புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
106 Posts - 49%
heezulia
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
4 Posts - 2%
prajai
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
2 Posts - 1%
Rutu
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
1 Post - 0%
Saravananj
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
44 Posts - 49%
ayyasamy ram
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
36 Posts - 40%
mohamed nizamudeen
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பூமி எப்போது தோன்றியது? Poll_c10பூமி எப்போது தோன்றியது? Poll_m10பூமி எப்போது தோன்றியது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமி எப்போது தோன்றியது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 9:19 am

ஏறத்தாழ சுமார் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி தோன்றி இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், பூமி தோன்றிய பின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகே உயிரினங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து.

முதலில் ஒருவகையான தாவர இனம்தான் பூமியில் தோன்றியது. தண்ணீரில் தோன்றிய ஒருவகைப் பாசிதான் அந்தத் தாவரம். இந்த நீர்ப்பாசி தான் உயிர்த் தோற்றங்களின் அடிப்படையாக இருந் திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருது கின்றனர். சுமார் 100 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தான் இதுபோன்ற நீர்ப்பாசி தோன்றியதாக வும் அவர்கள் கணக்கிட்டுள்ளனர். அந்தக் காலத் தில் கார்பன் கூட்டுப்பொருட்கள் அதிகமாக இருந் ததே நீர்ப்பாசியின் தோற்றத்திற்கு காரணம். நீர்ப்பாசி தோன்றி கிட்டத்தட்ட 50 கோடி ஆண்டு களுக்குப் பின்னர் தான் அடுத்தகட்ட உயிர்த் தோற்றங்களைக் காண முடிந்தது.

தொடக்கத்தில் தோன்றிய உயிரினங்கள், இப்போதுள்ள உயிரினங்களைப் போல பூமியில் நடமாடி உயிர் வாழ்வில்லை. அந்த உயிரினங்கள் கிளிஞ்சல் போன்ற கெட்டியான கூடுகளில் அசைவற்று முடங்கிக் கிடந்தன. அவற்றின் வளர்ச்சியில் அல்லது வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாவதற்கு மேலும் 50 கோடி ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

50 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கருதப்படும் பாறைகளை ஆராய்ந்தபோது, அந்தக் காலத்தில் வாழ்ந்த உயிரினங்களின் அடையாளங்கள் அவற்றில் இருந்தன. அந்தப் பாறைப் படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் `பாசில்' என்று அழைக்கின்றனர். பல கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கருதப்படும் பாறைகளைக் கொண்டுதான் அக்கால உயிரினங்களின் தன்மை, உருவம் போன்றவற்றை அறிஞர்கள் கணக்கிடு கின்றனர்.

தினதந்தி

பூமி எப்போது தோன்றியது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 12, 2011 11:00 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பயனுள்ள தகவல் நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மனிதன் என்னதான் ஆராய்சி செய்தாலும் இயற்கையின் படைப்பை முற்றிலுமாக கண்டுஉணர முடியாது

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 12, 2011 11:35 am

நீர்ப்பாசி தான் நாம் முன்னோர்களா?

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பூமி எப்போது தோன்றியது? 812496
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 12, 2011 11:39 am

இயற்கைக்கு ஆதியும் இல்லை அந்தியும் இல்லை.தகவலுக்கு நன்றி தல.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக