புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
29 Posts - 62%
heezulia
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
36 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_m10ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 13, 2011 10:51 am

First topic message reminder :

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Rajagopal

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அந்த விபத்து நடந்தது. அதில் பலியானவரின் உடலை தூக்கிச் செல்ல எந்த வாகனமும் வரவில்லை. போலீசார் அழைத்தும் வாடகை வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டினர். அப்போது `நான் வருகிறேன்` என்று வந்தார் ராஜகோபால். அவர் டெம்போ வேன் டிரைவர்.

விபத்து நடந்த இடத்தில் டெம்போவை கொண்டு வந்து நிறுத்தினார். பின்பு பிணத்தை அதில் தூக்கி வைக்க ஆளில்லை. போலீசார் தலையை சொறிந்தனர். "போங்க சார் நீங்களும் உங்க வேலையும்" என்று நொந்து கொண்ட ராஜகோபால், தான் ஒற்றை ஆளாக முன்வந்து பிணத்தை தூக்கி டெம்போவில் போட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபால் இப்படி செய்தபோது ஊராரும், சக வாகன ஓட்டிகளும் அவரை ஏதோ ஒருமாதிரியாக பார்த்தனர். ஆனால் அதை சேவையாக நினைத்த ராஜகோபால் இன்று, வீரதீர செயலுக்காக முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அறிஞர் அண்ணா பதக்கம் பெற்ற மாமனிதராகி விட்டார்.

இப்படி ஒரு சேவை எண்ணம் அவருக்குள் எப்படி ஏற்பட்டது?

"எஸ்.எஸ்.எல்.சி.யில் நான் பெயில் ஆகிவிட்டேன். குடும்பத்தில் மிகவும் கஷ்டம். இதனால் வாடகை டெம்போக்களில் கிளீனராக வேலைக்கு போனேன். நாளடைவில் டிரைவிங் கற்றுக்கொண்டு, சொந்தமாக டெம்போ வாங்கினேன். அப்போதுதான், ரோட்டில் விபத்தில் சிக்கி இறப்பவர்களின் உடல்களை தூக்க நானாக முன்வந்தேன். விபத்தில் சிக்கியவர்கள் மட்டும் அல்ல. குளம், ஆறுகளில் விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல் களையும் போலீஸ் உத்தரவின்பேரில் நானே தூக்கி கரை சேர்த்திருக்கிறேன். இன்று வரை 500-க்கும் மேற்பட்ட உடல்களை என் கையால் தூக்கி சுமந்திருக்கிறேன்"

இவரது கண்முன்னே ஏதாவது விபத்து நடந்தால், எதைப்பற்றியும் யோசிக்கமாட்டார். உடனே மீட்பு பணிகளில் இறங்கி விடுவார். உயிருக்கு போராடுபவர்களாக இருந்தால் அதிவேகமாக செயல்பட்டு அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தபிறகே மறுவேலை பார்ப்பார். இந்த வகையில் 50-க்கும் மேற்பட்ட உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்.

இவரது சேவைக்கு உறுதுணையாக இருப்பவர் மனைவி கலா.

"திருமணம் ஆன புதிதில் என் மனைவி கலா, உயிரிழந்தவர்களின் உடல்களை நான் தூக்கும் செயலை சற்று வெறுக்கவே செய்தார். ஆனால் சமூக சேவைக்காக பல அமைப்புகள் என்னை அழைத்து பாராட்டி கவுரவிக்கும். அந்த விழாக்களுக்கு என் மனைவியை அழைத்துச் செல்வேன். சான்றோர் நிறைந்த ஒரு சபையில் கணவன் பாராட்டப்படும்போது மகிழாத மனைவி யார் உண்டு? என்னவளும் அப்படியே மகிழ்ந்தாள். இதனால் காலப்போக்கில் எனது மனப்பக்குவம் அவளிடமும் வந்துவிட்டது.

ஆண்டவன் புண்ணியத்தில் குழந்தைகளும் என்னை மாதிரியே உள்ளனர். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்க என் மகன் மற்றும் மகளையும் அழைத்துச் சென்றேன். விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை நான் தூக்கும்போது மகனும் உதவினான்.

மகன் அஸ்வின் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வருகிறான். மகள் அபிராமி 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

உடல்களை தூக்கிக் கொண்டுபோக யாரிடமும் ஒரு காசுகூட வாங்க மாட்டேன். ஆண்டவன் தந்த கையும், காலும் நன்றாகவே இருக்கு. யாரும் காசு தந்தால்கூட நான் திருப்பித் தந்துவிடுவேன். நீ நல்லா இருக்க வேண்டும் என்று சிலர் என்னை வாழ்த்து வார்கள். அதுவே எனக்கு புண்ணியம். அந்த புண்ணியத்தால் ஒரு குறையும் இன்றி நானும், எனது குடும்பத்தினரும் வாழ்ந்து வருகிறோம்.

இந்த சேவைப் பணிக்கு அண்ணா பதக்கம் கிடைத்தது பற்றி?

"ஒரு ஆண்டுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு நான் சவாரி சென்றேன். பார்வதிபுரம் பகுதியில் நான் சென்றபோது எனது வாகனத்தை கடந்து ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சின் பின்புற இரட்டைச் சக்கரங்களில் ஒன்றை காணவில்லை. அதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். பஸ் டிரைவரிடம் சொல்லலாம் என்றால், பஸ் அதிவேகத்தில் சென்றதால் சொல்ல முடியவில்லை. இதனால் நானும் எனது வாகனத்தை அதிவேகமாக ஓட்டினேன். அப்போது பஸ் டயர்கள் கன்னாபின்னாவென்று சுழன்றன. நெஞ்சம் பதை பதைக்க எனது வாகனத்தை ஓட்டிச்சென்று நாகர்கோவிலில் அரசு பஸ்சை மடக்கினேன். டிரைவரிடம் விவரத்தை கூறினேன். இறங்கி பார்த்தபோது அந்த பஸ்சின் அனைத்து சக்கரங்களும் சரியாக பிணைக்கப்படாமல் இருந்தன. 2 சக்கரங்கள் வழியில் கழன்று விட்டதாக கூறப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பஸ்சில் இருந்தனர். என்னால் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக எனக்கு நன்றி கூறினார்கள். இந்த சம்பவத்தை பாராட்டி அரசு எனக்கு விருது வழங்கியுள்ளது.

முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் இருந்து பதக்கம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

deva darshni
deva darshni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 12/10/2010

Postdeva darshni Mon Feb 14, 2011 6:26 am

ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 678642 ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 678642 ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 678642 ராஜகோபால் - 500 உடல்களை சுமந்த அதிசய மனிதர்  - Page 2 678642

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக