புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 9:39 am

ஆண்களைவிட பெண்களின் வாழ்நாள் அதிகம் என்பது பொதுவான கருத்து. ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோ வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் சாகா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த கருத்தை உண்மை என்று கண்டுபிடித்து உள்ளனர்.

பெண்களின் ஜீன்கள் இதற்கு காரணமாக இருக்கிறதா? என்ற ரீதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சில எலிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சில எலிகள் வழக்கமான முறையில் கருத்தரித்து எலிகள் பிறந்தன.

மேலும் இரண்டு பெண் எலிகளில் ஆண் எலியின் வளராத கருமுட்டையை ஆய்வக முறையில் செயற்கையாக வளர்த்து பெண் கருமுட்டையுடன் சேர்த்து கருத்தரிக்க வைக்கப்பட்டது. இதேபோல் வளர்ந்த ஆண் கருமுட்டையுடன் வளராத பெண் கருமுட்டைகளை சேர்த்தும் சோதிக்கப்பட்டது.

இவ்வாறு செயற்கை தன்மையாக பிறந்த எலிகளில் வளர்ந்த பெண் கருமுட்டையின் உதவியால் பிறந்த எலிகள் மற்ற எல்லா எலிகளைவிட கூடுதல் ஆயுள் வாழ்ந்தது. அதாவது எலிகளின் சராசரி ஆயுட்காலமான 600 முதல் 700 நாட்களைவிட கூடுதலாக 186 நாட்கள் வாழ்ந்தன.

இதில் இருந்து விஞ்ஞானிகள் சில முடிவுக்கு வந்தனர். அதாவது பெண்கள் எளிமையான வாழ்வு வாழ்வதே அவர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் என்பது தெரியவந்தது. மேலும் ஆண்களைப் போல் உடலை கெடுக்கும் கெட்டப் பழக்கமோ அல்லது மன அழுத்தமோ பெண்களுக்கு அதிகமாக இல்லை என்பதும் ஒரு காரணம் என்பதை கண்டுபிடித்தனர்.

ஆண்கள் கடினமான வேலை செய்வதாலும், அதிகமான பொறுப்புகள், அதனால் உருவாகும் மன அழுத்தம் போன்றவற்றால் வாழ்நாள் குறைந்துவிடுகிறது. மேலும் மது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் அவர்களுடைய ஆயுட்காலம் குறைந்து விடுகிறது.



ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 12, 2011 11:05 am

பெண்கள் எளிமையான வாழ்வு வாழ்வதே அவர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் என்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 11:08 am

prakash.lux wrote:பெண்கள் எளிமையான வாழ்வு வாழ்வதே அவர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் என்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இதற்கு ஏன் இந்த அதிர்ச்சி?



ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 12, 2011 11:15 am

நமக்கு 5 பவுன்கு அதிகமா யாரு போடுரா?

ஆனா பெண்களுக்கு 75-100 பவுன்... இதுல எங்க இருக்கு எளிமை ?



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 11:31 am

prakash.lux wrote:நமக்கு 5 பவுன்கு அதிகமா யாரு போடுரா?

ஆனா பெண்களுக்கு 75-100 பவுன்... இதுல எங்க இருக்கு எளிமை ?

20 ஆயிரம் விலையில் பட்டுப் புடவை, 100 பவுன் நகை - இதுதான் பெண்களுக்கு எளிமை!



ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 12, 2011 11:33 am

உலகத நல்லா புருச்சு வாசு இருகைக சித்தபு..

புன்னகை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   812496
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 12, 2011 11:38 am

prakash.lux wrote:உலகத நல்லா புருச்சு வாசு இருகைக சித்தபு..

புன்னகை

யாருங்க அது ? சித்தபு ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 11:41 am

ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   31392_123674214326026_100000503435755_252390_6165540_n



ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 12, 2011 11:42 am

ஈகரை எலுச்சி நாயகன் ..

தமிழ்நாட்டின் விடி வெள்ளி சிவா தான்



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   812496
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 12, 2011 11:46 am

prakash.lux wrote:ஈகரை எழுச்சி நாயகன் ..

தமிழ்நாட்டின் விடி வெள்ளி சிவா தான்

யாமறிந்தோம் பராபரமே!ஆனா தல பெர்சனல் ஃபோட்டோவையெல்லாம் இப்படி பப்ளிஷ் பண்ணக் கூடாது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக