புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:45 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
62 Posts - 75%
heezulia
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
228 Posts - 75%
heezulia
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
8 Posts - 3%
prajai
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
தோழமை  Poll_c10தோழமை  Poll_m10தோழமை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழமை


   
   
Bhuveni
Bhuveni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2011

PostBhuveni Thu Feb 10, 2011 12:05 pm

இரத்த சம்பந்தமில்லை
ஆனாலும் மனம்
பதறுகிறது உனக்காக

உன்னை யாரிடமும்
யாருக்காகவும்
விட்டு கொடுக்க
மனமில்லை எனக்கு

உன்னை ஒரு நாள்
காணாது போயினும்
ஓராயிரம் முறை
மனம் தேடுகிறது
இன்று என்னாயிற்று என்று.

உன் உறவை அறுத்துவிடு
என்று சொன்னவர்கள்
அறுந்துதான் போனார்கள்
என்னிடமிருந்து.

தொப்புள் கொடி உறவே
பெரிதென்று சொன்னவர்களுக்கு
தெரியவா போகிறது
நம் நட்பு கொடி உறவான
தோழமை பற்றி.

by
புவேணி.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 10, 2011 12:10 pm

நட்பு பத்தின அருமையான,அழகான வரிகளில் கவிதை புவனி
பாராட்டுகள்



தோழமை  Uதோழமை  Dதோழமை  Aதோழமை  Yதோழமை  Aதோழமை  Sதோழமை  Uதோழமை  Dதோழமை  Hதோழமை  A
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Feb 10, 2011 12:21 pm

தொப்புள் கொடி உறவே
பெரிதென்று சொன்னவர்களுக்கு
தெரியவா போகிறது
நம் நட்பு கொடி உறவான
தோழமை பற்றி.
............................இந்த வரிகளுக்கு பதிலாக இப்படி எழுதினால் பரவாயில்லை எனத் தோன்றுகிறது பூவேணி.

தொப்புள் கொடி உறவே
இனி எனக்கு வேண்டாம்
என நான் அறுத்தெறிந்த பிறகாவது
அவர்கள் உணர வேன்டும்
இனியேனும்....
நம் நட்புக் கொடியில் பூத்த
தோழமை உறவுகள்
புனிதமானதென்று!

...............காரணம் தொப்புள் கொடி உறவுக்கும் ஒரு மேன்மை தரவேண்டும் என்பதால் இப்படி கவிதையை முடிக்கலாம்.
நன்றி பூவேணி.

Bhuveni
Bhuveni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2011

PostBhuveni Thu Feb 10, 2011 12:55 pm

தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.
தொப்புள் கொடி உறவு என்பது நம்
உடலின் உதிரம் மாதிரி
நட்பு கொடி என்பது சுவாச காற்று மாதிரி
என்று சொல்ல வருகிறேன்.
(இரண்டில் ஒன்று இல்லை எனிலும் நாம் இல்லை என்று சொல்ல
வருகிறேன் ).

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 10, 2011 12:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி வேணி அசதுகிறீர்கள் ... வாழ்த்துக்கள் .... தொடர்ந்து கவி படயுங்கள் ....

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Feb 10, 2011 1:11 pm

பூவேணி தங்கள் கருத்துக்கள் தெளிவானவை. வாழ்த்துக்கள்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 4:38 pm

நட்பும் வேண்டும்
நட்பைப்போற்றும் நல்ல உள்ளமும் வேண்டும்
உறவை வளர்க்கும் நல்ல மனமும் வேண்டும்
அழகிய மனமும் அதில் வரும் சிந்தனைகள் தெளிவாக வேண்டும்
இப்படி ஒரு அழகிய கவிதை பகிர நல்ல உள்ளம் கொண்ட அன்புத்தோழி வேண்டும்...

என் அன்பு வாழ்த்துக்கள் புவேணி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோழமை  47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 10, 2011 5:47 pm

Bhuveni wrote:இரத்த சம்பந்தமில்லை
ஆனாலும் மனம்
பதறுகிறது உனக்காக

உன்னை யாரிடமும்
யாருக்காகவும்
விட்டு கொடுக்க
மனமில்லை எனக்கு

உன்னை ஒரு நாள்
காணாது போயினும்
ஓராயிரம் முறை
மனம் தேடுகிறது
இன்று என்னாயிற்று என்று.

உன் உறவை அறுத்துவிடு
என்று சொன்னவர்கள்
அறுந்துதான் போனார்கள்
என்னிடமிருந்து.

தொப்புள் கொடி உறவே
பெரிதென்று சொன்னவர்களுக்கு
தெரியவா போகிறது
நம் நட்பு கொடி உறவான
தோழமை பற்றி.

by
புவேணி.
தோழிக்கு வாழ்த்துக்கள்... தோழமை  154550 தோழமை  154550 தோழமை  154550
தோழமையோடு....
நான்
.



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தோழமை  Friendshipcomment54தோழமை  00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Feb 10, 2011 6:05 pm

என் நண்பி ஒருவர் கூறிய வார்த்தைகள் போல் இயற்காய் அமைந்திருக்கிறது கவிதை வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
தோழமை  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 11, 2011 3:33 am

மஞ்சுபாஷிணி wrote:நட்பும் வேண்டும்
நட்பைப்போற்றும் நல்ல உள்ளமும் வேண்டும்
உறவை வளர்க்கும் நல்ல மனமும் வேண்டும்
அழகிய மனமும் அதில் வரும் சிந்தனைகள் தெளிவாக வேண்டும்
இப்படி ஒரு அழகிய கவிதை பகிர நல்ல உள்ளம் கொண்ட அன்புத்தோழி வேண்டும்...

என் அன்பு வாழ்த்துக்கள் புவேணி...

அக்கா வாழ்த்தியபிறகு நான் என்ன தனியா வாழ்த்துவது, கருத்து சொல்வது....

தோழமை என்றும் எங்கும் சிறக்க என் வாழ்த்துகள்... தோழமை  154550 தோழமை  677196



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக