புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
62 Posts - 42%
heezulia
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
6 Posts - 4%
prajai
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
6 Posts - 4%
Raji@123
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
4 Posts - 3%
mruthun
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
3 Posts - 2%
Guna.D
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
21 Posts - 5%
prajai
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_m102ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி: கலைஞர் டி.வி.யில் ரூ. 214 கோடி முதலீடு

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Feb 11, 2011 1:25 pm

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைதான "ஸ்வான்'' நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வா, கலைஞர் டி.வி.யில் ரூ.214 கோடி முதலீடு செய்திருப்பதாக தில்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ வியாழக்கிழமை தெரிவித்தது.

பல்வாவுக்குச் சொந்தமான "சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்" நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

பல்வாவின் உறவினர்கள் இயக்குநர்களாக உள்ள "டி.பி.'' குழும நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு கலைஞர் டி.வி.க்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக சி.பி.ஐ. தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது "ஸ்வான்'' டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு அலைக்கற்றை விற்கப்பட்டது.

இந்த நிறுவனம் அலைக்கற்றையை வாங்கிய சில மாதங்களில் 45 சதவீத அலைக்கற்றையை ஐக்கிய அரபு அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு விற்று லாபம் ஈட்டியது.

"ஸ்வான்'' நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராசா செயல்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அந் நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வாவை மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இந்த வழக்கில், ஆ. ராசா, பல்வாவிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்துவதற்காக அவர்களின் காவலை நீட்டிக்குமாறு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை மனு செய்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இருவரையும் மேலும் 4 நாள்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையைத் தொடர்ந்து கலைஞர் டி.வி. வட்டாரத்திலும் விசாரணை நடத்தப்படலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Feb 11, 2011 1:53 pm

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைதான ஸ்வான் இயக்குனர் ஷாகித் உஸ்மான் பல்வா கலைஞர் டி.வியில் ரூ.214 கோடி முதலீடு செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால், இதை இன்னும் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்த சிபிஐ உறுதிப்படுத்தவில்லை.

இது குறித்து சிபிஐ கூடுதல் எஸ்பி விவேக் பிரியதர்ஷினி தனது அறிக்கையை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரிடம் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2009ம் ஆண்டில் பல்வாவுக்குச் சொந்தமான சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

பல்வாவின் உறவினர்கள் இயக்குநர்களாக உள்ள டி.பி. ரியாலிட்டி குழுமத்தின் துணை நிறுவனங்களிடமிருந்து இந்த நிதி பெறப்பட்டு கலைஞர் டி.விக்கு தரப்பட்டுள்ளது.

இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு
2ஜி ஸ்பெக்ட்ரத்தை அப்போதைய அமைச்சர் ராசா ஒதுக்கினார். இதில் 45 சதவீதத்தை யுஏஇயைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு ஸ்வான் விற்று லாபம் ஈட்டியது.

இந் நிலையில் ஸ்வானின் உரிமையாளரான டி.பி.ரியாலிட்டி ரூ. 214 கோடியை கலைஞர் டிவிக்கு முதலீடாகத் தந்தது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை 8 சதவீத வட்டிக் கடனாகவே வாங்கியதாகவும், பின்னர் சில பிரச்சனைகள் வந்ததால் அந்தப் பணத்தை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறியுள்ளது. இதை ஆவணங்கள் மூலம் உறுதியும்படுத்தியுள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை முதலில் வேறு வகையில் தந்துவிட்டு பின்னர் ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடித்தவுடன் அதை கடனாக மாற்றிவிட்டதாகக் கூறும் சிபிஐ, தனது இந்தக் கூற்றை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந் நிலையில் ராசா, பல்வா ஆகியோர் தரும் தகவலை வைத்து கலைஞர் டி.வியின் நிர்வாகி சரத் குமாரிடமும் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றுபம் கூறப்படுகிறது. மேலும் ராசாவுக்கு டி.பி. நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் பங்குகளையும் செல்போன் நிறுவன பங்குகளையும் தந்திருக்கலாம் என்றும் சிபிஐ சந்தேகிக்கிறது. ஆனால், இதை உறுதிப்படுத்த ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்த பின் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கூறுகையில், இந்த வழக்குக்கு இணையான வழக்கு எதுவும் இல்லை.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ முனைய வேண்டும்.

தாங்களே சட்டம் என நம் நாட்டில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சட்டத்தின் வலிமையைப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் 'போர்ப்ஸ்' பத்திரிகையின் பட்டியலில் இருந்தாலும் சரி, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றனர்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படவில்லை என இந்த வழக்கை தொடுத்த பொதுநல வழக்குக்கான மையத்தின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் சுட்டிக் காட்டியுள்ளார். ஆதாயம் பெற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படாதது வியப்பாக உள்ளது.

இந்த வழக்கில் 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஆதாயம் பெற்றவர்களின் நிலை என்ன?. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறுகையில், இந்த முறைகேட்டில் ஆதாயம் பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை அளிக்க ஒரு மாதம் அவகாசம் அளியுங்கள். ராசா பதவிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான குற்றப்பத்திரிகை மார்ச் 31க்குள் தாக்கல் செய்யப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு முன் தொழில் நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்கள் தொடர்பான பட்டியலை கே.கே.வேணுகோபால் படித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விண்ணப்பங்களை சரியாகப் பரிசீலிக்காமலே வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன?. தொலைத் தொடர்புத் துறைக்கு தொடர்பே இல்லாத ஒரு நிறுவனம் கூட வங்கிக் கடன் பெற்றுள்ளது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினர்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 2:20 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:
இப்போவே கண்ண கட்டுதே
:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக