புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல தீர்ப்பு
Page 1 of 1 •
அரண்மனை தோட்டத்தில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். அப்போது அங்கு இரு சகோதரர்கள் வாய்ச்சண்டை போட்டபடி வருவதைக் கண்டார். வாய்ச்சண்டை கைச்சண்டையாகி, இருவரும் கட்டிப் பிடித்து உருளத் தொடங்கினர். தோட்டக்காரர் இருவரையும் பிரித்து அமைதிப்படுத்தி, சண்டைக்கான காரணத்தைக் கேட்டார்.
"நாங்கள் இருவரும் அண்ணன்-தம்பி. நான் படிக்காதவன், என் தம்பி படித்தவன். பெற்றோர்களைப் பிரிக்காமல் ஆளுக்கு ஒரு மாதம் வைத்துக் காப்பாற்றலாம் என்கிறேன். இவனோ, அம்மாவை ஒருவரும், அப்பாவை ஒருவரும் வைத்துக் கொள்ள லாம் என்கிறான். இதை மன்னரிடம் முறையிட்டு தீர்ப்பு கேட்க வந்திருக்கிறோம். மன்னரிடம் கூற வந்ததற்காக இவன் என்னிடம் சண்டை போடுகிறான்'' என்றான் அண்ணன்.
"தம்பி, வயதான காலத்தில் பெற்றவர்களைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகள் கடமை. பெற்றவர்களைப் பிரித்து வைப்பது கொடிய பாவம்'' என்றார்செடிகளுக்கு நீர் ஊற்றியவர்.
"கேவலம் தோட்டக்காரனை எனக்கு புத்தி சொல்ல வைத்தாயே... தோட்டக் காரன், தோட்டவேலையை மட்டும்தான் செய்யணும். இந்தப் படிக்காத முட்டாளோடு வந்தது என் தவறுதானே?'' என்றான் தம்பி.
"படித்தவனாக இருந்தும் பெற்றவர் களைப் பிரித்து வைத்துக் காப்பாற்றலாம் என்கிறாயே... இதுவா படித்தவன் செயல்? அந்தப் பெரியவர் சொன்ன தீர்ப்பில் என்ன குற்றம் கண்டாய்? மன்னரும் இதே தீர்ப்பைத்தானே சொல்லப் போகிறார்?'' என்று தம்பியை அதட்டினான் அண்ணன்.
"தம்பி, உன் அண்ணனைக் கேவலமாகப் பேசாதே. இது உன் குடும்ப விவகாரம். வீட்டுக்குள்ளேயே தீர்க்க நீ உடன்பட்டிருக்க வேண்டும். நீ ஒத்துக் கொள்ளாததால் மன்னரைச் சந்திக்க உன் அண்ணன் வந்துள்ளார். இதற்கு நீதானே காரணம்?'' என்று அந்தப் பெரியவர் கூறிக்கொண்டிருக்கும்போது இளவரசர் அங்கே வந்தார்.
"தந்தையே! வேலை செய்தது போதும். சாப்பிட வாருங்கள்'' என்று அந்தப் பெரியவரை அழைத்தார் இளவரசர்.
"மகனே, நீ சாப்பிட்டாயா?''
"தந்தையே, நான் தங்களை விட்டு தனியாக எப்போது சாப்பிட்டு இருக்கிறேன்? தந்தை பசியோடு இருக்கும்போது மகன் மட்டும் சாப்பிடுவது தர்மம் ஆகாதே? வைத்தியர் சொன்னார் என்றுதானே தோட்டவேலை செய்கிறீர்கள். உங்கள் உடல் நலத் திற்காகச் செய்யும் இந்த வேலையையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சரி, வாருங்கள் சாப்பிடப் போகலாம்'' என்று இளவரசர் கூறவும், மன்னர் இரண்டு சகோதரர் களையும் பார்த்தபடி மகனோடு நடந்தார்.
தோட்டவேலை செய்தவர் தான் மன்னர் என்று தெரிந்ததும், தம்பிக்காரன் ஓடிச்சென்று அவர் காலில் விழுந்து, "அரசே! தாங்கள் மன்னர் என்று தெரியாமல் தங்களைக் கண்டபடி பேசிவிட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கெஞ்சினான்.
"பெற்றவர்களை ஒழுங்காகக் காப்பாற்று. அதுதான் மன்னிப்பு'' என்றபடி அரண்மனைக்குள் சென்றார் மன்னர்.
"அண்ணா, பெற்றவர்களுக்கு சோறு போடுவதில் கணக்கு பார்க்கக் கூடாது என்று புரிந்து கொண்டேன். இளவரசருக்கு இருக்கும் பெற்றோர் பாசம் என்னிடம் இல்லாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்'' என்று அண்ணனோடு வீட்டிற்குப் புறப்பட்டான் தம்பி.
தா. ஆறுமுகம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1