புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_c10 
34 Posts - 43%
heezulia

33 Posts - 41%
Balaurushya
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Dr.S.Soundarapandian

Ammu Swarnalatha

1 Post - 1%
Saravananj

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_c10 
398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 11:20 am

First topic message reminder :

விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்த தீர்ப்பு ஆயத்தின் ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்னால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரிட் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை ஏற்பதா? என்பது குறித்து, உயர்நீதிமன்றத்தில் 10.2.2011 விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அமர்வுக்கு முன்னர் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் வைகோ எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு:

விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்து உள்ள இந்திய அரசின் ஆணையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள், அனுதாபிகளைக் காரணம் காட்டி, தடை செய்யப்பட்டு உள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும், என்னுடைய மேடைப் பேச்சுக்களையும், இந்தத் தடைக்கான காரணங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கைத் தொடுப்பதற்கு எனக்கு, சட்டப்படித் தகுதி உண்டு.

என்னுடைய ரிட் மனுவுக்குப் பதில் அளிக்கும் விதமாக இந்திய அரசு தாக்கல் செய்து உள்ள மனுவில், என்னுடைய நடவடிக்கைகளும், தடைக்கான ஒன்றாகக் காட்டப்பட்டு உள்ளது.

தீர்ப்பு ஆயத்தின் தலைவரான நீதிபதி, தன்னுடைய ஆணையில், 1 முதல் 7 வரையிலான அரசுத் தரப்புச் சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், விடுதலைப்புலிகள் மீதான தடை உறுதி செய்யப்படுகிறது என்று கூறி உள்ளார்.

அரசுத் தரப்புச் சாட்சிகள் அனைவரும், தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவங்களையே, தடைக்கு ஆதரவாகத் தந்து உள்ளனர். எனவே, இதுகுறித்து விசாரிப்பதற்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு முழு உரிமையும் உண்டு. இந்த நீதிமன்றம் விசாரிக்க உரிமை இல்லை என்று அரசுத்தரப்பு சொல்வதை ஏற்க முடியாது.

சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய தீர்ப்பு ஆயம் எனக்கு அனுமதி வழங்கியதாகவும், ஆனால், தடைக்கு எதிரான எந்த ஆதாரத்தையும் நான் காட்ட முடியவில்லை என்றும் அரசு கூறுகிறது. தமிழக அரசின் காவல் துறையினர், புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளர்தான் முதல் சாட்சி ஆவார்.

அரசுத்தரப்பில் தந்த ஆவணங்கள், தகவல்கள் எதையும் நான் பார்வை இடுவதற்கோ, அறிந்து கொள்வதற்கோ எனக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

மிக முக்கியமாக, இந்த நீதிமன்றத்துக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 10 (ஹ)(1) பிரிவின் கீழ் ஒருவர் மீது கூட வழக்குப் பதிவு செய்யவில்லை.

புலிகள் தடை மீதான தீர்ப்பு ஆயத்தில், சிவில் நடைமுறைச் சட்ட விதிகளின்படி எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை, தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி ஏற்றுக்கொள்ளாமல், ‘சிவில் நடைமுறைச் சட்டம் இதில் பொருந்தாது’ என்று, கூறி உள்ளார். சட்டப்படி அந்தத் தீர்ப்பே தவறானது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நான் இல்லாததால், எனக்கு இதிலே வழக்குத் தொடுக்க உரிமை இல்லை என்று கூறி உள்ள மத்திய அரசு, அதற்கு நேர்முரணாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6 உட்பிரிவு 2 ன் கீழ், தடையை நீக்குவது குறித்து இந்திய அரசை அணுகலாம் என்று, மைய அரசு தன் பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளது.

குற்றம் சாட்டுபவரே, நீதிபதியாக முடியாது.

எனவே, தடை விதித்து இருக்கின்ற மத்திய அரசிடம் போய் நான் மன்றாட மாட்டேன்.

இதுகுறித்து விசாரித்து, தடையை நீக்கி நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான், நான் இந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளேன்.

ஏற்கனவே இதுகுறித்த ரிட் மனு தாக்கல் செய்து உள்ள புகழேந்தி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், ‘வைகோ அவர்கள் முதலில் வாதம் செய்யட்டும்’ என்று கூறியபோது, தலைமை நீதிபதி, ‘இருவரும் ஒரே கருத்தைத்தானே கொண்டு இருக்கிறீர்கள். வைகோ சொல்வதில் ஏதாவது விடுபட்டு இருந்தால் நீங்கள் சொல்லலாம்’ என்றார்.

பின்னர் வைகோ, இன்னும் அதிகமான, கருத்துகளை, விவரங்களை இந்த நீதிமன்றத்தில் முன் வைக்க வேண்டி உள்ளது’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, அப்படியானால் இந்த ரிட் மனு அனுமதிக்கப்படுகிறது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறோம்; ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.

நன்றி : வன்னி ஆன்லைன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 4:30 pm

[quote="மதன்கார்த்திக்"]அப்போ உங்களுக்கு கற்பை விட உயிர் பெரியாத சபாஷ் .... நீங்கள் தமிழ் பெண் தான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 677196

நாம் பேசி கொண்டு இருப்பதற்க்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
நீ என்னடா என்னை பற்றி தரக்குறைவாக கூறுவது?நீ யார் முதலில் என்னை பற்றி கூற?உனக்கு என்ன தெரியும் என்னை பற்றி?நாம் பேசி கொண்டு இருப்பது பொது தலைப்பு இதில் நீ பேசி இருக்கும் வார்த்தைகள் கீழ்தரமானவை என்பது உனக்கே தெரியும். நீ தமிழன் என்று அறை கூவல் விட தகுதியும்,அருகதையும் அற்றவன். கீழ்த்தரமான புத்தி உள்ளவனுடன் நான் வாதம் செய்கிறேன் என்பதே என் தவறு.இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியா தேசத்தை துண்டாடும் பேச்சுகளை பதிவு செய்கிறாய் என்றால் நீ எப்படி பட்ட கேவல புத்தி உள்ளவன் நீ என்னை பற்றி சொல்கிறாயா?
உண்ட வீட்டுக்கும் உண்ணுகிற வீட்டுக்கும் இரண்டகம் நினைக்கும் புத்தி சுத்த தமிழனுக்கு என்றும் இருந்ததில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Yதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Sதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Hதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 A
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 4:40 pm

ஈழத்தில் இருக்கும் தமிழ் பெண்களின் கற்பை விட உங்கள் பிரதமரின் உயிர் முக்கியமானதா என்றுதான் சொன்னேன்... உங்களை பற்றி பேசவில்லை.... உங்கள் மனம் புண் பட்டு இருந்தால் மன்னிக்கவும்... நான் இந்தியாவை துண்டாட வேண்டும் என்று எந்த பதிவிலும் கூற விலாய் .... நான் சொல்ல வந்த கருத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை அவ்ளோதான்...

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 4:44 pm

நீங்கள் கோபமாக மரியாதை குறைவாக பேசினால் ...நான் அதை கண்டு போவதில்லை ....எதிரிக்கும் மரியாதை குடுக்கும் இனதினால் நான் பிறந்து உள்ளேன்... பதிவை புரிந்து கொண்டு பேச முயலுங்கள்.... மற்றபடி உங்கள் மேல் கோபம் இல்லை பரிதாபம் தான் வருகிறது...

நான் உங்களிடம் சண்டை பிடிக்க ஈகரை கு வரவில்லை...

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 4:46 pm

உங்களை விட ஆயிரம் மடங்கு எனக்கு கோபம் வருகிறது என்றாலும் அதை அடக்கி அமைதியாக போகிறேன் என்றால்.....அதற்கு ஒரு காரணம் நிச்சயமாக இருக்கிறது....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 4:48 pm

மதன்கார்த்திக் wrote:நீங்கள் கோபமாக மரியாதை குறைவாக பேசினால் ...நான் அதை கண்டு போவதில்லை ....எதிரிக்கும் மரியாதை குடுக்கும் இனதினால் நான் பிறந்து உள்ளேன்... பதிவை புரிந்து கொண்டு பேச முயலுங்கள்.... மற்றபடி உங்கள் மேல் கோபம் இல்லை பரிதாபம் தான் வருகிறது...

நான் உங்களிடம் சண்டை பிடிக்க ஈகரை கு வரவில்லை...
நான் பதிவ புரிஞ்சுக்கிட்டுதான் எழுதறேன்.நீ எழுதாராதை தெளிவா ஒழுங்கா எழுது.அத விட்டுட்டு ஒரு தடவை ஒண்ணு எழுதராது எதிர்ப்பு வந்தா உடனே நான் இப்படி சொல்லவில்லை,அப்படிதான் சொன்னேன் என்று மாறி பேசுவது.
என்னை பார்த்து நீ ஒன்றும் பரிதாப பட வேண்டாம்.உன் பரிதாபத்தை இலங்கை அகதிகளாக வந்து இங்கு வாழ்கிறார்களே அவர்கள் மேல் காட்டு.அதை விடுத்து சும்மா பதிவுகள் போடுவதில் அர்த்தம் இல்லை.எதிரிகளா இருந்தாலும் அவர்களுக்கும் வாழ்வு அளிக்கும் தேசத்தில் பிறந்தவள் நான்.அதனால் உன்னை விட எனக்கு மரியாதையும் தெரியும்,யாராச்சும் மரியாதை குறைவாக பேசினால் அவர்களுக்கு பதில் கொடுக்கவும் தெரியும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Yதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Sதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Hதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 4:50 pm

மதன்கார்த்திக் wrote:உங்களை விட ஆயிரம் மடங்கு எனக்கு கோபம் வருகிறது என்றாலும் அதை அடக்கி அமைதியாக போகிறேன் என்றால்.....அதற்கு ஒரு காரணம் நிச்சயமாக இருக்கிறது....

எங்க இருந்து எங்க வந்து யார்கிட்ட உன் கோபத்தை காமிக்கிறாய்?நீ இங்கு உன் நாட்டில் வாழ வழி இல்லாமல் இங்கு பிழைக்க வந்தவன்.பிழைக்க வந்த நாட்டை அவமானமாக பேசும் உன்னிடம் அல்லவா நாங்கள் கோப படவேண்டும்

PostGuest Sat Feb 12, 2011 4:59 pm

உதயசுதா wrote:

சிப்பு வருது சிரிப்பு நான் யார் என்றே உங்களுக்கு தெரியவில்லை என்னிடம் பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது......

நான் தமிழக தமிழன் தான்.. தமிழகத்தில் இருந்து தான் பேசுறேன்... துபாய் உக்காந்து கொண்டு... என்ன நடக்கிறது என்றே தெரியாமல்...

சர்ச்சாயன பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டு ... பேர் வாங்க வில்லை

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 5:02 pm

தமிழக தெருக்களின் கால் வைது நடந்து விட்டு ... வீடு வீடாக போயி பார்த்து விட்டு நாட்டை பற்றி உயர்வாக பேசுங்கள்...

எதனை பேருக்கு உண்ண உணவு இல்லை என்று இங்கே வந்து பாருங்கள்....

நீங்கள் புலம் பெயர்ந்து வாழ்கயில் நிலை அடைந்து விட்டால்... போதுமா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 5:05 pm

மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:
மதன்கார்த்திக் wrote:உங்களை விட ஆயிரம் மடங்கு எனக்கு கோபம் வருகிறது என்றாலும் அதை அடக்கி அமைதியாக போகிறேன் என்றால்.....அதற்கு ஒரு காரணம் நிச்சயமாக இருக்கிறது....

எங்க இருந்து எங்க வந்து யார்கிட்ட உன் கோபத்தை காமிக்கிறாய்?நீ இங்கு உன் நாட்டில் வாழ வழி இல்லாமல் இங்கு பிழைக்க வந்தவன்.பிழைக்க வந்த நாட்டை அவமானமாக பேசும் உன்னிடம் அல்லவா நாங்கள் கோப படவேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 168300 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 403484 நான் யார் என்றே உங்களுக்கு தெரியவில்லை என்னிடம் பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது......

நான் தமிழக தமிழன் தான்.. தமிழகத்தில் இருந்து தான் பேசுறேன்... துபாய் உக்காந்து கொண்டு... என்ன நடக்கிறது என்றே தெரியாமல்...

சர்ச்சாயன பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டு ... பேர் வாங்க வில்லை

இதை விட கேவலம் எதுவும் இல்லை மதன்.தமிழகத்தில் பிறந்து இந்தியாவை பற்றி குறை கூறுகிறாய் என்றால் நீ எப்படி பட்டவன் என்று தெரிகிறது.துபாயில் இருந்தாலும் என் தேசத்தின் மீதான பக்தி எனக்கு கூடுதலாகத்தான் இருக்கிறது.
நான் பெயர் வாங்க ஒன்றும் பின்னூட்டம் இடவில்லை.இங்கு பெயர் வாங்கி எனக்கு ஒன்றும் ஆக போவதில்லை.
இந்தியனாக இருந்தால் இந்தியவா பற்றி குறை கூறுவதை நிறுத்து.இலங்கை குடிமகனாக உன் பெற்றோர் இருந்து நீ இந்தியாவில் பிறந்து இருந்தால் உனக்கு இந்தியாவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Yதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Sதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Hதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 5:08 pm

மதன்கார்த்திக் wrote:தமிழக தெருக்களின் கால் வைது நடந்து விட்டு ... வீடு வீடாக போயி பார்த்து விட்டு நாட்டை பற்றி உயர்வாக பேசுங்கள்...

எதனை பேருக்கு உண்ண உணவு இல்லை என்று இங்கே வந்து பாருங்கள்....

நீங்கள் புலம் பெயர்ந்து வாழ்கயில் நிலை அடைந்து விட்டால்... போதுமா
என் நாடு எந்த நிலையில் இருந்தாலும் எனக்கு உயர்வானதுதான்.அதுதான் நான் என் நாட்டுக்கு கொடுக்கும் மரியாதை.இந்த நிலை மாறும்.
இதை விட கேவலமான நிலையில் இருக்கும் பாகிஸ்தான் குடிமக்களை பார்,அவர்கள் எந்த நிலையிலும் தான் நாட்டை பற்றி குறை கூறுவதை விரும்ப மாட்டார்கள்.இனியும் என் நாட்டை பற்றி கேவலமாக பேசும் ஒரு நாலாம் தர மனிதனுடன் நான் பேச தயாரில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Yதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Sதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 Hதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக