புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசு அறிவிப்புகள் ( தேவைப் படுவோருக்கு தகவல் தரவும்)
Page 1 of 1 •
- GuestGuest
1. பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில் வருமாறு: தற்போது புதிய ரேஷன் கார்டுகளை பெற 60 நாட்கள் அவகாசம் என்று தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
கூட்டுக் குடும்பத்தில் இருந்தவர்கள் தனியாக ரேஷன் கார்டு வேண்டுமானால் அவர்களின் பெயர்களை நீக்கிய சான்றிதழைத் தர வேண்டும். இதனால், ரேஷன் கார்டுகளை பெற முடியாத நிலை உள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது விண்ணப்பிப்பவர், தான்
வேலை
பார்க்கும் நிறுவனத்தின் அடையாள அட்டை , சமீபத்தில்
திருமணம் நடந்திருந்தால் திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன்
இணைத்து கொடுத்தால் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இதில் பிரச்னை ஏதாவது
இருந்தால் தெரிவிக்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
2. இதய அறுவை சிகிச்சை என்ற வகையில் இதுவரை 23,767 பேர்
பயன்பெற்றுள்ளனர். இதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை
சிகிச்சைக்கு கூடுதல் செலவாகிறது என்று உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
ஒப்பந்தப்படி
ரூ 1 லட்சம் வரை சிகிச்சைக்காக தரப்படுகிறது. இதய அறுவை சிகிச்சை,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு கூடுதலாக செலவு வரும்போது மருத்துவமனை கோரிக்கை வைத்தால் ரூ 1.5 லட்சம் வரை இன்சூரன்ஸ் நிறுவனம் தரும் என அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
3. கருவுற்ற மற்றும் பாலூட்டும் 15 லட்சம் பெண்களுக்கு ரூ.6.3 கோடி
அயோடின் கலந்த உப்பு ரேஷன் கடை மூலம் இலவசமாக வினியோகிக்க தமிழக
அரசு
ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சர் அன்பழகன் பேசும் போது கருவில் உள்ள
குழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு தேவையான அயோடின் சத்து கிடைக்கும் வகையில்
உப்பு கழகம் மூலம் அயோடின் கலந்த உப்பு ரேஷன் கடைகளில் இலவசமாக
வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15 லட்சம் கருவுற்ற மற்றும் பாலூட்டும் பெண்கள் பதிவு செய்து உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும்
கலெக்டர்
தலைமையிலான குழுவினர் கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்களை கண்டறிவார்கள். சென்னையில் உணவு பொருள் வழங்கு துறை இணை செயலர் தலைவராக இருப்பார்.
கண்டறியப்பட்ட கருவுற்ற, பாலூட்டும் பெண்களுக்கு தனி அட்டை வழங்கப்படும். அதில் அயோடின் உப்பு பெற வேண்டிய இடம், எத்தனை மாதம்
என்ற விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். மாதம் ஒரு கிலோ வீதம் கருவுற்ற பெண்களுக்கு முதல் 8 மாதமும் பாலூட்டும் காலத்தில் 12 மாதமும் அயோடின் உப்பு இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும். , ஊட்டச்
சத்து
மையங்கள் மூலம் வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.
3 மாதத்திற்கு தேவையான உப்பை ஒரே நேரத்தில் வாங்கிக் கொள்ளலாம். 15 லட்சம் பெண்களுக்கு 12மாதம் மாதம் 1 கிலோ அயோடின் உப்பு வழங்க 18000 டன் உப்பு தேவைப்படும். கிலோ உப்பு 3.50 வீதம் இதற்காக ரூ. 6.3 கோடி செலவாகும். இந்த தகவல்களை உணவுத் துறை
செயலர்
சுவரண்சிங் தெரிவித்துள்ளார்.

Similar topics
» சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்
» தமிழக அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் ; அமைச்சர் தகவல்
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
» ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையானது- தமிழக அரசு தகவல்
» ரூ.250 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம்: தமிழக அரசு தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|