புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை செய்யாமலே சம்பளம்: சென்னை மாநகராட்சி சாதனை
Page 1 of 1 •
சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் லாரிகளை இயக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், பல கோடி ரூபாய் பணத்தைத் தெரிந்தே வீணாக்கி வருகிறது மாநகராட்சி நிர்வாகம்.
மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்ட ஓட்டுநர்கள் வேலை செய்யாமலே, ஆயிரக்கணக்கில் சம்பளம் பெறும் நிலையும் தொடர்கிறது. சென்னையின் 6 மண்டலங்களில் குப்பைகளைச் சேகரித்து கிடங்குகளில் கொண்டு சேர்க்கும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து 80 " காம்பக்டர்' லாரிகள் வாங்கப்பட்டன. காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை இந்த லாரிகள் முழு அளவில் இயக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், லாரிகளை இயக்குவது மாநகராட்சிப் பணியாளர்கள் அல்ல. அனைத்து லாரிகளையும் ஓட்டும் பணிதனியார் நிறுவனத்துக்கு, கடந்த நிதியாண்டில் தாரை வார்க்கப்பட்டது.
வேலை செய்யாமல் சம்பளம்...
ஒரு லாரியை இயக்கும் ஓட்டுநர் மற்றும் கிளீனருக்கு தினமும் ரூ. 641 சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. முதல் ஆண்டு ஒப்பந்தப்படி , ரூ. 641- ம், அடுத்த ஆண்டு ஒரு லாரிக்கு ரூ. 900 எனவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதல் ஆண்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. ஒப்பந்தப்படி , 80 லாரிகளுக்கு தினமும் ரூ. 51,280 செலவாகிறது. மாதத்துக்கு ரூ. 15 லட்சத்து 38 ஆயிரத்து 400- ம், ஒரு ஆண்டுக்கு ரூ. 1 கோடியே 84 லட்சத்து 800- ம் செலவிடப்படுகிறது. இந்தச் செலவு ஒரு புறமிருக்க, சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த மற்றும் நிரந்தர அடிப்படையில் 1,178 ஓட்டுநர்கள் உள்ளனர். லாரிகளை இயக்கும் பணி தனியாருக்கு விடப்பட்டதால், சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் வேலை இல்லாமல் மாநகராட்சியைச் சுற்றி வருகின்றனர் என்று தெரியவருகிறது.
ஆண்டுக்கு பல கோடி ரூபாய்...
"" மாநகராட்சியில் 700 பேர் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர் என்பதன் அடிப்படையில், அவர்களுக்கு மாதத்துக்கு ரூ. 20,200- ம், அண்மையில் நிரந்தரம் செய்யப்பட்ட 300 பேருக்கு மாதத்துக்கு ரூ. 12 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. " காம்பக்டர்' லாரிகளை இயக்கும் ப ணி தனியாரிடம் இருப்பதால், ஓட்டுநர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கின்றனர். அதேசமயம், அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், ஆண்டுக்கு ரூ. 1 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஒரு புறம் தனியாருக்கு ஆதரவு, மற்றொரு புறம் ஊழியர்களுக்குச் சம்பளம் என இரட்டிப்பு இழப்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிந்தே செய்கிறது'' என்று மாநகராட் சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புகார் குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்ட போது, "" காம்பக்டர் லாரிகளை இயக்குவதில் இரண்டு விதமான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன்படி , 62 லாரிகளை இயக்கும் பொறுப்பு மட்டுமே தனியாருக்கு விடப்பட்டது. மேலும், 108 சிறிய ரக லாரிகள் வாங்கப்பட்டது. அதை, மாநகராட்சி ஓட்டுநர்களே இயக்குகின்றனர். தனியாருக்கு விடப்பட்ட 62 லாரிகளில் 22 லாரிகளை மீண்டும் மாநகராட்சி எடுத்துக் கொண்டுள்ளது'' என்றார்.
தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டதன் விளைவால் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீளும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, கடந்த பல மாதங்களாக தனியார் விடப்பட்டிருந்த " காம்பக்டர்' லாரி இயக்கத்தை மீண்டும் மாநகராட்சி ஏற்று நடத்த முடிவு செய்திருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- சரண்.தி.வீஇளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
முற்றிலும் உண்மை..!!!
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
?sharan_tv wrote:முற்றிலும் உண்மை..!!!
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
அட பாவிகளா எப்படியெல்லாம் கொள்ளையடிகிறாங்க......
அன்புடன்
உங்கள் சுதாகரன்
- babuvijayபண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009
சந்தொஷ படுங்கய்யா., இதயாவது பண்றாங்கலேனு
- Sponsored content
Similar topics
» ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரி
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
» ‘மாண்புமிகு’ மேயர் என்றழைக்க தொடங்கிய சென்னை மாநகராட்சி
» 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
» ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1