புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_m10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_m10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_m10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_m10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_m10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_m10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_m10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_m10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_m10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10 
2 Posts - 1%
prajai
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_m10சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 9:44 am

தெய்வங்களுக்கு மிருதுவானதும், கெட்டியானதும், சுத்தமானதுமான அழகான அங்கவஸ்திரம் சாத்தினால், அந்த அங்கவஸ்திரத்தில் எவ்வளவு இழை நூல் இருக்கிறதோ அவ்வளவு வருடத்திற்கு சிவலோகத்தில் வாழும் பாக்கியம் பெறலாம் என்று சிவ தருமம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

பட்டு வஸ்திரம் (ஆடை), பஞ்சு நூலால் தயாரிக்கப்பட்ட வஸ்திரங்கள் போன்றவற்றைக் கொண்டே இறைவனை அலங்கரிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய வஸ்திரத்தை மறுமுறை உபயோகிப்பது என்றால் அதை நீரில் நனைத்து காய வைக்காமல் உபயோகிக்கக்கூடாது.

சிலர் சலவை செய்து வந்த வஸ்திரத்தை திரும்பவும் நனைக்காமல் பயன்படுத்துகிறார்கள். அது சாஸ்திரத்திற்கு எதிரானது மட்டுமன்றி, சாத்துபவருக்கு கெடுதியையும் கொடுக்கும். மேலும் கிழிந்த, பழைய வஸ்திரம், எலி அல்லது பூச்சி கடித்த வஸ்திரத்தைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

முற்பகலில் வெண்மையான வஸ்திரமும், பகலில் சிவப்பு வஸ்திரமும், மாலையில் மஞ்சள் வஸ்திரமும், அர்த்தஜாமத்தில் கறுப்பு நீலநிற வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். விசேஷ தினங்களில் பலவித நிற வஸ்திரங்களைக் கொண்டு சுவாமியை அலங்கரித்து வழிபடலாம்.

அங்கவஸ்திரத்தோடு சந்தனம் சாத்தி இறைவனை வழிபடுவதும் சிறப்பானதுதான். சந்தனத்தோடு அகில், குங்குமப்பூ, பச்சை கற்பூரம், பன்னீரும் கலந்தே இறைவனுக்குச் சாத்த வேண்டும்.

இதுதவிர, இஷ்ட தெய்வத்திற்கு ரத்தினங்கள் சாத்தி வழிபடும் வழக்கமும் உள்ளது.

எல்லாவித ரத்தினங்களை தினந்தோறும் சாத்தி அலங்கரித்தாலும் ஒவ்வொரு தினமும் அதற்கான ரத்தினங்களையும் அணிவித்து அலங்கரிப்பதால் அபரிமிதமான பலனை பெறலாம் என்கிறார்கள். அதன்படி,

ஞாயிறு - மாணிக்கம்
திங்கள் - முத்து
செவ்வாய் - பவளம்
புதன் - மரகதம்
வியாழன் - புஷ்பராகம்
வெள்ளி - வைரம்
சனி - இந்திரநீலம்...

என்று இறைவனுக்கு நவரத்தினங்கள் சாத்தி வழிபாடு செய்யலாம்.



சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 9:58 am

யப்பா இதெல்லாம் பணக்காரங்க மட்டும்தான் செய்ய முடியும்.
உண்மையான பக்தி இருந்தா சிவ லோகத்தில் வாழ இதெல்லாம் தேவையே இல்லை



சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Uசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Dசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Aசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Yசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Aசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Sசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Uசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Dசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Hசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 9:59 am

உதயசுதா wrote:யப்பா இதெல்லாம் பணக்காரங்க மட்டும்தான் செய்ய முடியும்.
உண்மையான பக்தி இருந்தா சிவ லோகத்தில் வாழ இதெல்லாம் தேவையே இல்லை

பணக்காரங்க மட்டும்தான் செய்ய முடியுமென்றால் பணக்காரி சுதா செய்யலாம்தானே!



சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 10:05 am

ஓ செய்யலாமே,எவ்வளோவோ செய்துட்டோம் இத செய்ய மாட்டோமா
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   230655 சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   230655 சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   230655



சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Uசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Dசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Aசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Yசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Aசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Sசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Uசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Dசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Hசிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 10:07 am

உதயசுதா wrote:ஓ செய்யலாமே,எவ்வளோவோ செய்துட்டோம் இத செய்ய மாட்டோமா
சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   230655 சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   230655 சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   230655

சொல்லிவிட்டு எங்கு ஓடுகிறீர்கள்?

ஓ, ரத்தினங்கள் வாங்கவா? சரி.. சரி



சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக