புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_m10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_m10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10 
319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_m10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 9:32 am

தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Dr-m

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் இப்படிச் சொல்வது முதல் தடவை அல்ல, இது கடைசித் தடவையாகவும் இருக்காது.

உலகில் எந்த நாடும் அதன் குடிமக்களுக்கு தேசிய மொழியில் அன்றி வேறெந்த மொழியிலும் பள்ளிகளில் கல்வி புகட்டுவதில்லை என்கிறார் மகாதிர். அவரின் கூற்று இணையத்தளத்தில் சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது.

மலேசியாவில் தமிழும் மெண்டரினும் பலநூறு பள்ளிகளில் கற்றல்-கற்பிக்கும் மொழிகளாக இருப்பது உண்மை. மெண்டரின் மொழியில் பாடம் நடத்தும் இடைநிலைப் பள்ளிகளும் உண்டு.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதற்குக் காரணம் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள். அவர்கள், ஓர் இனத்தவருக்கு அவர்களின் தாய்மொழியில் கல்விபுகட்டுவதே சிறந்தது என்பதை ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்படுவதற்கு முன்பே செயல்படுத்தி விட்டார்கள்.

அது அவர்களுக்கு “சிறந்த பால்மரம் வெட்டும் தொழிலாளர்களை” உருவாக்கிக் கொடுப்பதற்கு உதவியாக இருந்தது என்பது வேறு விசயம். இதேபோல் சீனப் பள்ளிகளும் வேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டன.

பஞ்சாபியர்களுக்கு கல்சா பள்ளிகளும்கூட இருந்தன. இன்னும்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அவை இருக்கக்கூடும்.

பார்க்கப்போனால் நாம் எல்லாருமே, வீடு, தொழுகை இல்லங்கள், தாய்மொழி செய்தித்தாள்கள், தாய்மொழிப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு வெளியில் பகாசா மலேசியாவில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அது 1மலேசியா கோட்பாட்டுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

ஆனால் நிலைமை அப்படி இல்லை, மலேசியாவில் வணிகம் என்று பார்த்தால் சில்லறை வணிகத்துக்குப் பயன்படும் மொழியாக மெண்டரின் விளங்குகிறது, உயர்க்கல்வி, உயர்நிலை வணிகம் ஆகியவற்றுக்கு ஆங்கிலம் பயன்படுகிறது. சந்தைகளில் பகாசா பசார் (பசார் மலாய்) ஆட்சி செய்கிறது.

கல்வியிலும் வணிகத்திலும் அரசமைப்பிலும்கூட பகாசா மலேசியா தேசியமொழியாக தலையெடுக்க முடியாமல் இருப்பதைக் காண்கிறோம். அரசமைப்பு பகாசா மலாயுதான் தேசியமொழி என்று இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறது. இது ஒரு தவறான சொல்வழக்காகும்.

பகாசாவின் சுருக்க வரலாறு

பகாசா மலாயு-ஜோகூர் ரியோ வடிவம்- பகாசா மலேசியா அல்ல. பகாசா மலேசியா என்பது பகாசா மலாயுவை அடிப்படையாகக்கொண்டு தமிழ், சீனம், பஞ்சாபி உள்பட உள்நாட்டு மொழிச் சொற்களும் ஆங்கிலமும் கலந்த ஒரு மொழியாகும்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து பகாசா மொழி வளர்ச்சிக்குப் பொறுப்பேற்றிருப்பது டேவான் பகாசா டான் புஸ்தகாவாகும்.

அது அண்மைய ஆண்டுகளில் பாட நூல்கள் பகாசா மலேசியாவில் இருந்தாலும் நூலின் அட்டைகளில் பகாசா மலேசியா என்று குறிப்பிடாமல் பகாசா மலாயு என்று குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
இந்த மாற்றம், கபார் பாபா துணைப் பிரதமராக இருந்த காலத்தில் அவர் அடிக்கடி பகாசா மலாயுதான் இந்நாட்டின் தேசியமொழி- பகாசா மலேசியா அல்ல என்று சொல்லி வந்ததன் விளைவு.

பகாசா மலாயு-பகாசா ஜிவா பங்சா (மொழியே இனத்தின் உயிர்)- என்பது மலாய் இனம், மலாய்த் தேசியவாதம், மலேசியா என்ற உணர்வை எழுப்பக்கூடியது என்றவர் முழக்கமிட்டார்.

பகாசா, ஜீவா, பங்சா என்பதில் மூன்றுமே சமஸ்கிருதச் சொற்கள் அதில் “மலாய்த்தன்மை” அறவே இல்லை.

பகாசா மலாயு, முதலில் கம்போடியாவில் ஒரு பேச்சு மொழியாக இருந்தது. பின்னர் அது வணிகர்களும், சமயப் பரப்பாளர்களும் பயன்படுத்தும் மொழியாக உருவாகி தென்கிழக்காசிய தீவுகளில் பரவி இவ்வட்டாரத்துக்கே தொடர்புமொழியானது. இந்து, பவுத்த சமயங்கள் பரவியபோது சமஸ்கிருதமும் பாலியும் (சமஸ்கிருத கிளை மொழி) அதிக அளவில் அதில் கலந்து பகாசா மலாயு ஆனது.

காலப்போக்கில் தமிழ், பஞ்சாபி, சீனம், ஆங்கிலம், கடாசான்டூசுன்,இபான் ஆகியவையும் மற்ற மொழிகளும் அதில் கலக்கத் தொடங்கின.

இந்நாட்டில் எந்த ஒரு தரப்பினரும் மற்றவர்களின் தாய்மொழிகளை எந்தக் காரணத்தைக் காட்டியும் ஒழிக்க இடமளிக்கக்கூடாது. அப்படிச் செய்வதை அரசமைப்பு திட்டவட்டமாகத் தடுக்கிறது.

அதே வேளை பகாசா மலேசியாவுக்கு மலேசியர்கள் உரிய மரியாதை கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

இக்குறையைப் போக்க, பகாசா மலேசியாதான் நாட்டின் தேசியமொழி என்று அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால், மலேசியர்கள், பகாசா மலேசியா, மலாய்க்காரர்களின் மொழி “அதனால் ஒதுக்கவேண்டிய ஒன்று” என்று நினையாமல் அது தங்களின் மொழி என்று எண்ணத் தொடங்குவர். மலேசிய தேசியம் என்னும் உணர்வும் தலைதூக்கும்.

பகாசா மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்படும்போது மலாய் தேசியவாத உணர்வை முன்னிறுத்தும் முயற்சி இருக்காது.

தமிழும் மெண்டரினும் மறைந்துபோவது நல்லதென்று நினைக்கலாம் ஆனால் அவை மறையப்போவதில்லை, இங்குதான் இருக்கப்போகின்றன.

அதே வேளை, வீடுகள், தொழுகை இல்லங்கள், தாய்மொழி செய்தித்தாள்கள், தாய்மொழிப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு அப்பால் மலேசியர்கள் பகாசா மலேசியாவில் பேசாமல் இருப்பதற்கு எந்தக் காரணத்தையும் கூற முடியாது.

பிலிப்பின்சில், மக்கள் பிலிப்பினோ மொழி பேசுகிறார்கள். அது, தக்கலோக்கை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டின் வட்டார மொழிகள், ஸ்பேனிஷ், ஆங்கிலம் ஆகியவை கலந்து பேசப்படும் ஒரு மொழி.

இந்தோனேசியாவில் இந்தோனேசிய மொழி பேசப்படுகிறது. அது பகாசா மலாயுவை அடிப்படையாகக் கொண்டு பல கிளைமொழிகளும் டச்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளும் கலந்த ஒரு மொழியாகும்.

இன்றைய இந்தோனேசிய மொழியில் ஒரு வாக்கியத்தில் உள்ள பத்து சொற்களை எடுத்துக்கொண்டால் பத்தும் ஆங்கிலச் சொற்களாக இருப்பதைக் காணலாம்.சூழ்நிலைக்கு ஏற்ப நிகழ்ந்துள்ள ஒரு மாற்றம் இது. உலகில் மறைந்துபோன ஆயிரக்கணக்கான மொழிகளில் ஒன்றாக மாறிவிடாமல் காலத்துக்கு ஏற்ப ஆற்றலுடன் விளங்க வேண்டுமென்பதற்காக நிகழ்ந்துள்ள ஒரு மாற்றம் அது.

மலேசியாவில் ஆளும் பாரிசான் நேசனலால் பெரிதுபடுத்திப்பேசப்படும் 1மலேசியா கோட்பாட்டையொட்டி இப்படிப்பட்ட மாற்றம் எப்போது தொடங்கும் என்று சொல்ல முடியாது.

இதனிடையே, மகாதிர் அப்படிப் பேசுவது அவருடைய தகுதிக்கு ஏற்புடையதல்ல. மலேசியாவில் எந்த விவகாரமானாலும் அதை இன விவகாரமாக்கி அதன்வழி, மலாய்க்காரர்களிடையே பீதியை உண்டாக்கி அவர்களை ஓர் அரசியல் தளத்தில் ஒன்றுபட வைக்கும் முயற்சியில் இறங்கி விடுகிறார் அவர். அதுதான் அம்னோவின் அரசியல்பாணி.

இப்படிப்பட்ட குறுகியநோக்கம் கொண்ட அரசியலால், ஆற்றல்மிக்கோரும் அறிவில் சிறந்தோரும் நமக்கு நல்வழிகாட்டிகளாக திகழ முடியாதபடி ஒதுக்கப்படுகிறார்கள். பெரும்பாலோருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வசதிவாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன.

பெரும்பாலோரை அடிமட்டப் பொருளாதாரத்திற்குப் பங்காற்றுவதுதான் அவர்களின் பணி என்று அடக்கிஒடுக்கிவைத்து அவர்களின் மனிதாபிமான உணர்வுகளை அழித்து அவர்கள்மீது ஒரு சிலரின் மேலாண்மையை நிலைநிறுத்த முற்படும் இம்முயற்சியும்கூட ஒரு சாதீய கட்டமைப்பைப் புதுப்பிக்கும் ஒரு முயற்சிதான்.

மலேசியாஇன்று, - ஜோ பெர்னாண்டஸ்

தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Feb 10, 2011 9:59 am

சாதீய கட்டமைப்பைப் புதுப்பிக்கும் ஒரு முயற்சிதான்....

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக