புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 Poll_c10கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 Poll_m10கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 Poll_c10கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 Poll_m10கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 Poll_c10கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 Poll_m10கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Page 3 of 3 Previous  1, 2, 3

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Feb 14, 2011 1:02 pm

First topic message reminder :

கணவனுக்கு பிடிக்காத கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கும் நேஹாவுக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). திருமணம் முடிந்து உற்சாகமாக தேனிலவு புறப்பட்டனர். அப்போதே இருவருக்கும் தகராறு ஆரம்பமானது. திருமணத்தின்போது அடக்க ஒடுக்கமாக காட்சியளித்த நேஹா, குட்டைப்பாவாடை, டி ஷர்ட் என கவர்ச்சி உடையுடன் கிளம்பினார். இதை பார்த்து மகேஷ் அதிர்ச்சியடைந்தார். ‘இது மிகவும் ஆபாசமாக இருக்கிறது. வேற டிரெஸ் போட்டு வா’ என்று மகேஷ் கூறினார். அதற்கு நேஹா, ‘எனக்கு விருப்பப்பட்ட டிரெஸ் போட்டுக்கிறேன். என்னை 10 பேர் பார்த்து ரசிக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதனால், தேனிலவே மகேஷுக்கு கசந்து போனது. அதன்பிறகு, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வெறுத்து போன மகேஷ், விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, மகேஷ் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினார் நேஹா. வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக மகேஷ் மற்றும் குடும்பத்தார் மீது போலீசிலும் புகார் அளித்தார். எனினும், நேஹாவின் உரையாடல் அடங்கிய டேப்பை நீதிமன்றத்தில் மகேஷின் தந்தை தாக்கல் செய்தார்.
அதை முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொண்ட நீதிபதி மன்மோகன் சர்மா அளித்த தீர்ப்பு வருமாறு:

உடலளவில் தீங்கிழைப்பது மட்டும் கொடுமை அல்ல. மனதை புண்படுத்துவதும் கொடுமைப்படுத்துவதற்கு சமம்தான். கணவனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தக்க பாடம் கற்பிப்பதற்காக பெற்றோருடன் சேர்ந்து சதித் திட்டம் அரங்கேற்றும் அளவுக்கு நேஹா சென்றுள்ளார். நேஹா கவர்ச்சி உடைகளை அணிவது மகேஷுக்கு பிடிக்கவில்லை. இதை நேஹா ஏற்கவில்லை. கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது.

---- காதலர் தினத்தில் இப்படி ஒரு செய்திக்கு மன்னிக்கவும்!!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 15, 2011 11:27 am

வை.பாலாஜி wrote:

அப்படியா ஜீ... கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 95051

இப்படி அலைந்ததால் தான் உங்களை தீவுக்கு அனுப்பி விட்டார்கள் போலும்! கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 865843

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 15, 2011 11:29 am

சிவா wrote:
வை.பாலாஜி wrote:

அப்படியா ஜீ... கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 95051

இப்படி அலைந்ததால் தான் உங்களை தீவுக்கு அனுப்பி விட்டார்கள் போலும்! கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 865843

இங்கு இதை விட மோசம்... ஜொள்ளு ஜொள்ளு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 15, 2011 11:32 am

அதனால்தான் அங்கிருந்து வரவில்லையோ? சரி.. சரி..!

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 15, 2011 11:44 am

சிவா wrote:அதனால்தான் அங்கிருந்து வரவில்லையோ? சரி.. சரி..!

ஆமாம் ஜீ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 15, 2011 11:45 am

சிவா wrote:அதனால்தான் அங்கிருந்து வரவில்லையோ? சரி.. சரி..!

ஆமாம் ஜீ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 15, 2011 1:06 pm

[quote="வை.பாலாஜி"]
சிவா wrote:அதனால்தான் அங்கிருந்து வரவில்லையோ? சரி.. சரி..!

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 56667 கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 56667 கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 56667 என்னப்பா நடக்குது இங்க?

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் - Page 3 812496
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Feb 15, 2011 1:09 pm

dsudhanandan wrote:கணவனுக்கு பிடிக்காத கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கும் நேஹாவுக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). திருமணம் முடிந்து உற்சாகமாக தேனிலவு புறப்பட்டனர். அப்போதே இருவருக்கும் தகராறு ஆரம்பமானது. திருமணத்தின்போது அடக்க ஒடுக்கமாக காட்சியளித்த நேஹா, குட்டைப்பாவாடை, டி ஷர்ட் என கவர்ச்சி உடையுடன் கிளம்பினார். இதை பார்த்து மகேஷ் அதிர்ச்சியடைந்தார். ‘இது மிகவும் ஆபாசமாக இருக்கிறது. வேற டிரெஸ் போட்டு வா’ என்று மகேஷ் கூறினார். அதற்கு நேஹா, ‘எனக்கு விருப்பப்பட்ட டிரெஸ் போட்டுக்கிறேன். என்னை 10 பேர் பார்த்து ரசிக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதனால், தேனிலவே மகேஷுக்கு கசந்து போனது. அதன்பிறகு, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வெறுத்து போன மகேஷ், விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, மகேஷ் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினார் நேஹா. வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக மகேஷ் மற்றும் குடும்பத்தார் மீது போலீசிலும் புகார் அளித்தார். எனினும், நேஹாவின் உரையாடல் அடங்கிய டேப்பை நீதிமன்றத்தில் மகேஷின் தந்தை தாக்கல் செய்தார்.
அதை முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொண்ட நீதிபதி மன்மோகன் சர்மா அளித்த தீர்ப்பு வருமாறு:

உடலளவில் தீங்கிழைப்பது மட்டும் கொடுமை அல்ல. மனதை புண்படுத்துவதும் கொடுமைப்படுத்துவதற்கு சமம்தான். கணவனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தக்க பாடம் கற்பிப்பதற்காக பெற்றோருடன் சேர்ந்து சதித் திட்டம் அரங்கேற்றும் அளவுக்கு நேஹா சென்றுள்ளார். நேஹா கவர்ச்சி உடைகளை அணிவது மகேஷுக்கு பிடிக்கவில்லை. இதை நேஹா ஏற்கவில்லை. கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது.

---- காதலர் தினத்தில் இப்படி ஒரு செய்திக்கு மன்னிக்கவும்!!!!!
கிண்டல்களை உதறிவிட்டு பார்த்தால் இதிலிருப்பது ஒரு நிதர்சனமான உண்மை! அதாவது நமது பண்பாடு எங்கு போய்க் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் கண்ணாடி.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Feb 15, 2011 4:38 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:அதனால்தான் அங்கிருந்து வரவில்லையோ? சரி.. சரி..!

ஆமாம் ஜீ...

அண்ண எவளவு பிரங்கா பேசராறு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக