புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
மகத்துவம் தரும் மஞ்சள் I_vote_lcapமகத்துவம் தரும் மஞ்சள் I_voting_barமகத்துவம் தரும் மஞ்சள் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகத்துவம் தரும் மஞ்சள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 9:15 am

மஞ்சளை `ஏழைகளின் குங்குமப்பூ' என்று அழைப்பார்கள். காரணம், அதிக விலைக்கு விற்கப்படும் குங்குமப்பூ தரும் அதே பலன்களை, குறைந்த விலையில கிடைக்கும் மஞ்சளும் தருகிறது. நம் இந்தியப் பண்பாட்டின் அடையாளமாக மஞ்சளை குறிப்பிடப்படுகிறது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே ஹரப்பா பகுதியில மஞ்சள் பயிரிடப்பட்டதாக வரலாறு உண்டு.

மங்கலப் பொருட்களில் மஞ்சள் முதலிடம் வகிக்கிறது. இந்தியப் பெண்கள் மஞ்சளை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். தோல் பிரச்சினை எது வந்தாலும் கிராமப்புற மக்கள் முதலில் தேடுவது மஞ்சளைத்தான். மஞ்சளை யும், சந்தனத்தையும் கலந்து முகத்துல தடவி வந்தால் மினுமினுப்பு கூடும்; கரும்புள்ளி பிரச் சினையும் இருக்காது. அடிபட்ட காயங்களில் மஞ்சளைப் பூசினால், ரத்தம் கசிவது உடனே நிற்கும். சிராய்ப்புகள், கொப்புளங்கள், கட்டிகள் என எல்லாவற்றுக்குமே மஞ்சள் சிறந்த மருந்தாகும்.

நம்முடைய தினசரி சமையலில் மஞ்சள் கட்டாய இடம்பெறும். மஞ்சளுக்கு, ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது. நம்மையும் அறியாமல் உணவு மூலமாக கிருமிகளோ, அசுத்தங்களோ குடலுக்குள் போய்விட்டால், அவற்றை அழிக்கும் ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. கொலஸ்ட்ராலும், சோடியமும் மஞ்சளில் குறைவாகவே உள்ளது. ஆனால், `வைட்டமின் சி' மற்றும் மக்னீசியம் தாது அதிகமா இருக்கிறது. மஞ்சளுக்கு புற்று நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கூட இருக்கிறது என ஆராய்ச்சியில கண்டு பிடிக்கப்பட்டுள்ளது



மகத்துவம் தரும் மஞ்சள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக