புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
85 Posts - 77%
heezulia
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_m10ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 9:39 am

First topic message reminder :

ஆண்களைவிட பெண்களின் வாழ்நாள் அதிகம் என்பது பொதுவான கருத்து. ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோ வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் சாகா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த கருத்தை உண்மை என்று கண்டுபிடித்து உள்ளனர்.

பெண்களின் ஜீன்கள் இதற்கு காரணமாக இருக்கிறதா? என்ற ரீதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சில எலிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சில எலிகள் வழக்கமான முறையில் கருத்தரித்து எலிகள் பிறந்தன.

மேலும் இரண்டு பெண் எலிகளில் ஆண் எலியின் வளராத கருமுட்டையை ஆய்வக முறையில் செயற்கையாக வளர்த்து பெண் கருமுட்டையுடன் சேர்த்து கருத்தரிக்க வைக்கப்பட்டது. இதேபோல் வளர்ந்த ஆண் கருமுட்டையுடன் வளராத பெண் கருமுட்டைகளை சேர்த்தும் சோதிக்கப்பட்டது.

இவ்வாறு செயற்கை தன்மையாக பிறந்த எலிகளில் வளர்ந்த பெண் கருமுட்டையின் உதவியால் பிறந்த எலிகள் மற்ற எல்லா எலிகளைவிட கூடுதல் ஆயுள் வாழ்ந்தது. அதாவது எலிகளின் சராசரி ஆயுட்காலமான 600 முதல் 700 நாட்களைவிட கூடுதலாக 186 நாட்கள் வாழ்ந்தன.

இதில் இருந்து விஞ்ஞானிகள் சில முடிவுக்கு வந்தனர். அதாவது பெண்கள் எளிமையான வாழ்வு வாழ்வதே அவர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் என்பது தெரியவந்தது. மேலும் ஆண்களைப் போல் உடலை கெடுக்கும் கெட்டப் பழக்கமோ அல்லது மன அழுத்தமோ பெண்களுக்கு அதிகமாக இல்லை என்பதும் ஒரு காரணம் என்பதை கண்டுபிடித்தனர்.

ஆண்கள் கடினமான வேலை செய்வதாலும், அதிகமான பொறுப்புகள், அதனால் உருவாகும் மன அழுத்தம் போன்றவற்றால் வாழ்நாள் குறைந்துவிடுகிறது. மேலும் மது, புகை போன்ற போதைப் பொருட்களாலும் அவர்களுடைய ஆயுட்காலம் குறைந்து விடுகிறது.

ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 12, 2011 11:55 am

சிரி சிரி சிரி சிரி

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 11:57 am

சிவா wrote:
prakash.lux wrote:நமக்கு 5 பவுன்கு அதிகமா யாரு போடுரா?

ஆனா பெண்களுக்கு 75-100 பவுன்... இதுல எங்க இருக்கு எளிமை ?

20 ஆயிரம் விலையில் பட்டுப் புடவை, 100 பவுன் நகை - இதுதான் பெண்களுக்கு எளிமை!
இது எங்களுக்கு எளிமை,உங்களுக்கு பெருமை.இதெல்லாம் பெண்கள் போட்டுகிட்டு போனா அதை வாங்கி கொடுத்த ஆணைத்தானே எல்லாரும் பாராட்டுவார்கள்

ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Uஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Dஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Aஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Yஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Aஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Sஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Uஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Dஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 Hஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 A
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 12, 2011 12:01 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
prakash.lux wrote:நமக்கு 5 பவுன்கு அதிகமா யாரு போடுரா?

ஆனா பெண்களுக்கு 75-100 பவுன்... இதுல எங்க இருக்கு எளிமை ?

20 ஆயிரம் விலையில் பட்டுப் புடவை, 100 பவுன் நகை - இதுதான் பெண்களுக்கு எளிமை!
இது எங்களுக்கு எளிமை,உங்களுக்கு பெருமை.இதெல்லாம் பெண்கள் போட்டுகிட்டு போனா அதை வாங்கி கொடுத்த ஆணைத்தானே எல்லாரும் பாராட்டுவார்கள்
இதுவே எளிமைன்னா அப்புறம் ஆடம்பரம்னா என்னக்கா?

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 12, 2011 12:02 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
prakash.lux wrote:நமக்கு 5 பவுன்கு அதிகமா யாரு போடுரா?

ஆனா பெண்களுக்கு 75-100 பவுன்... இதுல எங்க இருக்கு எளிமை ?

20 ஆயிரம் விலையில் பட்டுப் புடவை, 100 பவுன் நகை - இதுதான் பெண்களுக்கு எளிமை!
இது எங்களுக்கு எளிமை,உங்களுக்கு பெருமை.இதெல்லாம் பெண்கள் போட்டுகிட்டு போனா அதை வாங்கி கொடுத்த ஆணைத்தானே எல்லாரும் பாராட்டுவார்கள்
=================================================================================

இத வாங்கி தரதுக்குள அவன் படுற பாடு இருகை...... ஐயையோ ஐயையோ ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 67637 ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 67637

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 812496
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 12, 2011 1:05 pm

தல அந்த ஆய்வு எலிகளுக்கு மட்டும் தான்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 12, 2011 1:22 pm

SK wrote:தல அந்த ஆய்வு எலிகளுக்கு மட்டும் தான்

ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 168300 ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 168300 ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 168300 ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 168300 ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 168300 ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 168300 ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 168300 ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 168300

ஓ ...............ஐ சி ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 102564

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆண்களைவிட பெண்களுக்கு ஆயுள் அதிகம்!   - Page 2 812496
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக