புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:30 pm

» கருத்துப்படம் 23/11/2024
by mohamed nizamudeen Today at 4:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
4 Posts - 80%
mohamed nizamudeen
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
423 Posts - 73%
heezulia
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
90 Posts - 16%
mohamed nizamudeen
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
20 Posts - 3%
E KUMARAN
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
8 Posts - 1%
prajai
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
6 Posts - 1%
kaysudha
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
4 Posts - 1%
Shivanya
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படைப்பாளி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 17, 2010 11:40 am

படைப்பாளி  Pani

நீரினும் மெல்லிய இந்திரத் துளியில்
துடிக்கின்ற உயிர் அணுவை
கருவறை நீர்குடத்தில்
ஐவிரு மாதம் பக்குவப்படுத்தல்

ஒட்டியசதைக்கு உருவம் சமைத்து
அவையின் வாழ்வியல் சூழலுகாக
பறந்து விரிந்த தரணியும்
அதில் எண்ணற்ற படைப்புக்களும்
மனித இனத்திற்கான மேலவன் திருஷ்டி

இறைவன் தனக்காக படைத்தவைகளை
மதிகொண்டு கண்டறியும் மனிதன்
மேலவனை மறந்து கொண்டு
தன்னதென்று மார்தட்டுகிறான்

அறிவியல், விஞ்ஞானம்
இறை, மெய்ஞானம்
மொழி ,அக்ஷரங்கள்
சிற்பங்கள், ஓவியங்கள்
இருக்கின்ற ஒன்றை புதுமையூட்டி

வெளிக்கொணரும் மனிதன்
மேலவனுக்கு இணையா
எல்லா கண்டறிதலுக்கும்
உன் மதியை அழைத்துச்செல்வது
இறைவன் என்பதை மறந்து
படைப்பாளி என்று மார்தட்டுவதோ ??

குறிப்பு :எந்த ஒரு படைப்பாளியையும் குறை கூர்வதற்காக எழுதபட்டத்தல்ல இந்த கிறுக்கல் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் தோழமைகளே

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 10:46 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 26, 2011 10:53 am

வெளிக்கொணரும் மனிதன்
மேலவனுக்கு இணையா
எல்லா கண்டறிதலுக்கும்
உன் மதியை அழைத்துச்செல்வது
இறைவன் என்பதை மறந்து
படைப்பாளி என்று மார்தட்டுவதோ ??

உண்மை வரிகளை உள்ளடிக்கிய கவிதை ,அழகு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:10 am

அப்பப்பா கூரிய சிந்தனை.... கைத்தட்டவைக்கும் சபாஷ் சொல்லவைக்கும் அற்புதமான வரிகள்..... நுணுக்கமான ஆச்சர்ய தகவல்கள்..... சத்தியம் உரைக்கும் கவிதை இது....

உருவாக்குபவன் மேலே இறைவன் என்பதை மறந்து.....
மனிதன் கருவுக்கு தந்தை என்பதை மார்த்தட்டுவதைப்போல்....
சிருஷ்டிகர்த்தாவை மறந்து எல்லாம் நானே என்ற மமதையில் திரிவது எவ்விதத்தில் நியாயம் என்ற ஆதங்கக் கேள்வியில் எல்லோரையுமே ஒரு நொடி அசைவற்று செய்த வரிகள்....

கண்டிப்பாக யாரையும் குறைக்கூறி எழுதப்பட்ட வரிகளே இல்லை இவை...

மனிதன் இறைக்கு சமமாய் தன்னை உயர்த்திக்கொள்ளும்போது இறை அவனுக்கு பாடம் கற்பிப்பார் கண்டிப்பாக ஒரு அனுபவத்தை சோதனையாக கொடுத்து...

அட்டகாச வரிகளுக்கு ஒரு சபாஷ் ஒரு சல்யூட் என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.. படைப்பாளி  224747944 படைப்பாளி  2825183110 படைப்பாளி  154550
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

படைப்பாளி  47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 11:11 am

ரபீக் wrote:வெளிக்கொணரும் மனிதன்
மேலவனுக்கு இணையா
எல்லா கண்டறிதலுக்கும்
உன் மதியை அழைத்துச்செல்வது
இறைவன் என்பதை மறந்து
படைப்பாளி என்று மார்தட்டுவதோ ??

உண்மை வரிகளை உள்ளடிக்கிய கவிதை ,அழகு

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 26, 2011 11:16 am

நான் தவறவிட்ட இன்னொரு நல்முத்து இது..சோகம்

படைப்பாளியின் வலி பெரிதெனினும் அதன் கர்த்தா அந்த இறைவன் தான் என்பதை எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகளுடன் அழகுற சொல்லப்பட்ட கவிதை அருமை செய்தாலி.

உங்களை சிறப்புக்கவிஞராக தேர்ந்தெடுக்க என்னைத் தூண்டிய கவிதைகள் ஆரம்பத்தில் ஒன்றிரண்டே ஆயினும் என் தேர்ந்தெடுப்பு எத்தனை சீரியது என்பதை உங்களது பல கவிதைகள் அனைவருக்கும் தெளிவாக்கி இருக்கும் என நம்புகிறேன்.

என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் செய்தாலி..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 11:23 am

மஞ்சுபாஷிணி wrote:அப்பப்பா கூரிய சிந்தனை.... கைத்தட்டவைக்கும் சபாஷ் சொல்லவைக்கும் அற்புதமான வரிகள்..... நுணுக்கமான ஆச்சர்ய தகவல்கள்..... சத்தியம் உரைக்கும் கவிதை இது....

உருவாக்குபவன் மேலே இறைவன் என்பதை மறந்து.....
மனிதன் கருவுக்கு தந்தை என்பதை மார்த்தட்டுவதைப்போல்....
சிருஷ்டிகர்த்தாவை மறந்து எல்லாம் நானே என்ற மமதையில் திரிவது எவ்விதத்தில் நியாயம் என்ற ஆதங்கக் கேள்வியில் எல்லோரையுமே ஒரு நொடி அசைவற்று செய்த வரிகள்....

கண்டிப்பாக யாரையும் குறைக்கூறி எழுதப்பட்ட வரிகளே இல்லை இவை...

மனிதன் இறைக்கு சமமாய் தன்னை உயர்த்திக்கொள்ளும்போது இறை அவனுக்கு பாடம் கற்பிப்பார் கண்டிப்பாக ஒரு அனுபவத்தை சோதனையாக கொடுத்து...

அட்டகாச வரிகளுக்கு ஒரு சபாஷ் ஒரு சல்யூட் என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.. படைப்பாளி  224747944 படைப்பாளி  2825183110 படைப்பாளி  154550

அந்த கீழ் குறிப்பு இட காரணம்

கவிதை .சிறு கதை ,சமையல் .கட்டுரை என்று நிறைய நல்ல படைப்பாளிகள்
நம் ஈகரையில் இருக்கிறார்கள் அந்த நல் தோழமைகளின் மனதை காயப்படுத்த்தக் கூடாது
என்பதற்காகவே அந்த குறிப்பை எழுதினேன்

நல்ல உறவுகளும் தோழமைகளும் கிடைப்பது மிக கடினம்
அதை விடக்கடினம் அதை தக்கவித்துக் கொள்வது
என்றும் நட்புறவுடன் இணைந்து இருப்பதே வாழ்வில் இனிமை

உங்களின் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Apr 26, 2011 11:35 am

கலைவேந்தன் wrote:நான் தவறவிட்ட இன்னொரு நல்முத்து இது..சோகம்

படைப்பாளியின் வலி பெரிதெனினும் அதன் கர்த்தா அந்த இறைவன் தான் என்பதை எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகளுடன் அழகுற சொல்லப்பட்ட கவிதை அருமை செய்தாலி.

உங்களை சிறப்புக்கவிஞராக தேர்ந்தெடுக்க என்னைத் தூண்டிய கவிதைகள் ஆரம்பத்தில் ஒன்றிரண்டே ஆயினும் என் தேர்ந்தெடுப்பு எத்தனை சீரியது என்பதை உங்களது பல கவிதைகள் அனைவருக்கும் தெளிவாக்கி இருக்கும் என நம்புகிறேன்.

என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் செய்தாலி..

நான் இந்த தளம் வரும்முன் என் கிறுக்கல்களை
இரசித்த கவிதைகள் பக்கத்தில் சில நல்ல நண்பர்களால்
பதியப்பட்டு இருப்பதை கவனித்தேன் அதற்கு
உங்களைபோன்றவர்கள் இட்ட நல்ல பின்னூட்டங்களையும் கண்டேன்
அதன் பின்தான் இங்கு நான் எழுத வந்தேன்

ஈகரையும் நல்ல வாசிப்பாளர்களும் என்னை உயர்த்தினார்கள்
என் கிறுக்கலுக்கு உங்களாலும் ஈகரை குழுமத்தாலும் கவித என்னும்
மகுடம் கிட்டியது

ஈகரைக்கும் ,ஈகரை தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக