புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_c10இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_m10இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_c10 
10 Posts - 56%
heezulia
இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_c10இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_m10இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_c10இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_m10இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_c10இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_m10இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 10:20 am

திருப்பதி: உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றி கடவுளின் கையில்தான் உள்ளது என முடிவே செய்துவிட்டார்கள் போல...!

இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் இதற்காக காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் ராகு - கேது சர்ப்ப நிவாரண பூஜைகளைச் செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் காளகஸ்தி கோவிலுக்கு சென்றார். அவரை கோவில் அர்ச்சகர்கள்-நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். அவர் அங்கு வந்திருப்பதை அறிந்ததும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டனர்.

அவரிடம் போட்டி போட்டு கை குலுக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் ஸ்ரீகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக காளகஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினேன். சிறப்பு அபிேகம், சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜைகள் அனைத்தும் செய்துள்ளேன்.

இந்த முறை நமது அணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. உலக கோப்பையை வென்ற பிறகு மீண்டும் காளகஸ்தி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வேன், என்றார்.

தட்ஸ்தமிழ்

இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 10:22 am

நாமும் வேண்டுவோம் இந்திய அணி வெற்றிப்பெற...
நேர்மையும் உழைப்பும் இடைவிடாத இறை பிரார்த்தனையும் நம்பிக்கையும் வைத்து உண்மையாய் விளையாடினால் இந்தியா கண்டிப்பாக ஜெயிக்கும்....

அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்திய அணி வெல்ல காளஹஸ்தியில் ஸ்ரீகாந்த் சிறப்பு பூஜை!! 47
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Feb 10, 2011 11:30 am

கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி ஒரு மதமாக இந்தியாவில் உருவெடுத்துள்ளது.என்னதான் கேலி பேசினாலும் அனைவரும் ஒன்று கூடி பார்க்கதான் போகிறார்கள்.நானும் வேண்டுகிரேன்...........வெற்றி பெற மட்டுமல்ல........விளம்பரமில்லாது ஓளிபரப்பும் சேனலையும் கேட்டு கடவுளிடம்...................

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக