புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்
Page 1 of 1 •
முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் |
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் வள்ளியூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே அமைந்துள்ள இக்கோயிலைக் கடந்து செல்லும் வாகனங்கள் கோயிலுக்கு அருகே நிறுத்தி, அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.மேலும் தங்களால் முடிந்த காணிக்கைகளையும் செலுத்துகிறார்கள். கோயிலுக்கு அருகில் சாலையோரத்தில் மிகப்பிரமாண்டமான இசக்கியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோயில் நோக்கிச் செல்லும் அல்லது அங்கிருந்து திரும்பும் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் கண்டிப்பாக அம்மன் கோயில் அருகே நின்று, அதில் பயணிப்பவர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றால் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடக்காது என்பது நம்பிக்கை. எனவே பாதுகாப்புடனும், தாங்கள் செல்லக்கூடிய காரியங்கள் வெற்றி அடையவும் இந்த கோவிலை வணக்கி சென்றால் நல்லது நடக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. அதேபோல் அரசுப் பேருந்துகள் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் பகுதியைக் கடந்து செல்லும் போது, பேருந்தில் பயணிப்பவர்கள் சாலையில் கோயிலை நோக்கி தங்களின் காணிக்கைகளை வீசுகிறார்கள். அந்த காணிக்கைகளை கோயில் அருகில் இருப்பவர்கள் எடுத்து உண்டியலில் சேர்ப்பிக்கிறார்கள். இது தவிர, வாகனங்களின் ஓட்டுநர்களும் தங்களின் வண்டிகளுக்கு இசக்கியம்மன் கோயிலில் பூஜை செய்வதையும் காண முடிகிறது. நெடுஞ்சாலையின் வளைவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில், வழிபட்டுச் செல்வோருக்கு விபத்துகள் நேராது என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இங்குள்ள அம்மன் வாகனங்களுக்கு வழித்துணையாக வந்து, விபத்தில் இருந்து காத்து அருள்வதாக அங்கு வரும் வாகன ஓட்டிகள் சிலர் தெரிவிக்கிறார்கள். ஆடியில் அமர்க்களம்:: முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் திருவிழா மிகப்பெரிய திருவிழாவாகும். சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மாட்டு வண்டிகள் முதல் கார், ஜீப்,மினிவேன் உள்ளிட்ட பல வாகனங்களில் வந்து, ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபடுகின்றார்கள். இந்த நாளில் முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலுக்கு ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர தை மாதத்தில் மலர் அபிஷேகமும் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் நடைபெறும் மலர் அபிஷேகத்தைக் காண கண் கோடி வேண்டும். போக்குவரத்து வசதி:: சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் மற்றும் பஸ் வசதி உள்ளது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் இந்த கோவில் உள்ளது. |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் தோழர் சிவா,
முப்பந்தல் இசைக்கி அம்மன் வேறு யாருமல்ல அது நம் தமிழ் மூதாட்டி அவ்வையார் தான். இக்கோவிலின் வரலாறு எனக்கொரு தமிழ்ப் புலவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை இங்கு பதிவிடுவதில் மிக்க மகிழ்சியடைகிறேன்.
ஒரு முறை மழையில் நனைந்து பசியோடு ஒரு குடிசைக்குள் ஔவை நுழைகிறார். அது, தந்தையை இழந்து ஏழ்மையில் ஆதரவற்று தனியே வாழ்ந்த பாரி மன்னனின் மக்களான அங்கவை, சங்கவையின் குடிசை. தந்தையின் நண்பரான ஔவையைக் கண்டதும் அப் பெண்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தந்தையைப் போல் அவருக்கு விருந்தளிக்க வசதியில்லை. தங்களுக்காகக் சமைத்திருக்கிற எளிய கீரை உணவை இடுகிறார்கள். தமிழ்ப் புலவருக்கு நம்மால் நல்ல உணவை அளிக்க முடியவில்லையே என வருந்துகிறார்கள். ஆனால் அவ்வுணவை உண்ட கவிஞருக்கோ அது அமுதமாகப் படுகிறது. வயிறும் மனமும் நிறைய, ஔவை பாடுகிறார்:
`வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறையிட்டுப் - பொய்யே
அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செறியாதோ கைக்கு?
ஆஹா! என்ன அருமை! சூடாக, நல்ல நறுமணமிக்கதாய், வேண்டியமட்டும் தின்னும்படியாய் நிறைய நெய்விட்டு `கீரை` என்று பொய் சொல்லி விட்டு அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறாh;கள்? இந்தக் கைகளுக்கு இரத்தினக் கடகம்(வளையல்) அல்லவா செய்து போட வேண்டும்?` என்று உருகுகிறார். (அடகு என்றால் கீரை )
அந்தப் பாரியின் மகள்கள் அங்கவை சங்கவைக்கு அவ்வையாரே திருமணம் செய்து வைத்தார். அத் திருமணத்திற்கு சேர, சோழ, பாண்டியர் ; ஆகிய மூவேந்தர்களையும் அழைத்திருந்தார். மூவேந்தர்களுக்கும் தனித்தனியாகப் பந்தலிட்டு அவர்களை வரவேற்றுச் சிறப்பித்தாரம். ஆனால் திடீரென்று அந்தத் திருமணத்திற்கு பொருளுதவி செய்வதாக இருந்த வள்ளல் ஏதோ காரணத்தினால் உதவி செய்யமுடியாமல் கைவிட்ட நிலையில் மூவேந்தர்களுக்கும் விருந்து வைக்க வேண்டுமே என்ன செய்வது எனத் தவித்த அவ்வை, அங்கு அடியோடு வெட்டப்பட்ட ஒரு பனமரத்தின் அடிப்பாகம் மட்டும் இருப்பதைக் கண்டு அங்கு சென்று கீழ்வரும் பாடலைப் பாடினாராம்.
திங்கட் குடையுடை சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக்(கு) அறுகிட வந்துநின் றார்மணப் பந்தலிலே
சங்கொத் தவெண் குருத்(து) ஈன்றுபச் சோலை சலசலத்து
நுங்குக் கண்முற்றி அடிக்கண் சிவந்து நுனிகறுத்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே !
"பனந்துண்டமே! சந்திரன்போன்ற வெண்கொற்றக் குடையுடைய
சேரனும் சோழனும் பாண்டியனும் திருமணப்பந்தலிலே மணமக்களுக்கு
அறுகிட்டு வாழ்த்துவதற்கு வந்து நிற்கிறார்கள். சங்கைப்போல வெள்ளிய
குருத்து விட்டு, சலசலவென்று பச்சை ஓலை தழைக்கப்பெற்று, நுங்குகளின்
கண்கள் முற்றி, அடிக்கண் சிவந்து, நுனி கறுத்து உள்ள பனம்பழங்களை
ஆளுக்கு மும்மூன்று தரக்கடவாய்!" என்று கூற, அவ்வையின் இசைக்கு (பாடல்) இசைந்து அவ்வாறே அப்பனை மரமும் தந்ததாம்.
மூவேந்தர்களுக்கும் தனித்தனி பந்தலிட்டு அவர்களை வரவேற்ற இடம் முப்பந்தல் என்ற பெயர்பெற்று அவ்விடத்தில் அவ்வைக்கு கோவில் கட்டி இப்போதும் வழிபட்டு வருகின்றனர் என்று கூறிய அக்கோவில்தான் இந்த இசைக்கிஅம்மன் என்ற மிகப்பழமையான கோவில். இக்கோவில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளதென்று கூறினார்.
இந்த அருமையான பதிவினால் என்ன் நினைவுகளைப் பசுமைப் படுத்தியதற்கு நன்றி.
அன்புடன்,
யாதுமானவள்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
முப்பந்தல் ஊரின் பெயர்க் காரணமும், இசக்கியம்மன் யார் என்பதையும் உங்களின் சரித்திர விளக்கத்தின் மூலம் அறிந்துகொண்டோம், மிக்க நன்றி யாதுமானவள்....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
யாதுமானவள்.... சிவா அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1