புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானில் 15 வயது சிறுவன் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலி
Page 1 of 1 •
பாகிஸ்தானில் பெஷாவர் நகருக்கு அருகே ராணுவப் பயிற்சி மையத்தில்
வியாழக்கிழமை சிறுவன் நடத்திய தற்கொலைத் தாக்குதலையடுத்து, அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுள்ள இராணுவவீரர்கள்
பெஷாவர்,பிப்.10: பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் பள்ளிச் சீருடையில் வந்த 15 வயது சிறுவன் ராணுவப் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 31 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடந்த ராணுவப் பயிற்சி மையம், பாகிஸ்தானின் மிக முக்கியமானதும் பிரபலமானதுமான ராணுவ அமைப்பாகும். வடமேற்குப் பிராந்தியத்தின் மர்தான் பகுதியில் இது அமைந்திருக்கிறது.
"இது தற்கொலைத் தாக்குதல்தான். பள்ளிச் சீருடையில் நடந்து வந்த சிறுவன்,ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்த பகுதியில் தான் கொண்டுவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்' என்று மூத்த போலீஸ் அதிகாரி அப்துல்லா கான் தெரிவித்தார். ராணுவ செய்தித் தொடர்பாளரும் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அதனால் இறந்தவர் எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்திய சிறுவன் அணிந்திருந்த சீருடை, அருகிலுள்ள பள்ளிச் சிறார்கள் அணிவது என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதனால் அணிவகுப்பு நடந்த இடத்துக்கு சர்வசாதாரணமாக வந்து, தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவம் மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது. ஊடகங்களுக்கும், பொது அமைப்புகளுக்கும் தாக்குதல் நடந்த பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சிறுவனின் உடலைப் பரிசோதித்ததில் அவனுக்கு 15 வயது இருக்கலாம் எனத் தெரியவந்திருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய மொஹ்மாண்ட் பழங்குடி மாவட்டத்திலிருந்து ராணுவ மையம் சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது. ராணுவ நடவடிக்கையால், கடந்த ஒரு வாரத்தில் இந்தப் பழங்குடிப் பகுதியில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
கிலானி கண்டனம் :
ராணுவப் பயிற்சி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற பயந்தாங்கொள்ளித்தனமான தாக்குதல்களால், பாதுகாப்புப் படைகள் மீதான நம்பிக்கையும், பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்கிற அரசின் உறுதியும் எந்தவிதத்திலும் குறையாது என்று அவர் கூறினார்.
தலிபான் பொறுப்பேற்பு:
ராணுவப் பயிற்சி மையம் மீதான தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு தலிபான் பயங்கராவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறது. தலிபான் செய்தித் தொடர்பாளர் அசாம் தாரிக் சில பத்திரிகை அலுவலகங்களுடன் தொலைபேசியில் பேசும்போது இதைத் தெரிவித்தார்.
"இந்தத் தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என்று பெருமையுடன் ஒப்புக்கொள்கிறோம். பழங்குடிப் பகுதிகள் மீது ராணுவம் நடத்தும் தாக்குதலுக்கான பழிவாங்கும் நடவடிக்கைதான் இது. ராணுவ நடவடிக்கைகள் கைவிடப்படும் வரை தற்கொலைத் தாக்குதல்கள் தொடரும்' என்று அவர் கூறினார்.
கடந்த 2006-ம் ஆண்டிலும் இதே பயிற்சிப்பள்ளி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
தினமணி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» அமெரிக்க விமான தாக்குதலில் பாகிஸ்தானில் 12 பேர் பலி
» நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
» 12 வயது சிறுவன் மனித வெடிகுண்டாக வந்து தாக்குதல்: 7 பேர் பலி
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1