புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10கடவுளும் நானும் ! - Page 4 Poll_m10கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10 
21 Posts - 66%
heezulia
கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10கடவுளும் நானும் ! - Page 4 Poll_m10கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10கடவுளும் நானும் ! - Page 4 Poll_m10கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10 
63 Posts - 64%
heezulia
கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10கடவுளும் நானும் ! - Page 4 Poll_m10கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10கடவுளும் நானும் ! - Page 4 Poll_m10கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10கடவுளும் நானும் ! - Page 4 Poll_m10கடவுளும் நானும் ! - Page 4 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளும் நானும் !

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Feb 12, 2011 2:00 pm

First topic message reminder :

கடவுளும் நானும்

ஒருநாள் இரவில் நான் கடவுளைச் சந்தித்தேன்... நீண்ட நேரம் நாங்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பல சந்தேகங்களைக் கேட்டேன். அனைத்திற்கும் அவர் பொறுமையுடன் பதிலளித்தார். அதை இங்கே பதிகின்றேன்...

நான்: கும்பிடுகிறேன் கடவுளே...

கடவுள்: நீ இப்போது என்ன செய்தாய் தம்பீ!?

நான்: உங்களை வணங்கினேன் கடவுளே...

கடவுள்: ஓ! எதற்காக என்னை வணங்கினாய்?

நான்: என்னை இந்த பூமியில் படைத்ததற்காக, நன்றி சொல்லும் விதமாக அவ்வாறு வணங்கினேன்.

கடவுள்: உன்னை ஏன் படைத்தேன் என்று உனக்குத் தெரியுமா?

நான்: நான் சந்தோஷமாக வாழ்வதற்காகத்தானே...?

கடவுள்: ஆம், அதற்காகத்தான்.... ஆனால் நீ படைக்கப்பட்டதன் நோக்கம் அது மட்டுமல்ல.
எனது தேவைக்காகவே உன்னைப் படைத்திருக்கின்றேன். எனவே, நீ எனக்கு நன்றியும் சொல்ல வேண்டாம், என்னை வணங்கவும் வேண்டாம்.

நான்: என்ன சொல்கிறீர்கள்,!?... எனக்குப் புரியவில்லை...

கடவுள்: அதாவது.... (கடவுள் சற்று யோசித்தார்..) ஆம், உனக்குப் புரியும்படி சொல்கிறேன் கேள்...
நீங்கள் இப்போது செல்போன் பயன் படுத்துகிறீர்கள் அல்லவா? அந்த செல்போனை உருவாக்கியது யார்?

நான்: என்னை போன்ற ஒரு மனிதன் தான் உருவாக்கினான்.

கடவுள்: அதைப் பயன் படுத்துவது யார்?

நான்: அதுவும் மனிதன் தான்.

கடவுள்: ஆம், நன்றாகப் புரிந்து கொண்டாய். உங்களின் தேவைக்காக செல்போனை உருவாக்கினீர்கள் அதை நீங்களே
பயன் படுத்துகிறீர்கள். எந்த ஒரு செல்போனும் தானாக இன்னொரு செல்போனுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்வதில்லை.
இதற்காக செல்போன் உங்களுக்கு நன்றி சொல்கிறதா? அப்படியே சொன்னாலும் அது உங்களுக்கு புரிந்து விடப்போகிறதா?
அதோபோலவே, நான் உங்களைப் படைத்தது எனது தேவைக்காகத்தான். அதனால் நீங்கள் எனக்கு நன்றி சொன்னால் எனக்குப்
புரியப்போவதும் இல்லை, நீங்கள் என்னை கும்பிடுவது எனக்குத்தெரியப் போவதும் இல்லை.

நான்: அப்படியானால் இந்தப்பூமியில் பல கோவில்கள் கட்டி, வழிபாடுகள் எல்லாம் நடக்கிறதே...

கடவுள்: என்னது... கோவிலா? வழிபாடா?... அப்படியென்றால்?....

தொடரும்...

"அந்தப்பார்வை"

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 6:30 pm

நண்பா்களே.

உங்களது விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது என நினைக்கிறேன். கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அதை யாரும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் எங்களை போன்ற கடவுள் பக்தி மிகுந்தவா்களுக்கு நீங்கள் செய்யும் காாியங்கள் வருத்தத்தை தருபவை. வாலிப வயதில் இப்படியெல்லாம் ஜாலியாக பேச தோணலாம். ஆனால் அது சாியல்ல. சற்று நிதானிக்கும்படி கேட்கிறேன். நண்பா்கள் தங்களது கருத்தக்களை ஆதாிப்பதனால் நீங்கள் கூறும் இக்கருத்துக்கள் நல்ல பொழு போக்காகாது.
தயவு செய்து நான் கூறுவதை சற்று யோசியுங்கள்.

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Dec 14, 2011 6:40 pm

சார்லஸ் mc wrote:நண்பா்களே.

உங்களது விளையாட்டை இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது என நினைக்கிறேன். கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அதை யாரும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் எங்களை போன்ற கடவுள் பக்தி மிகுந்தவா்களுக்கு நீங்கள் செய்யும் காாியங்கள் வருத்தத்தை தருபவை. வாலிப வயதில் இப்படியெல்லாம் ஜாலியாக பேச தோணலாம். ஆனால் அது சாியல்ல. சற்று நிதானிக்கும்படி கேட்கிறேன். நண்பா்கள் தங்களது கருத்தக்களை ஆதாிப்பதனால் நீங்கள் கூறும் இக்கருத்துக்கள் நல்ல பொழு போக்காகாது.
தயவு செய்து நான் கூறுவதை சற்று யோசியுங்கள்.

நண்பரே!
நீங்கள் ஒருமுறை இந்தப் பதிவை ஆரம்பத்தில் இருந்து படித்து விட்டு பின்னூட்டம் கொடுத்தால் உங்களுக்கும் நல்லது. அப்படி பின்னூட்டம் கொடுத்தால் நான் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வேன். இதில் எங்கேயும் கடவுள் இல்லையென்று குறிப்பிடவில்லை! கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிய வைப்பதற்கே இந்தப் பதிவு. உங்களுக்கு கடவுளைப் பற்றி தெரிந்தால் நீங்களும் அதைத் தெரியப் படுத்தலாம்...

உங்களோடு தரமான முறையில் விவாதம் செய்ய நான் தயார்!!

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 6:50 pm

இபபொழுது அவசர வேலையினிமித்தம் வெளியே செல்கிறேன். மீண்டும் வருகிறேன்.

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 9:13 pm

அன்பு நண்பா் குயிலன் அவா்களுக்கு, முழுவதும் படித்தேன். நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை தாராளமாக சொல்லாம். சொல்லும் முறைதான் சற்று வித்தியாசப்படுகிறது. கடவுள் மதிப்பிற்கூியவா். கனத்திற்கூியவா். அவரை நீங்கள் கலாய்ப்பது போல கருத்துக்கள் பொதிந்த வாா்த்தைகளை பயன்படுத்துவதை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை. உங்களுக்கும் மற்ற நண்பா்களுக்கும் பிாியமாயிருந்தால் தொடருங்கள். கடவுளை மாியாதைக்கூியவராக ஒரு பாத்திரமாக உரையாடுவது போல இருந்தால் நலமாயிருக்கும்.

மாறாக நம்மை போல கேலியாக கிண்டலாக பேசுவது போல சித்தாிப்பதை என்னால் ஏற்க இயலவில்லை. மற்றபடி வேறொன்றுமில்லை. இதே நிலை தொடா்ந்தால் இப்பகுதியை நான் வாசிக்காமல் தவிா்க்க வெண்டியதாயிருக்கும். நான் ஒருவன் தவிா்ப்பதினால் நஷ்டம் ஒன்றுமில்லை. ஆனால் இதை வாசிப்போா் நடுவில் கடவுளை நாம் எப்படி சித்தாிக்கிறோம் என்பதையும் பாா்க்க வேண்டும்.

நல்லது. எனது கடவுள் பக்தியினிமித்தம் எனது கருத்தை சொல்லி விட்டேன். நன்றி.

எனத விமா்சனத்தை கண்டு வருந்த வேண்டாம்.

அன்புடன் என்றும் உங்கள் நண்பன் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Dec 14, 2011 9:38 pm

சார்லஸ் mc wrote:அன்பு நண்பா் குயிலன் அவா்களுக்கு, முழுவதும் படித்தேன். நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை தாராளமாக சொல்லாம். சொல்லும் முறைதான் சற்று வித்தியாசப்படுகிறது. கடவுள் மதிப்பிற்கூியவா். கனத்திற்கூியவா். அவரை நீங்கள் கலாய்ப்பது போல கருத்துக்கள் பொதிந்த வாா்த்தைகளை பயன்படுத்துவதை என்னால் அங்கீகாிக்க இயலவில்லை. உங்களுக்கும் மற்ற நண்பா்களுக்கும் பிாியமாயிருந்தால் தொடருங்கள். கடவுளை மாியாதைக்கூியவராக ஒரு பாத்திரமாக உரையாடுவது போல இருந்தால் நலமாயிருக்கும்.

மாறாக நம்மை போல கேலியாக கிண்டலாக பேசுவது போல சித்தாிப்பதை என்னால் ஏற்க இயலவில்லை. மற்றபடி வேறொன்றுமில்லை. இதே நிலை தொடா்ந்தால் இப்பகுதியை நான் வாசிக்காமல் தவிா்க்க வெண்டியதாயிருக்கும். நான் ஒருவன் தவிா்ப்பதினால் நஷ்டம் ஒன்றுமில்லை. ஆனால் இதை வாசிப்போா் நடுவில் கடவுளை நாம் எப்படி சித்தாிக்கிறோம் என்பதையும் பாா்க்க வேண்டும்.

நல்லது. எனது கடவுள் பக்தியினிமித்தம் எனது கருத்தை சொல்லி விட்டேன். நன்றி.

எனத விமா்சனத்தை கண்டு வருந்த வேண்டாம்.

அன்புடன் என்றும் உங்கள் நண்பன் [You must be registered and logged in to see this image.]

முடிந்த வரையில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்று முயல்கிறேன் நண்பா. நான் கடவுளை கலாய்க்கவேண்டும் என்பதற்காக அதை சொல்லவில்லை. மேலும், நான் கடவுளைக் கலாய்த்ததாகவும் எனக்கு தெரியவில்லை. கடவுளைப் பற்றி தவறான கருத்து சொன்னோரைத்தான் கலாய்த்திருக்கிறேன்.

மேலும், வெறும் கருத்தை சொன்னால் யாரும் ரசிக்க மாட்டார்கள். மனதிலும் பதியாது. அதனால் தான், ஒரு ரசனைக்காகவே அப்படி அமைத்திருந்தேன். மற்றபடி நானும் கடவுளை மதிப்பவன் தான்!

இருந்தாலும், உங்களுக்காக இதற்கு மாற்று வழி யோசிக்கிறேன் நண்பா!

நன்றி! ஐ லவ் யூ

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 14, 2011 9:40 pm

அன்பு நண்பா் குயிலன் அவா்களுக்கு
மிகவும் வருந்துகிறேன்.. ஒரு நல்ல படைப்பாளியின் திறமையை எனது விமா்சத்தினால் தடைபட்டு விடுமோ என ஐயப்படுகிறேன். வருந்த வேண்டாம். தொடா்ந்து தங்களது படைப்பை பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களது படைப்பை ஆவலுடன் எதிா்பாா்க்கிறேன். நன்றி.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 14, 2011 9:46 pm

சார்லஸ் mc wrote:அன்பு நண்பா் குயிலன் அவா்களுக்கு
மிகவும் வருந்துகிறேன்.. ஒரு நல்ல படைப்பாளியின் திறமையை எனது விமா்சத்தினால் தடைபட்டு விடுமோ என ஐயப்படுகிறேன். வருந்த வேண்டாம். தொடா்ந்து தங்களது படைப்பை பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களது படைப்பை ஆவலுடன் எதிா்பாா்க்கிறேன். நன்றி.X
[You must be registered and logged in to see this image.]
எந்த ஒரு படைப்பிற்கு எதிர் வாதம் வருகிறதோ அப்பொழுது தான் அந்த படைப்பு முழுமையாக அனைவரையும் சென்றடைகிறது என்பதை அறிந்தவர் அந்தப்பார்வை. அதனால் அவர் எதற்கும் கலங்கமாட்டார் என்பதை நான் அறிவேன். அவர் ஏதேனும் வேலை நிமித்தமாக் சென்றிருப்பார். விரைவில் இதற்கு பதில் அளிப்பார்...

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Dec 14, 2011 9:51 pm

மகா பிரபு wrote:
சார்லஸ் mc wrote:அன்பு நண்பா் குயிலன் அவா்களுக்கு
மிகவும் வருந்துகிறேன்.. ஒரு நல்ல படைப்பாளியின் திறமையை எனது விமா்சத்தினால் தடைபட்டு விடுமோ என ஐயப்படுகிறேன். வருந்த வேண்டாம். தொடா்ந்து தங்களது படைப்பை பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களது படைப்பை ஆவலுடன் எதிா்பாா்க்கிறேன். நன்றி.X
[You must be registered and logged in to see this image.]
எந்த ஒரு படைப்பிற்கு எதிர் வாதம் வருகிறதோ அப்பொழுது தான் அந்த படைப்பு முழுமையாக அனைவரையும் சென்றடைகிறது என்பதை அறிந்தவர் அந்தப்பார்வை. அதனால் அவர் எதற்கும் கலங்கமாட்டார் என்பதை நான் அறிவேன். அவர் ஏதேனும் வேலை நிமித்தமாக் சென்றிருப்பார். விரைவில் இதற்கு பதில் அளிப்பார்...

உடனே பதில் கொடுத்திருக்கிறேன் நண்பர்களே! மேலே கவனிக்க வில்லையா?

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue May 29, 2012 1:59 pm

கடவுளைப் பற்றிய கருத்துக்கள் அருமை! வாழ்க்கை புரியத் தொடங்குகிறது!

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Fri Apr 03, 2020 8:45 am

ANTHAPPAARVAI wrote:
நான்: சரி கடவுளே... ஆனால், எங்கள் திருப்திக்காக, நாங்கள் உங்களுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து கொள்கிறோமே... அதில் என்ன தவறிருக்கிறது?

கடவுள்: உன்னை உருவாக்கியவன் நான். நான்தான் உனக்காகக் கவலைப்பட வேண்டும். நீ பெருமை பேசியோ, நீ அர்ச்சனை செய்வதாலோ நான் உயர்வடையப் போவதில்லை. நான் உயரத்தில் தான் இருக்கிறேன். நீ உயரத்திற்கு வா! உன்னை நீ சுத்தப்படுத்திக் கொள்!! நீ எனக்கு பாலாபிஷேகம் செய்வது எப்படி தெரியுமா இருக்கிறது? உன் பெற்றோரை சாவடித்து சாமாதி செய்து, அதுதான் என் பெற்றோர் என்று சமாதிக்கு பாலாபிஷேகம் செய்வது போல் உள்ளது!! உன்னை வடிவமைத்தவன் நான். எனவே நீ என்னை சாதாரணமாக அடையாளப் படுத்தாதே!! கடவுள் இல்லை என்று சொன்னால் உனக்கு எவ்வளவு ஆத்திரம் வருகிறது? உறவு, நட்பு என்று கூட பார்க்காமல் எத்தனை எடுத்தெறிந்து பேசுகிறாய்.... அப்படி இருக்கும் போது, நான் மகா சக்தி...! நான் பேரொளி...! நான் அண்டங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் அதிகாரத்தில் இருக்கிறேன்.... என்னை ஒரு சிறிய கல்லோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாயே, வாழைப் பழத்திற்கும், தேங்காய்க்கும் நான் பிச்சை எடுப்பது போல் என்னை கேவலப் படுத்துகிறாயே... அதைப் பார்த்து நான் எவ்வளவு ஆத்திரப் பட வேண்டும்? எவ்வளவு கொந்தளிப்பு அடைய வேண்டும்?... பூகம்பங்களையும், சுனாமிகளையும் ஒரே நேரத்தில் உருவாக்கச் செய்துவிடாதே!! எனது பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கிறது... அந்த எல்லைவரை மட்டுமே உங்களுக்கு அனுமதி....!! எல்லையைத்தாண்ட முயற்சித்தால் பூமியையே இரண்டாகப் பிளந்தெரிந்து விடுவேன்!!. அதனால் யாருக்கு என்ன விளைவு என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்!!

தொடரும்...

"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this link.]

கொரோனா வைரஸ் ரூபத்தில் வந்த கடவுள்...!!

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக