புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_m10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_m10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10 
77 Posts - 36%
i6appar
நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_m10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_m10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_m10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_m10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_m10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_m10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_m10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10 
2 Posts - 1%
prajai
நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_m10நிறம் மாறும் பிள்ளையார்   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறம் மாறும் பிள்ளையார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 1:15 pm

விக்கிரமாதித்தன் காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என்று மாறி மாறி ஆட்சி செய்ததாக கூறுவார்கள். இதேபோன்று, ஓர் ஆண்டில் முதல் ஆறு மாதம் வெள்ளையாகவும், அடுத்த ஆறு மாதம் கறுப்பாகவும் காட்சித் தருகிறார் ஒரு அதிசய பிள்ளையார்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அருகே உள்ள கேரளபுரம் என்ற ஊருக்குச் சென்றால் இந்த விநாயகரை நாமும் தரிசிக்கலாம்.

`தட்சாயணம்' என்பது சூரியன் தெற்கு நோக்கி நகரும் ஆறு மாதம். `உத்தராயணம்' என்பது சூரியன் வடக்கு நோக்கி நகரும் ஆறு மாதம். இதில் ஆடி அமாவாசை முதல் தை அமாவாசை வரை உள்ள ஆறு மாதகாலத்தை தட்சாயணம் என்றும், தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை வரை உள்ள காலத்தை உத்தராயணம் என்றும் குறிப்பிடுவர். இந்த இரண்டு காலத்தில் தான் விநாயகரின் நிறம் மாறுகிறது. இந்த அதிசய விநாயகர் சிலை சந்திரகாந்தக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

இந்த விநாயகரை வணங்கும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் நடக்கிறது என்றும், குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.



நிறம் மாறும் பிள்ளையார்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 2:12 pm

நன்றி தல நிறம் மாறும் பிள்ளையார்   755837 நிறம் மாறும் பிள்ளையார்   755837




நிறம் மாறும் பிள்ளையார்   Power-Star-Srinivasan
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 3:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 05, 2011 7:51 pm

அதிசயத் தகவல்... நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Sat Feb 05, 2011 8:16 pm

நிறம் மாறும் பிள்ளையார்   745155 நன்றி நிறம் மாறும் பிள்ளையார்   745155



நிறம் மாறும் பிள்ளையார்   Arul110
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Feb 05, 2011 8:36 pm

அதிசய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக