புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:37 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- GuestGuest
First topic message reminder :
விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்த தீர்ப்பு ஆயத்தின் ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்னால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரிட் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை ஏற்பதா? என்பது குறித்து, உயர்நீதிமன்றத்தில் 10.2.2011 விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அமர்வுக்கு முன்னர் விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் வைகோ எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு:
விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்து உள்ள இந்திய அரசின் ஆணையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள், அனுதாபிகளைக் காரணம் காட்டி, தடை செய்யப்பட்டு உள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும், என்னுடைய மேடைப் பேச்சுக்களையும், இந்தத் தடைக்கான காரணங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கைத் தொடுப்பதற்கு எனக்கு, சட்டப்படித் தகுதி உண்டு.
என்னுடைய ரிட் மனுவுக்குப் பதில் அளிக்கும் விதமாக இந்திய அரசு தாக்கல் செய்து உள்ள மனுவில், என்னுடைய நடவடிக்கைகளும், தடைக்கான ஒன்றாகக் காட்டப்பட்டு உள்ளது.
தீர்ப்பு ஆயத்தின் தலைவரான நீதிபதி, தன்னுடைய ஆணையில், 1 முதல் 7 வரையிலான அரசுத் தரப்புச் சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், விடுதலைப்புலிகள் மீதான தடை உறுதி செய்யப்படுகிறது என்று கூறி உள்ளார்.
அரசுத் தரப்புச் சாட்சிகள் அனைவரும், தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவங்களையே, தடைக்கு ஆதரவாகத் தந்து உள்ளனர். எனவே, இதுகுறித்து விசாரிப்பதற்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு முழு உரிமையும் உண்டு. இந்த நீதிமன்றம் விசாரிக்க உரிமை இல்லை என்று அரசுத்தரப்பு சொல்வதை ஏற்க முடியாது.
சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய தீர்ப்பு ஆயம் எனக்கு அனுமதி வழங்கியதாகவும், ஆனால், தடைக்கு எதிரான எந்த ஆதாரத்தையும் நான் காட்ட முடியவில்லை என்றும் அரசு கூறுகிறது. தமிழக அரசின் காவல் துறையினர், புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளர்தான் முதல் சாட்சி ஆவார்.
அரசுத்தரப்பில் தந்த ஆவணங்கள், தகவல்கள் எதையும் நான் பார்வை இடுவதற்கோ, அறிந்து கொள்வதற்கோ எனக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.
மிக முக்கியமாக, இந்த நீதிமன்றத்துக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 10 (ஹ)(1) பிரிவின் கீழ் ஒருவர் மீது கூட வழக்குப் பதிவு செய்யவில்லை.
புலிகள் தடை மீதான தீர்ப்பு ஆயத்தில், சிவில் நடைமுறைச் சட்ட விதிகளின்படி எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை, தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி ஏற்றுக்கொள்ளாமல், ‘சிவில் நடைமுறைச் சட்டம் இதில் பொருந்தாது’ என்று, கூறி உள்ளார். சட்டப்படி அந்தத் தீர்ப்பே தவறானது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நான் இல்லாததால், எனக்கு இதிலே வழக்குத் தொடுக்க உரிமை இல்லை என்று கூறி உள்ள மத்திய அரசு, அதற்கு நேர்முரணாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6 உட்பிரிவு 2 ன் கீழ், தடையை நீக்குவது குறித்து இந்திய அரசை அணுகலாம் என்று, மைய அரசு தன் பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளது.
குற்றம் சாட்டுபவரே, நீதிபதியாக முடியாது.
எனவே, தடை விதித்து இருக்கின்ற மத்திய அரசிடம் போய் நான் மன்றாட மாட்டேன்.
இதுகுறித்து விசாரித்து, தடையை நீக்கி நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான், நான் இந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளேன்.
ஏற்கனவே இதுகுறித்த ரிட் மனு தாக்கல் செய்து உள்ள புகழேந்தி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், ‘வைகோ அவர்கள் முதலில் வாதம் செய்யட்டும்’ என்று கூறியபோது, தலைமை நீதிபதி, ‘இருவரும் ஒரே கருத்தைத்தானே கொண்டு இருக்கிறீர்கள். வைகோ சொல்வதில் ஏதாவது விடுபட்டு இருந்தால் நீங்கள் சொல்லலாம்’ என்றார்.
பின்னர் வைகோ, இன்னும் அதிகமான, கருத்துகளை, விவரங்களை இந்த நீதிமன்றத்தில் முன் வைக்க வேண்டி உள்ளது’ என்றார்.
இதையடுத்து நீதிபதி, அப்படியானால் இந்த ரிட் மனு அனுமதிக்கப்படுகிறது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறோம்; ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.
நன்றி : வன்னி ஆன்லைன்

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="மதன்கார்த்திக்"]அப்போ உங்களுக்கு கற்பை விட உயிர் பெரியாத சபாஷ் .... நீங்கள் தமிழ் பெண் தான்
நாம் பேசி கொண்டு இருப்பதற்க்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
நீ என்னடா என்னை பற்றி தரக்குறைவாக கூறுவது?நீ யார் முதலில் என்னை பற்றி கூற?உனக்கு என்ன தெரியும் என்னை பற்றி?நாம் பேசி கொண்டு இருப்பது பொது தலைப்பு இதில் நீ பேசி இருக்கும் வார்த்தைகள் கீழ்தரமானவை என்பது உனக்கே தெரியும். நீ தமிழன் என்று அறை கூவல் விட தகுதியும்,அருகதையும் அற்றவன். கீழ்த்தரமான புத்தி உள்ளவனுடன் நான் வாதம் செய்கிறேன் என்பதே என் தவறு.இந்தியாவில் இருந்து கொண்டு இந்தியா தேசத்தை துண்டாடும் பேச்சுகளை பதிவு செய்கிறாய் என்றால் நீ எப்படி பட்ட கேவல புத்தி உள்ளவன் நீ என்னை பற்றி சொல்கிறாயா?
உண்ட வீட்டுக்கும் உண்ணுகிற வீட்டுக்கும் இரண்டகம் நினைக்கும் புத்தி சுத்த தமிழனுக்கு என்றும் இருந்ததில்லை

ஈழத்தில் இருக்கும் தமிழ் பெண்களின் கற்பை விட உங்கள் பிரதமரின் உயிர் முக்கியமானதா என்றுதான் சொன்னேன்... உங்களை பற்றி பேசவில்லை.... உங்கள் மனம் புண் பட்டு இருந்தால் மன்னிக்கவும்... நான் இந்தியாவை துண்டாட வேண்டும் என்று எந்த பதிவிலும் கூற விலாய் .... நான் சொல்ல வந்த கருத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை அவ்ளோதான்...
- GuestGuest
நீங்கள் கோபமாக மரியாதை குறைவாக பேசினால் ...நான் அதை கண்டு போவதில்லை ....எதிரிக்கும் மரியாதை குடுக்கும் இனதினால் நான் பிறந்து உள்ளேன்... பதிவை புரிந்து கொண்டு பேச முயலுங்கள்.... மற்றபடி உங்கள் மேல் கோபம் இல்லை பரிதாபம் தான் வருகிறது...
நான் உங்களிடம் சண்டை பிடிக்க ஈகரை கு வரவில்லை...
நான் உங்களிடம் சண்டை பிடிக்க ஈகரை கு வரவில்லை...
- GuestGuest
உங்களை விட ஆயிரம் மடங்கு எனக்கு கோபம் வருகிறது என்றாலும் அதை அடக்கி அமைதியாக போகிறேன் என்றால்.....அதற்கு ஒரு காரணம் நிச்சயமாக இருக்கிறது....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நான் பதிவ புரிஞ்சுக்கிட்டுதான் எழுதறேன்.நீ எழுதாராதை தெளிவா ஒழுங்கா எழுது.அத விட்டுட்டு ஒரு தடவை ஒண்ணு எழுதராது எதிர்ப்பு வந்தா உடனே நான் இப்படி சொல்லவில்லை,அப்படிதான் சொன்னேன் என்று மாறி பேசுவது.மதன்கார்த்திக் wrote:நீங்கள் கோபமாக மரியாதை குறைவாக பேசினால் ...நான் அதை கண்டு போவதில்லை ....எதிரிக்கும் மரியாதை குடுக்கும் இனதினால் நான் பிறந்து உள்ளேன்... பதிவை புரிந்து கொண்டு பேச முயலுங்கள்.... மற்றபடி உங்கள் மேல் கோபம் இல்லை பரிதாபம் தான் வருகிறது...
நான் உங்களிடம் சண்டை பிடிக்க ஈகரை கு வரவில்லை...
என்னை பார்த்து நீ ஒன்றும் பரிதாப பட வேண்டாம்.உன் பரிதாபத்தை இலங்கை அகதிகளாக வந்து இங்கு வாழ்கிறார்களே அவர்கள் மேல் காட்டு.அதை விடுத்து சும்மா பதிவுகள் போடுவதில் அர்த்தம் இல்லை.எதிரிகளா இருந்தாலும் அவர்களுக்கும் வாழ்வு அளிக்கும் தேசத்தில் பிறந்தவள் நான்.அதனால் உன்னை விட எனக்கு மரியாதையும் தெரியும்,யாராச்சும் மரியாதை குறைவாக பேசினால் அவர்களுக்கு பதில் கொடுக்கவும் தெரியும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
எங்க இருந்து எங்க வந்து யார்கிட்ட உன் கோபத்தை காமிக்கிறாய்?நீ இங்கு உன் நாட்டில் வாழ வழி இல்லாமல் இங்கு பிழைக்க வந்தவன்.பிழைக்க வந்த நாட்டை அவமானமாக பேசும் உன்னிடம் அல்லவா நாங்கள் கோப படவேண்டும்மதன்கார்த்திக் wrote:உங்களை விட ஆயிரம் மடங்கு எனக்கு கோபம் வருகிறது என்றாலும் அதை அடக்கி அமைதியாக போகிறேன் என்றால்.....அதற்கு ஒரு காரணம் நிச்சயமாக இருக்கிறது....
- GuestGuest
உதயசுதா wrote:எங்க இருந்து எங்க வந்து யார்கிட்ட உன் கோபத்தை காமிக்கிறாய்?நீ இங்கு உன் நாட்டில் வாழ வழி இல்லாமல் இங்கு பிழைக்க வந்தவன்.பிழைக்க வந்த நாட்டை அவமானமாக பேசும் உன்னிடம் அல்லவா நாங்கள் கோப படவேண்டும்மதன்கார்த்திக் wrote:உங்களை விட ஆயிரம் மடங்கு எனக்கு கோபம் வருகிறது என்றாலும் அதை அடக்கி அமைதியாக போகிறேன் என்றால்.....அதற்கு ஒரு காரணம் நிச்சயமாக இருக்கிறது....
நான் யார் என்றே உங்களுக்கு தெரியவில்லை என்னிடம் பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது......
நான் தமிழக தமிழன் தான்.. தமிழகத்தில் இருந்து தான் பேசுறேன்... துபாய் உக்காந்து கொண்டு... என்ன நடக்கிறது என்றே தெரியாமல்...
சர்ச்சாயன பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டு ... பேர் வாங்க வில்லை
- GuestGuest
தமிழக தெருக்களின் கால் வைது நடந்து விட்டு ... வீடு வீடாக போயி பார்த்து விட்டு நாட்டை பற்றி உயர்வாக பேசுங்கள்...
எதனை பேருக்கு உண்ண உணவு இல்லை என்று இங்கே வந்து பாருங்கள்....
நீங்கள் புலம் பெயர்ந்து வாழ்கயில் நிலை அடைந்து விட்டால்... போதுமா
எதனை பேருக்கு உண்ண உணவு இல்லை என்று இங்கே வந்து பாருங்கள்....
நீங்கள் புலம் பெயர்ந்து வாழ்கயில் நிலை அடைந்து விட்டால்... போதுமா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இதை விட கேவலம் எதுவும் இல்லை மதன்.தமிழகத்தில் பிறந்து இந்தியாவை பற்றி குறை கூறுகிறாய் என்றால் நீ எப்படி பட்டவன் என்று தெரிகிறது.துபாயில் இருந்தாலும் என் தேசத்தின் மீதான பக்தி எனக்கு கூடுதலாகத்தான் இருக்கிறது.மதன்கார்த்திக் wrote:உதயசுதா wrote:எங்க இருந்து எங்க வந்து யார்கிட்ட உன் கோபத்தை காமிக்கிறாய்?நீ இங்கு உன் நாட்டில் வாழ வழி இல்லாமல் இங்கு பிழைக்க வந்தவன்.பிழைக்க வந்த நாட்டை அவமானமாக பேசும் உன்னிடம் அல்லவா நாங்கள் கோப படவேண்டும்மதன்கார்த்திக் wrote:உங்களை விட ஆயிரம் மடங்கு எனக்கு கோபம் வருகிறது என்றாலும் அதை அடக்கி அமைதியாக போகிறேன் என்றால்.....அதற்கு ஒரு காரணம் நிச்சயமாக இருக்கிறது....
நான் யார் என்றே உங்களுக்கு தெரியவில்லை என்னிடம் பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது......
நான் தமிழக தமிழன் தான்.. தமிழகத்தில் இருந்து தான் பேசுறேன்... துபாய் உக்காந்து கொண்டு... என்ன நடக்கிறது என்றே தெரியாமல்...
சர்ச்சாயன பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டு ... பேர் வாங்க வில்லை
நான் பெயர் வாங்க ஒன்றும் பின்னூட்டம் இடவில்லை.இங்கு பெயர் வாங்கி எனக்கு ஒன்றும் ஆக போவதில்லை.
இந்தியனாக இருந்தால் இந்தியவா பற்றி குறை கூறுவதை நிறுத்து.இலங்கை குடிமகனாக உன் பெற்றோர் இருந்து நீ இந்தியாவில் பிறந்து இருந்தால் உனக்கு இந்தியாவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என் நாடு எந்த நிலையில் இருந்தாலும் எனக்கு உயர்வானதுதான்.அதுதான் நான் என் நாட்டுக்கு கொடுக்கும் மரியாதை.இந்த நிலை மாறும்.மதன்கார்த்திக் wrote:தமிழக தெருக்களின் கால் வைது நடந்து விட்டு ... வீடு வீடாக போயி பார்த்து விட்டு நாட்டை பற்றி உயர்வாக பேசுங்கள்...
எதனை பேருக்கு உண்ண உணவு இல்லை என்று இங்கே வந்து பாருங்கள்....
நீங்கள் புலம் பெயர்ந்து வாழ்கயில் நிலை அடைந்து விட்டால்... போதுமா
இதை விட கேவலமான நிலையில் இருக்கும் பாகிஸ்தான் குடிமக்களை பார்,அவர்கள் எந்த நிலையிலும் தான் நாட்டை பற்றி குறை கூறுவதை விரும்ப மாட்டார்கள்.இனியும் என் நாட்டை பற்றி கேவலமாக பேசும் ஒரு நாலாம் தர மனிதனுடன் நான் பேச தயாரில்லை.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 10 அமைப்புகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
» நாடு கடந்த தமிழீழ அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரானதா?
» தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டால் மட்டும், தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கிவிட்டதாக ஏற்று கொள்ள முடியாது - எம்.கே.தார்
» புலிகளுக்கு ஆதரவான இணையங்கள் முடக்கம்
» ''தமிழீழ மக்களின் சுதந்திர உணர்வின் ஒரு குறியீடுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்."...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3