புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
51 Posts - 43%
heezulia
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
3 Posts - 3%
prajai
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
417 Posts - 49%
heezulia
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
28 Posts - 3%
prajai
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_m10இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!!

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 14, 2011 12:30 pm

மேட்டூர்: மேட்டூரில் நேற்று அதிகாலை ஆறுபேர் கும்பல், லாரி டிரைவரை அரிவாளால் வெட்டி 14 ஆயிரம் ரூபாயையும், நேற்று மதியம் நான்கு ரோடு அருகே நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து, 5 பவுன் நகையை பறித்து சென்றதால், மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.கேரளா மாநிலம், பாலக்கோடு மாவட்டம், பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் ராமச்சந்திரன் (48). அதே பகுதியை சேர்ந்தவர் கிளீனர் சுரேஷ் (28). நேற்று முன்தினம் டிரைவர் ராமச்சந்திரன், தனது லாரியில் பெங்களூருவில் மருந்து பொருட்களை ஏற்றி கொண்டு, எர்ணாகுளம் நோக்கி சென்றுள்ளார். கிளீனர் சுரேஷ் உடன் இருந்தார்.நேற்று அதிகாலை, லாரி மேட்டூர் அனல்மின் நிலையம் அருகிலுள்ள ரோட்டில் சென்றது. லாரியின் பின்புறம் இரு பைக்குகளில் வந்த ஆறுபேர் கும்பல், திடீரென லாரிக்கு முன்னால் சென்று, லாரியை நிறுத்துமாறு சைகை செய்துள்ளது.

டிரைவர் லாரியை நிறுத்தியுள்ளார்.ஆறுபேர் கும்பல் திடீரென லாரியில் ஏறி, முன்பக்க கண்ணாடியை உடைத்து லாரியில் வைத்துள்ள பணத்தை எடுத்து தருமாறு டிரைவரை மிரட்டியுள்ளனர். டிரைவர், "பணம் தரமுடியாது' என மறுத்துள்ளார்.ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல், டிரைவர் கைகளில் மூன்று இடங்களில் வெட்டி விட்டு, அவரது பையில் இருந்த 14 ஆயிரம் ரூபாய், ஒரு மொபைல் ஃபோன் ஆகியவற்றை பிடுங்கி கொண்டது. அருகில் இருந்த கிளீனரையும் வெட்டி, பையில் இருந்த 100 ரூபாயையும் பிடுங்கி கொண்டு, பைக்கில் தலைமறைவாகி விட்டனர்.காயம் அடைந்த டிரைவர், கிளீனர் இருவரும் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கருமலைக்கூடல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேட்டூர் அம்மன் நகரை சேர்ந்த மதிவாணன் மனைவி அனுராதா. நேற்று மதியம் அனுராதாவும், அவரது உறவினர் லீலாவதியும் மேட்டூர் நான்கு ரோடு அதிரடிப்படை முகாம் அருகிலுள்ள ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது, பைக்கில் வந்த இரு மர்மநபர்கள், அனுராதா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கநகையை பறித்து விட்டு மாயமாகி விட்டனர். நகைகளின் மதிப்பு 75 ஆயிரம் ரூபாய்.மேட்டூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேட்டூரில் நேற்று ஒரே நாளில் இரு வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இரவில் லாரி டிரைவர்களையும், பகலில் நகைகளுடன் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களையும் குறி வைத்து, மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபடுவது மேட்டூர் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமலர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 12:58 pm

தமிழகத்தில் போலீசார் என்ன செய்கிறார்கள்? அரசியல்வாதிகளின் செருப்பைத் துடைக்கவே இவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது!

இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 14, 2011 1:19 pm

சிவா wrote:தமிழகத்தில் போலீசார் என்ன செய்கிறார்கள்? அரசியல்வாதிகளின் செருப்பைத் துடைக்கவே இவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது!

ஐ சி இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! 865843

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! 812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 14, 2011 1:22 pm

prakash.lux wrote:
சிவா wrote:தமிழகத்தில் போலீசார் என்ன செய்கிறார்கள்? அரசியல்வாதிகளின் செருப்பைத் துடைக்கவே இவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது!

ஐ சி இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! 865843

ஓவர் குசும்புதானப்பா உனக்கு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 1:28 pm

ரொம்ப அநியாயமாய் இருக்கே ? இரவில் நகைகளுடன் என்று ஒரு பெண் தனியாக போகமுடிகிறதோ அப்பதான் நம் நாடு விடுதலை அடைந்ததாக எண்ணலாம் என்றார் காந்தி ; இப்ப என்னடான்னா பகலிலேயே வெளிய போவது கடினமாகிக்கொண்டே வருகிறதே ? எங்கு போகிறது நம் நாடு ? என்னதான் முடிவு இதற்க்கு? பயமாக இருக்கிறது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 1:31 pm

krishnaamma wrote:ரொம்ப அநியாயமாய் இருக்கே ? இரவில் நகைகளுடன் என்று ஒரு பெண் தனியாக போகமுடிகிறதோ அப்பதான் நம் நாடு விடுதலை அடைந்ததாக எண்ணலாம் என்றார் காந்தி ; இப்ப என்னடான்னா பகலிலேயே வெளிய போவது கடினமாகிக்கொண்டே வருகிறதே ? எங்கு போகிறது நம் நாடு ? என்னதான் முடிவு இதற்க்கு? பயமாக இருக்கிறது இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! 440806

இதிலிருந்து பெண்கள் அறிந்துகொள்ள வேண்டியது.....

பெண்கள் இனிமேல் நகைகள் அணிய வேண்டாம். இருக்கும் நகைகளை ஆண்களிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளச் செய்யலாம். இனிமேல் புது நகைகள் கேட்டு அடம்பிடிக்க வேண்டாம்!

-நகை வாங்கிக் கொடுத்தே நலிந்துபோன ஆண்கள் சங்கம்

இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 1:48 pm

சிவா wrote:

ஐயோ ஐயோ ஐயோ ! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சுத்தி சுத்தி அங்க்கயே வரேளே சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 14, 2011 1:51 pm

krishnaamma wrote:
ஐயோ ஐயோ ஐயோ ! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சுத்தி சுத்தி அங்க்கயே வரேளே சோகம்

எங்க சுத்தினாலும் அங்கேதான் வரணும் ஏன்னா வாழ்க்கை ஒரு வட்டம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 1:51 pm

krishnaamma wrote:
ஐயோ ஐயோ ஐயோ ! இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! 56667 இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! 56667 இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! 56667 சுத்தி சுத்தி அங்க்கயே வரேளே இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! 440806

எங்கெல்லாம் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமோ அங்கெல்லாம் கருத்துக் கூறத் தயங்கியதில்லை! இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! 755837

இரவில் டிரைவர்களுக்கு, பகலில் பெண்களுக்குகுறி!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 2:15 pm

இது பேர்தான் "ஊசி முனை நுழையும் இடத்த்தில் ஒட்டகத்தை
புகுத்துவது ?"
புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக