புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
1 Post - 1%
manikavi
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_m10ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 8:35 am

ஸ்ட்ராபெரீஸ் - Strawberry
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Strawberry-1
ஒரு கப் ஆரஞ்சுப்பழ ஜுஸ் தரக்கூடிய 100 மில்லிகிராம் வைட்டமின் சி ஊட்டச்சத்து ஸ்ட்ராபெரீஸ் பழம் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ளது.

வைட்டமின் சி சத்து மட்டுமன்றி கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்தும் நிறைந்தவை.

இம்யூனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கவை.

நமது உடலில் உள்ள கை.கால் தசைநார்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ள காலஜென், எலஸ்ட்டின் போன்ற நார்ச்சத்து புரோட்டீன்கள் மற்றும் ரெட்டிகுலின் எனப்படும் எலும்புமஜ்ஜை சிவப்பணுச் சக்தியை ஊக்குவிக்கும் ஊட்டச் சத்தாகத் திகழ்கிறது.

சாப்பாட்டிற்குப்பின் உண்ணும் பழவகைகளுள் இது முக்கியமானது. துண்டு துண்டாக நறுக்கிய ஸ்ட்ராபெரீஸ் பழங்களை ஒரு கப் செரிலாக்குடன் கலந்து எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிடலாம். இதன்மூலம் நமது உடலுக்கு 53 கலோரி வெப்பச்சக்தி கிடைக்கிறது!

புளூபெரிஸ் - Blueberry
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் 41e3c4d1408704810e69d9aa57a0672b

இதில் உள்ள வைட்டமின் சி சத்து மற்றும் தாது உப்புக்கள் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

பித்தப்பை கோளாறுகள் வராமல் காக்கிறது.

மூளைக்குச் செல்லும் ரத்த நரம்புத் தந்துகிகளில் `ஸ்ட்ரோக்' எனப்படும் ரத்தக்கசிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

கண்களில் மஞ்சள் நிற கேட்ராக்ட் நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

பழங்களை மசியல் செய்து ஒரு கப் ஐஸ்கிரீமுடன் இணைத்துச் சுவைக்க, நமது உடலுக்கு 83 கலோரி வெப்பச்சத்தி கிடைக்கிறது!

நாம் உண்ணும் உணவு நன்கு ஜீரணமாகி குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்துடன் கலக்க உதவுகிறது.

ஈரல் பாதுகாப்பிற்கும் மற்றும் இருதயம் சம்பந்தமான நோய் வராமல் பாதுகாப்பதற்கும் துணை புரிகிறது.

நுரையீரல்களை வலுவாக்கி வளமுறச் செய்கிறது.

மலட்டுத்தன்மை நீக்கி விந்து விருத்திக்குத் துணைபுரிகிறது.

உண்ணும் உணவின் புரோட்டீன் சத்தை நமது வயிற்றில் சுரக்கும் பெப்ஸின் என்னும் கஸ்ட்ரிக்ஜ×ஸ் பெப்டோனாக மாற்றுகிறது. பெப்டோனை சிறுகுடலில் சுரக்கும் ஜ×ஸ் அமினோஅசிடாக மாற்றி, அமினோஅசிட் புரோட்டீனாக ரத்தத்துடன் கலக்கச் செய்கிறது. இந்த புரோட்டீன் சிந்தஸிஸ் செயல்முறைக்கு இதன் பழச்சாறு பெரிதும் துணைசெய்கிறது.

ரத்தத்தில் குளுக்கோஸ் சத்துக் குறைவு ஏற்படாதவண்ணம் பாதுகாக்கிறது.

கூஸ்பெரீஸ் - Gooseberry
ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Gooseberry%20Invicta

கூஸ்பெரீஸ் பழத்துண்டுகளை வெங்காயத் துண்டுகளுடன் வேக வைத்து சர்க்கரை சேர்த்து கூழாக்கி 100 கிராம் மீன் மற்றும் மாமிசக்கறி உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். இதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி வெப்பச்சக்தி கிடைக்கும்.

கண்பார்வை நன்றாகத் தெரிவதற்குப் பயன்படுகிறது.

உடம்பில் உள்ள செல் அணுக்கள் மற்றும் ரடிக்கல் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தி வலுப்படுத்துகிறது.

உடலில் உள்ள செல் மெம்ரேனை சிதையாமல் பாதுகாக்கிறது.

புற்றுநோய் வராமலும், ஏற்கனவே புற்றுநோயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் செல்கள் மேலும் பெருகிப் பரவாமலும் தடுக்கிறது.

உடம்பில் `டியூமர்' என்கிற புற்றுநோய்க்கட்டி ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இருதயம் சம்பந்தமான கார்டியோவஸ்குலார் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

என்றும் இளமையுடன் இருக்கச்செய்யும். பிணி மூப்பு வராமல் பாதுகாக்கும். உடல்வலி மற்றும் பிணி நிவாரணியான ஆஸ்ப்ரின் கலந்த சலிசைலிக் அசிட் குணம் மிகுந்தவை.

பழத்திலுள்ள சாலிசைலிக் அசிட் நமது இருதயத்திலிருந்து ரத்தத்தினை உடம்பின் பிற பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் ரத்தத் தமனிகள் தடித்து விடாமல் பாதுகாக்கும் குணம் கொண்டது!

ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 10, 2011 12:00 pm

இப்படி சொன்ன மட்டும் போதுமா தல ஆளுக்கு ஒண்ணு கொடுத்தா நல்ல இருக்கும் கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 10, 2011 12:16 pm

Gooseberry என்றால் நெல்லிக்காய் இல்லயா? ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் 502589

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 12:19 pm

SK wrote:இப்படி சொன்ன மட்டும் போதுமா தல ஆளுக்கு ஒண்ணு கொடுத்தா நல்ல இருக்கும் ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் 182891 ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் 182891 ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் 182891 ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் 182891

கையில கிடைக்க மாட்டேன்கிறாயே, கிடைத்தால் ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் 246975 கொடுப்பதற்கு தயாராகத்தான் உள்ளேன்!

ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 10, 2011 12:20 pm

பயனுள்ள தகவல்கள் சிவா.நன்றி

ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Uஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Dஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Aஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Yஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Aஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Sஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Uஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Dஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Hஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 12:23 pm

krishnaamma wrote:Gooseberry என்றால் நெல்லிக்காய் இல்லயா? ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் 502589

இல்லையே?

நெல்லிக்காய் amla இல்லையா?

ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 10, 2011 12:28 pm

ஐஐஓ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 10, 2011 12:38 pm

சிவா wrote:
krishnaamma wrote:Gooseberry என்றால் நெல்லிக்காய் இல்லயா? ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் 502589

இல்லையே?

நெல்லிக்காய் amla இல்லையா?

இல்ல சிவா , aamla என்பது Hindi வார்த்தை . இதை பாருங்கள் ,
The Indian gooseberry (aamla)
aanla in Odiya
aamla (આમળા) in Gujarati
aavalaa (आवळा) (or awla) in Marathi
avaaLo (आवाळो) in Konkani
aamla (आँवला) in Hindi
amala in Nepali
amalaka in Sanskrit
amloki (আমলকী) in Bengali language
amlakhi in Assamese
haliilaj or ihliilaj in Arabic, derived from the word ihliilaji with the sense 'elliptical', perhaps because of the fruit's shape
heikru in Manipuri
nelli (නෙල්ලි) in Sinhala
nellikka (നെല്ലിക്ക) in Malayalam
nellikkai (நெல்லிக்காய்/ ನೆಲ್ಲಿ ಕಾಯಿ/ ಗುಡ್ದದ ನೆಲ್ಲಿ)(or nellikkaai, nellikaayi) in Tamil and Kannada
mak kham bom in Lao
ma kham pom (มะขามป้อม) in Thai
olay in Punjabi
usiri (ఉసిరి కాయ) (or usirikai ) in Telugu
Anmole (庵摩勒) in Chinese
wikipedia வி லிருந்து எடுத்தேன் புன்னகை
உங்க்ள் கட்டுரை அருமை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 12:46 pm

நீங்கள் கூறுவது சரிதான், நெல்லிகாய் வகையைச் சார்ந்தது, ஆனால் நெல்லிக்காய் அல்ல!

http://en.wikipedia.org/wiki/Gooseberry

ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Feb 18, 2011 6:44 am

கிருஷ்ணா அம்மா & சிவா அண்ணா ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக