புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
142 Posts - 79%
heezulia
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_lcapவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_voting_barவறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 10, 2011 10:23 pm

மக்கா
நகரம் அன்றைய அரபுகளின் மிகப் பெரிய புண்ணியத் தலமாக இருந்தது. பாலைவனமாக
இருந்ததால் இந்த ஆலயத்திற்கு வரும் பயணிகள் மூலமாகவே உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டி
வந்தனர். அதிக அளவில் பயணிகள் வந்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும் என்று எண்ணி
எல்லா விதமான தீமைகளையும் அங்கு அனுமதித்தனர்.

இந்தச்
சந்தர்ப்பத்தில் தான்
, அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் இந்த
ஆலயத்திற்கு வரக் கூடாது
' என்று இவ்வசனத்தின் (9:28) மூலம்
இறைவன் தடை செய்தான்.

இந்தத்
தடையினால் பயணிகளின் கூட்டம் குறைந்து அதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று
மக்காவாசிகள் அஞ்சினார்கள். இவர்களது அச்சத்தைப் போக்கும் விதமாக இவ்வசனத்திலேயே
, நீங்கள்
வறுமையை அஞ்ச வேண்டாம்
; நான் உங்களைச் செல்வந்தர்களாக் குவேன்' என்று
இறைவன் புறத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இணை
கற்பிப்போர் கஅபாவுக்கு வரக் கூடாது என்ற கட்டளைக்குப் பின்னர்
, இறைவன்
வாக்களித்தது போல் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர். முன்பிருந்ததை
விடப் பன்மடங்கு அதிகமாகப் பயணிகள் கஅபாவுக்கு வரலாயினர். மக்காவாசி களின் செல்வ
நிலையும் உயர்ந்து இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அந்த நிலை இன்றும்
நீடிக்கிறது.

இந்த வசனம்
மக்காவாசிகளுக்கு மட்டுமின்றி அனைத்து இறை நம்பிக்கை யாளர்களுக்கும் தேவையான ஓர்
அறிவுரையைக் கூறுகின்றது.

தவறான
முறையில் வருமானம் கிடைக்கிறது என்பதற்காக மார்க்கத்தின் பெயரால் நடைபெறும்
தீமைகளில் முஸ்லிம்களில் சிலர் சமரசம் செய்து கொள்வதைப் பார்க்கிறோம். ஏகத்துவக்
கொள்கையை நாம் பிரச்சாரம் செய்யும் போது
, அது சரியான கொள்கை என்று தெரிந்தால் கூட, வருமானம்
பாதிக்கும் என்பதற்காகத் தங்கள் தீமைகளிலிருந்து இவர்கள் விலகுவதில்லை.

இப்படிப்பட்டவர்கள்
இறைவனைப் பயந்து இந்தத் தீமைகளிலிருந்து விலகிக் கொண்டால் அல்லாஹ் வேறு வழிகளில்
அவர்களது செல்வத்தைப் பெருக்குவான் என்ற படிப்பினையும் இந்த வசனத்தில்
இருக்கின்றது. அல்லாஹ்வை அஞ்சுபவர் களுக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்
என்ற வசனமும் (
65:2) இதை உறுதிப்படுத்துகின்றது.

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

எங்களுக்கு மூளை இருக்கிறதோ (அல்லது) உங்களுக்குமூளை இருக்கிறதோ இல்லையோ?
உங்களயும்,எங்களையும்-ஏன்அகிலஉலகத்தையும்
படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கு இல்லையோ? (நஊதுபில்லாஹ்)
சுபஹானல்லாஹ் அவன் மிக்க பரிசுத்தமானவன்; பிறரின்(அவன் படைப்பினங்களின்)
தேவையை விட்டும் தூய்மையானவன்;மிக்க
ஞானமுள்ளவன்;

நபிகள்
பெருமானார் (ஸல்)அவர்கள் காலத்திலும் ஏழைகளும்,பசி ,பட்டினிகள்-இவைகளைச்
சந்தித்த சஹாபாக்களும் இருக்கத்தான் செய்தார்கள்.ஏன்! அல்லாஹ்வின்
திருத்தூதர்(ஸல்)அவர்களையே பசி பட்டினி-இவைகள் வாட்டியது
நினைவில்லையோ?
ஆம்!வரலாற்றுச்சிறப்புமிக்க ஏகத்துவத்திற்க்காகவே அதனை
நிலைநாட்டவே நடந்த அகழ் யுத்தம்(ஹந்தக்-யுத்தம்) அதில் நபிகளாரின் நிலை
& சஹாபாக்களின் நிலை வெறும் வயிற்றில் ஈரத்துணியினையும்,கல்லையும்
கட்டிக்கொண்டு போராடினார்களே-அந்த நிலையிலும் வறுமைக்குப்
பயந்துயூத,கிருஸ்துவ,முஷ்ரிக்களோடு கொள்கையினில் சமரசம்
செய்தார்களா(அல்லது) மாறு
செய்தார்களா?ஏகத்துவததினைப் போதனை செய்து கொண்டே அவர்களுக்கு
மாறுசெய்து-உலக விஷயத்தில் அவர்களோடு இணக்கமாக இருக்கவில்லையா?ஒருபுறம்
கேரளாவில் ஹுப்புர்-ரசூல் என்ற நபிகளாரின் முன்னுதாரணத்தினைப் பின்பற்றி
ஒரு புதிய அமைப்பு-மறுபுறம் எங்களுக்கும் குர்-ஆன் ஹதீஸுக்கும்
சம்பந்தமில்லை என்ற மற்றொரு அமைப்பு.ஏன் இந்த நிலைப்பாடு? அல்லாஹ் தன
திருமையில் பல
இடங்களில்" இந்த வேதத்தில் எந்த முரண்பாட்டினையும்(அவர்கள்) காண
முடியாது;மிக்க ஞானமுள்ளவ்னிடமிருந்து இது அருளப்பட்டுள்ளது "எனக்
கூறுகின்றானே! குர் -ஆனுக்கு விளக்க உரையாக நபிகள் பெருமானாரும்
நடந்திருக்கின்றார்களே,பிறகு ஏன் இந்தக்குழப்பம்? ஏன் இந்த முரண்பாடு?
நாமெல்லாம் ஒரே ஊர்,நமக்குள் ஏன் இயக்க ரீதியான சண்டை-என்றெல்லாம்
பேசினாயே-இதுஇயக்க ரீதியான
சண்டையா(அல்லது) கொள்கை ரீதியான சண்டையா?அப்படிஎன்றால்,கடந்த
காலங்களில்-அதாவது தௌஹீத் ஆரம்ப காலங்களில் இதையே நாம் செய்த போது நம்முடைய
உள்ளம் இதனை சரி என்றதா(அல்லது) தவறென்றதா? அந்த நேரத்தில் இதே
கொள்கையினைப் போத்தித்த சகோதரர்கள் பலர் இப்போதும் இருக்கத்தான்
செய்கிறார்கள்.தற்போது உங்கள் நிலைப்பாடு போல் அவர்கள்
எடுத்து(சமரசக்கொள்கை போல்) என்னுடைய நினையில்
நீங்கள் இருந்தால் (புகழுக்குரியவன் அல்லாஹ் மட்டுமே
-அல்ஹம்த்துலில்லாஹ்) என்னைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்த
ஆதங்கத்தில் சில வார்த்தைகளைத்தான் தற்போது எங்களிடம் காணமுடியுமே
தவிர,என்ன கொளகைத்தவரை கண்டீர்கள்? உங்களோடு உறவாடக்கூடிய பழைய
சகோதரர்கள்,அமைப்பு ரீதியாக உள்ள தற்போதைய தலைவர்கள் எதைச் சாதிக்க
நினைக்கின்றார்கள்?நன்றாக
யோசித்துப்பார்த்தால் உண்மை விளங்கும்.கேவலம் பணத்துக்காகத்தான் இந்த
அரசியல் நாடகம்.இவர்களை நம்பி மறுமை வாழ்வைப் பாழாக்க வேண்டாம் என்பதே எனது
அன்பு வேண்டுகோள்.அல்லாஹ் நமது பிழைகளைப் பொருத்தருள்வானாக! ஆமீன்!ஆமீன்!!
யா ரப்புல் ஆலமீன்

இந்தச்
சந்தர்ப்பத்தில் தான்
, அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் இந்த
ஆலயத்திற்கு வரக் கூடாது
' என்று இவ்வசனத்தின் (9:28) மூலம்
இறைவன் தடை செய்தான்.

இணை
கற்பிப்போர் கஅபாவுக்கு வரக் கூடாது என்ற கட்டளைக்குப் பின்னர்
, இறைவன்
வாக்களித்தது போல் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர். முன்பிருந்ததை
விடப் பன்மடங்கு அதிகமாகப் பயணிகள் கஅபாவுக்கு வரலாயினர். மக்காவாசி களின் செல்வ
நிலையும் உயர்ந்து இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அந்த நிலை இன்றும்
நீடிக்கிறது.

இந்த
வசனத்தின் பொருளையும்-அது எந்தச் சூழ்நிலையில் இறங்கப்பட்டது என்பதனையும்
கவனத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துரைத்து
வறுமை-பயத்திலிருந்து விடுபட்டு சமூக நல்லிணக்கதினையும்,அமைதியினையும்
பேணி வர
ஷைத்தான்
ஏற்படுத்திய போலியான அரசியல் கொள்கை-கோட்பாடுகளை விட்டுவிட்டு
அல்லாஹுக்காக அவனின் ஏகத்துவத்தினை நிலைநாட்ட பழைய வீரனாக-உனது பெயரிலேயே
உள்ள மாவீரன் திப்புவாக-உனக்குள் இருக்கும் அடிமை விலங்கினை
உடைத்தெறிந்துவிட்டு அல்லாஹ்வின் பாதையில்-அவன் தூதர்(ஸல்) அவர்கள்
காட்டித் தந்த (உன் பழைய) தௌஹீத் பாதையில் நிலைத்திருக்கஅந்த ஏக நாயனாம்
அல்லாஹ்வுக்கு இணை
கற்ப்பிக்காது,தூய முறையில் வணங்கி வழிபட்டு,அவனிடம் மட்டுமே நமது
தேவைகளை(பிரார்த்தனைகளை) பெற வேண்டிவருவோமாக.அப்படிப்பட்ட நன் மக்களாக
நம்மையும்,நமது சமுதாய மக்களையும் ஆக்கியருள அன்போடும்,பாசத்தோடும் பழைய
தௌஹீத் நட்பின் அடிப்படையில் அழைக்கும்:

'இறைவா!
எங்களுக்கு கல்வி ஞானத்தினை(இம்மை -மறுமை) அதிகமாக்குவாயாக"-(அல்-குர் ஆன)

"இறைவா! பயனற்ற
கல்வியினை விட்டும்-ஏற்றுக் கொள்ளப்படாத
பிரார்த்தனையினை ( துஆ) விட்டும்,நான் பிறரை ஏமாற்றுவதையும்-பிறர் என்னை
ஏமாற்றுவதையும் விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நபி -மொழி

"உன் மூலம் ஒருவனுக்கு (நீ) நேர் வழி காட்டுவதென்பது,அல்லாஹ்வின் பாதையில்(சிவந்த)
ஒட்டகங்களை
கொடுப்பதை விடச் சிறந்தது"-நபி-மொழி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக