புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_m10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10 
32 Posts - 48%
heezulia
அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_m10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_m10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_m10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_m10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10 
32 Posts - 48%
heezulia
அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_m10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_m10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_m10அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 5:53 pm

அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியில் வயிற்றுப்போக்கிற்கு ஒருவர் பலியானார். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே புதுப்பட்டியில் இரண்டு தினங்களுக்கு முன் இரண்டு பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று வரை காந்திகிராமம், செல்லக்கவுண்டன்பட்டி, சிறுவாலை குதியில் ஏராளமானவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமான வயிற்று போக்கு காரணமாக காளியம்மாள்(60) இறந்தார். அரியநாச்சி(60), நாகஜோதி(40), முருகன்(45), செல்வராஜ்(55), முத்துப்பாண்டி(26), கலா(50), கார்த்திகைகனி(17) அழகுசுந்தரம்(37), முருகன்(37) ஆகியோர் தொடர்சிகிச்சையில் உள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டவர்தற்காலிக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சுகாதார துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் மச்சக்காளை,வட்டார தலைமை மருத்துவ அதிகாரி வளர்மதி, அய்யங்கோட்டை தலைமை மருத்துவர் ரத்னசுந்தரம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள், சுகாதார செவிலியர்கள் அடங்கிய குழுவினர் தொடர் சிகிச்சை பணி செய்து வருகின்றனர். டாக்டர் ரத்ன சுந்தரம்: வயிற்று போக்கு ஏற்பட்டதற்கு குடிநீர் காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் குடிநீர் பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று முன் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். வயிற்று போக்கு அறிகுறி இருந்தால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாமில் சிகிச்சை பெற அறிவுறுத்தி வருகிறோம் என்றார். ஊராட்சி தலைவி அழகுபிள்ளை: கிராமத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் விஷேசங்கள் நடந்தன. வித விதமான உணவு பரிமாறப்பட்டது. இதுவும் காரணமாக இருக்கலாம்.

பொதுசுகாதார பணி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. குடி நீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. எங்கள் ஊரில் வயிற்றுப்போக்கிற்கு விழா காரணம் என்றால் பக்கத்து ஊராட்சி சிறுவாலையிலும் வயிற்று போக்கு உள்ளது. இந்த வயிற்று போக்கிற்கு இன்ஜினியரிங் படிக்கும் என் மகள் நித்யாவும் தப்பவில்லை என்றார். செல்லம்மாள்(30): எனது பெரியம்மாள் காளியம்மாள்(60) நேற்று முன் தினம் வயிற்று போக்கு இருப்பதாக கூறினார். உடனடியாக

அலங்காநல்லூர் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். உடல் நிலை மோசமாக இருப்பதால் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் இறந்து போனார். அடுத்தவர்களுக்கு வயிற்றுபோக்கு பரவகூடாது என்ற நோக்கத்தில் உடனடியாக அடக்கம் செய்து விட்டோம் என்றார். கிராமங்களில் பொதுவாக சாக்கடை அள்ளும் பணியினை செய்வதில்லை. உள்ளாட்சி நிர்வாகங்கள்குடிநீர் குழா#களை நன்கு பராமரித்தால் இதுபோன்ற பிரச்னை ஏற்பட வாய்ல்லை.

தினமலர்



அலங்காநல்லூர் பகுதியில் வயிற்றுப்போக்கு: ஒருவர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 6:09 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஆட்சியில் சீர்கேடு இதில் இலவசம் தரங்கலாம் மோதலா குறைகளை சரி செய்ங்கடா



avatar
Guest
Guest

PostGuest Fri Feb 11, 2011 6:27 pm

அலங்காநல்லூர் மக்களும் சுகாதார நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்,,, சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக