டிக்காட்டினார்கள்.

இதை தொடர்ந்து அவரிடம் டையை கடன் வாங்கி அணிந்து கொண்டேன். அதை இவ்வளவு நாளாக நான் திருப்பி கொடுக்கவில்லை. இப்போது திருப்பி கொடுக்கிறேன் என்று கூறி அதை அவர் திருப்பி கொடுத்தார்.

ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 14, 2011 1:52 pm

இந்த டைகளில் எதுவும் என் மனைவி மிச்சலுக்கு பிடிக்கவில்லை. இதனால்
எங்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. கடைசியில் 10 நிமிடத்துக்கு முன்பு
கிப்ஸ் அணிந்து இருந்த டை நன்றாக இருப்பதாக யாரோ சுட்டிக்காட்டினார்கள்.
ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 56667 ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 56667 ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 56667

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 14, 2011 1:53 pm

டைன்னா தலைக்கு அடிக்கிற கருப்பு சாயம்தானே

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 14, 2011 1:59 pm

மாமா, நம்ம ஈடுபுல கட்டுவோம்ல அத கலுத்தூல கட்டுனா அதான் டை ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 102564

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 2:01 pm

prakash.lux wrote:மாமா, நம்ம ஈடுபுல கட்டுவோம்ல அத கலுத்தூல கட்டுனா அதான் டை ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 102564

கிட்டிபுல்லு தெரியும், அது என்ன ஈடுபுல்

ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 14, 2011 2:03 pm

சிவா wrote:
prakash.lux wrote:மாமா, நம்ம ஈடுபுல கட்டுவோம்ல அத கலுத்தூல கட்டுனா அதான் டை ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 102564

கிட்டிபுல்லு தெரியும், அது என்ன ஈடுபுல்

இது டாப்ஸீ டமிலாம் மாப்ளைக்கு மட்டும்தான் விளங்கும்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 14, 2011 2:10 pm

மன்னிக்க வேண்டிக்கிரைன் என் அருமை சித்தபு மற்றும் மாமா ....

அது "இடுப்பு" புன்னகை

டாப்ஸீய பத்தி yarupaa தப்பா பேசினது? ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 139731 ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 211781

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 14, 2011 2:13 pm

prakash.lux wrote:மன்னிக்க வேண்டிக்கிரைன் என் அருமை சித்தபு மற்றும் மாமா ....

அது "இடுப்பு" புன்னகை

டாப்ஸீய பத்தி yarupaa தப்பா பேசினது? ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 139731 ஓசியாக வாங்கிய டையை 6 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஒபாமா 211781

மாப்ள இடுப்புல கற்றது அரைஞாண் கொடி அப்புறம் கோவணம்(இது மட்டும் நம்ம அரசியல்வாதிகள் நமக்கு அடிக்கடி கட்டி விடுவாங்க) இதுல எது மாப்ள

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 2:38 pm

maniajith007 wrote:டைன்னா தலைக்கு அடிக்கிற கருப்பு சாயம்தானே

மணி, சிவாதான் நல்லா எழுதிருக்காரே கழுத்துப்பட்டை நு, அப்புறம் என்ன கேள்வி? மண்டையில் அடி போஸ்ட்டை நல்லா படிச்சுட்டு கேள்விகேட்கனும் , புரியுதா? உடுட்டுக்கட்டை அடி வ

புன்னகை கிண்ட்ல் தான் மணி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 2:39 pm

அவருக்கு ரொம்ப நியாபக சக்தி பா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக