புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
90 Posts - 77%
heezulia
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
255 Posts - 77%
heezulia
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
8 Posts - 2%
prajai
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
2 Posts - 1%
Barushree
கா(தல்)மம்   Poll_c10கா(தல்)மம்   Poll_m10கா(தல்)மம்   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கா(தல்)மம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 08, 2011 5:53 pm

கா(தல்)மம்   Sunset_thumb%5B10%5D

காளைப் பருவத்தில் அவன்
கன்னிப் பருவத்தில் அவள்
காமன் அவன் வருகையால்
காதல் பிறக்கிறது
அவர்களின் உள்ளத்தில்


காதல் எங்களுக்குச் சொந்தம்
உரிமை கொண்டாடுகிறார்கள்
காளைப் பருவம் சுமக்கும்
ஆணும் பெண்ணும்


வயது எனும் வேலிக்குள்
ஒருபோதும் சிறைபடாதது
காதலும் காமமும்


காமம் கலக்காத காதலில்லை
காதலில் காமம் இல்லையென்றால்
அது காதலில் சேர்வதில்லை


எல்லா உறவிலும் காதலுண்டு
காமத்தை சிறை இடும்
உறவுகளும் உண்டு


காமத்தை புசித்துவிட்டு
காதலை புறம் தள்ளுபவர்கள்
உடல் தின்னும் மனிதர்கள்


காதலை புசித்துவிட்டு
காமத்தை புறம் தள்ளுபவர்கள்
உணர்ச்சியை கொல்லும் மனிதர்கள்




காதலையும் காமத்தையும்
பேதமின்றி புசித்தாலே
சுவையின் மகத்தும் உணரமுடியும்


தனக்கு உரிமையுள்ளவர்களிடம்
காதலையும் காமத்தையும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
புனிதமாகிறது அவ்வுறவுகள்


காதலை ஒருவரிடத்திலும்
காமத்தை மற்றோருவரிடத்திலும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
சீர்குலைந்து சிதைகிறது அவ்வுறவுகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 08, 2011 6:00 pm

காதலை ஒருவரிடத்திலும்
காமத்தை மற்றோருவரிடத்திலும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
சீர்குலைந்து சிதைகிறது அவ்வுறவுகள்
உண்மையை உணர்த்தும் வரிகள் மிக அழகு...
மிக்க நன்றி! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Feb 09, 2011 9:56 am

arun_vzp wrote:
காதலை ஒருவரிடத்திலும்
காமத்தை மற்றோருவரிடத்திலும்
மனிதர்கள் தேடிக் கொள்கையில்
சீர்குலைந்து சிதைகிறது அவ்வுறவுகள்
உண்மையை உணர்த்தும் வரிகள் மிக அழகு...
மிக்க நன்றி! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அருண்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 25, 2011 5:13 pm

அன்பு மலர் அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 25, 2011 5:32 pm

காமத்தையும் காதலையும் அழகாய் விளக்கியுள்ளது உங்கள் கவிதை சூப்பருங்க

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Apr 25, 2011 7:03 pm

முரளிராஜா wrote:காமத்தையும் காதலையும் அழகாய் விளக்கியுள்ளது உங்கள் கவிதை சூப்பருங்க


மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Postvcnsethumadhav Mon Apr 25, 2011 7:35 pm

காதல் காதல் காதல்
காதல் போயின் - மீண்டும்
காதல் காதல் காதல்
அவள் தங்கையுடன்
(இதுதானே இன்றைய காதலின் நிலை )



கா(தல்)மம்   677196சேதுமாதவன்.நா கா(தல்)மம்   677196
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 8:25 pm

நல்ல கவிதை. பாராட்டுகள் செய்தாலி.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Mon Apr 25, 2011 8:28 pm

கவிதை அருமை நண்பரே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 8:34 pm

இது போன்ற நல்ல படைப்புகளும் கவிதைகளும் கட்டுரைகளும் ஆழமாய்ப்புதைந்து போய் துக்கடாக்களும் பக்கடாக்களும் புற்றீசல்களாய் நிறைந்து அந்த கூட்டத்தில் நல்ல திரிகள் சீந்துவாரற்றுப்போய்விடுகின்றன,

சுய படைப்புகள் மட்டும் தனியே மேலே தெரியும்படி வைத்தால் மிகவும் நன்றாக பயனுள்ளதாக இருக்கும்.

எப்போதோ எழுதிய இந்த கவிதையை மேலே செய்தாலி எழுப்பி இருகக்வில்லையெனில் கண்ணில் படாமலேயே போயிருக்கும். அவைபோல பல நல்ல திரிகள் புதைந்து காணாமல் போய்விட்டன.


avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக