புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
5 Posts - 2%
i6appar
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
443 Posts - 47%
heezulia
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
331 Posts - 35%

77 Posts - 8%
T.N.Balasubramanian
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
30 Posts - 3%
prajai
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_m10பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 13, 2011 11:29 am

பள்ளி பொதுத்தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம் இது. குறிப்பாக பிளஸ் 2 மாணவர்கள் தங்களது உயர்கல்வி வாய்ப்பை பிரகாசமானதாக்க மிகுந்த ஆர்வமுடன் தேர்வில் அதிக மதிப்பெண்களை குவிப்பதற்கான சிரத்தையில் ஈடுபட்டிருப்பதை உணரமுடிகிறது.

முறையான திட்டமிடல் மற்றும் ஆர்வத்துடன் படித்தால் அனைத்து மாணவர்களாலும் அதிக மதிப்பெண் பெற முடியும். தேர்வுக்கு எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதையும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் எளியமுறையில் விளக்குகிறார் கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும், ஆர்.எம்.கே., குழும பள்ளிகளின் சீனியர் முதல்வருமான டாக்டர் சி.சதீஷ்.

* முதலில் தங்களால் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்று நம்புங்கள். தற்போது பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருப்பதால் புதியதாக ஒரு பாடப் பகுதியை படிப்பதை தவிர்ப்பது நல்லது. இது வரை படித்த பாடங்களை "ரிவ்யூ ' செய்ய வேண்டும். ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் உட்பட அனைத்து விதமான கேள்விகளுக்கும் எளிதாக பதில் அளிக்க இம்முறை உதவும்.

* அனைத்து பாடங்களின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்கள் தெரிகிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். வகுப்பில் ஆசிரியர்கள் அறிவுறுத்திய முக்கியமான கேள்விகளையும், கேள்விகள் வேறு எந்தவகையில் கேட்கப்பட சாத்தியம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வினா வங்கி புத்தகத்தையும் பயன்படுத்தலாம். மேலும் கடந்த ஐந்து அரசு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளையும் வைத்து, அவற்றிற்கான பதில்களை மனதிற்குள்ளேயே சொல்லிப்பார்க்க வேண்டும்.

* எந்த கேள்விகள் கடினமாக உணரப்படுகிறதோ, அதற்கான பதில்களை கண்டிப்பாக எழுதிப்பார்க்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்கே ஒரு சுயதேர்வு (டெஸ்ட்) வைத்து எழுதிப் பார்க்க வேண்டும். இதன்மூலம் மனதில் அந்த பதில்கள் நன்கு பதியும்.

* தேர்வு காலங்களில் படிப்புடன், உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஏனெனில் அனைத்திற்குமே அடிப்படை ஆரோக்கியம் தான். நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பசியுடன் படிக்க வேண்டாம். அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். முக்கியமாக எண்ணெய் பொருட்கள், "ஜங்க்' உணவுகளை தவிர்க்கவும். தூக்கம் குறைந்தாலும் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, குறைந்தது 6.30 மணிநேரம் உறங்க வேண்டும். தேர்வு நடைபெறும் காலங்களில் 7 மணிநேரம் உறங்குவது அவசியம்.

* படிப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதும் அவசியம். வெளிச்சமும், காற்றோட்டமும் உள்ள ஒரு தனி அறையில் படிப்பது நல்லது. இல்லாவிட்டாலும், தொந்தரவு இல்லாத இடமாக இல்லாமல் இருந்தால் கூட போதுமானது.

* "டிவி' பார்த்துக்கொண்டே படிக்கும் பழக்கத்தை அறவே விட்டுவிடுங்கள். தேர்வு நாட்களில் செல்போனை "சுவிட்ச் ஆப்' செய்து வைப்பதும், நண்பர்களுடன் தேவையில்லாதவற்றை பற்றி பேசுவதையும் தவர்க்கவேண்டும்.

* பல மணிநேரம் தொடர்ந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு 1.30 மணிநேரத்திற்கு ஒருமுறை 30 நிமிடம் இடைவெளி விட்டு படிக்கலாம்.

* தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே சென்றுவிடுதல் நல்லது. தேர்வு மையத்தில் யாருடனும் பேசி அரட்டை அடிக்காமல், அமைதியாகவும், பதட்டமின்றியும் இருக்க வேண்டும். தங்களுக்கான இடத்தில் அமர்ந்த பிறகு, ஐந்து நிமிடம் பிராணயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்யவேண்டும். இது தேர்வு பயத்தையும், பதட்டத்தையும் குறைக்கும்.

* கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை ஒருமுறை கவனமாக படித்துப்பார்க்க வேண்டும். விடைத்தாளை வாங்கியதும் அதில் நிரப்ப வேண்டிய கட்டங்களை கவனமாக நிரப்ப வேண்டும். தேர்வு எழுதும் போது முதலில் நன்கு தெரிந்த கேள்விகளுக்கு பதிலெழுதி, பின்னர் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். அதில் தவறேதும் இல்லை. இதனால் மதிப்பெண்கள் குறைக்கப்பட மாட்டாது. கையெழுத்தை முடிந்தளவு தெளிவாக புரியும்படி எழுத வேண்டும். அதற்காக கையெழுத்தை சீர்செய்வதில் நேரத்தை செலவிட வேண்டாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்கும்படி திட்டமிட்டு எழுத வேண்டும். ஒதுக்கப்பட்ட தேர்வு நேரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

* தேர்வு நேரத்திற்கு முன்பே எழுதி முடித்தால், எழுதியவற்றை சரிபார்க்கவும். அதில் தவறுகள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அந்த இடத்தை அடித்துவிட்டு சரியான பதிலை தெளிவாக எழுதவும். தேர்வு நேரம் முடிவடையும் முன்பாக தேர்வு அறையை விட்டு வெளியேற வேண்டாம். விடைத்தாளை இறுதியாக கொடுப்பதற்கு முன்பாக, உங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரியாக விடைத்தாளில் எழுதியுள்ளீர்களா? என்பதை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 13, 2011 1:33 pm

பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 677196 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 677196 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 677196 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 677196

சித்தபு, நீங்கள் 10 ல எவள மார்க்கு? புன்னகை

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 812496
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sun Feb 13, 2011 1:38 pm

அப்பாடா..... இதுமாதிரி ஆலோசனைகள் எல்லாம் கேட்டு ஒரு வழியா பொதுத்தேர்வு கண்டங்களை தாண்டி வந்துட்டேன். மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு. பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 755837 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 755837

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Feb 13, 2011 1:50 pm

எனக்கு உபயோகமான பதிவு நன்றி அண்ணா

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sun Feb 13, 2011 1:51 pm

maniajith007 wrote:எனக்கு உபயோகமான பதிவு நன்றி அண்ணா

அண்ணா அட்டெம்டா........ எத்தனாவது முறை பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 838572 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 838572 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 838572

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 1:52 pm

maniajith007 wrote:எனக்கு உபயோகமான பதிவு நன்றி அண்ணா

உன் குழந்தைய படிக்க வைக்கவா? அதிர்ச்சி அதிர்ச்சி

பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் Power-Star-Srinivasan
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sun Feb 13, 2011 1:53 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:எனக்கு உபயோகமான பதிவு நன்றி அண்ணா

உன் குழந்தைய படிக்க வைக்கவா? அதிர்ச்சி அதிர்ச்சி

பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 359383 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 359383 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 359383

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 13, 2011 1:57 pm

மணி மாமா,
தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானத்தை துடைக ஓடி வாரும் பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 865843

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Feb 13, 2011 2:01 pm

ஆகா நமக்குன்னா ஊர் கூடி கும்மி அடிக்கிறாங்க

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sun Feb 13, 2011 2:01 pm

maniajith007 wrote:ஆகா நமக்குன்னா ஊர் கூடி கும்மி அடிக்கிறாங்க

பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 168300 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 168300 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 168300 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 168300 பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள் 168300

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக