புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முழுப்பூசணிக்காயை...(வீ.குமாரமுருகன் தினமணியில்)
Page 1 of 1 •
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
தமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் எப்பொழுதும் உயர்வு செய்யப்படவில்லை என்ற அரசின் அறிவிப்பு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் கதையாக உள்ளது.
முன்பெல்லாம், சொந்த ஊரிலிருந்து கிளம்பும் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய ஊருக்கு எவ்வளவு பேருந்துக் கட்டணம் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு அந்தப் பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்புவதுதான் வழக்கம்.
அதுவும் குறிப்பாக, தங்கள் பிள்ளைகளை வெளியூரிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் பேருந்துக் கட்டணத்துக்கு இவ்வளவு வைத்துக்கொள் என்றும், இதர செலவுகளுக்கு இவ்வளவு என்றும்தான் கொடுப்பது வழக்கம்.
ஆனால், இன்றோ இந்த ஊரிலிருந்து, இந்த ஊருக்குச் செல்ல இவ்வளவுதான் பேருந்துக் கட்டணம் என்று யாராலும் கூறமுடியாது என்பதே உண்மை. தினமும் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், பெண்கள், விவசாயிகள், வயதானவர்கள் என யாராக இருந்தாலும், பேருந்தில் வெளியூருக்குச் சென்று, மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பி வருவதற்கு இவ்வளவு கட்டணம்தான் எனத் துல்லியமாகக் கணக்குப் பார்த்து பணத்தை எடுத்து செல்வது என்பது இன்றைய காலகட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
அந்த அளவுக்கு ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பி.பி., எஸ்.எப்.எஸ்., எல்.எல்.எஸ்., தாழ்தள சொகுசுப் பேருந்து, ஒன்-டூ-ஒன் பேருந்து, டிரிபிள் எஸ், என விதவிதமாக "ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்டுள்ள பேருந்துகள் சாலைகளில் வலம் வருகின்றன. இவைகளில் எந்தப் பேருந்தில் எவ்வளவு கட்டணம் என்பது அன்று காலை அந்தப் பேருந்தில் ஏறும் நடத்துநருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
நேற்று இந்தப் பேருந்தில்தானே ஏறினோம், அப்பொழுது இவ்வளவு கட்டணம்தானே வாங்கினார்கள் என நினைத்து இன்று அதே பேருந்தில் ஏறினால், நாம் நிச்சயம் ஏமாளியாகி விடுவோம். இன்று அந்தப் பேருந்து வேறு வகை சிறப்புப் பேருந்தாக உருமாறி, நமது பர்சையும், பணத்தையும் பார்த்துக் கேலியாகச் சிரிக்கும். அந்தப் பேருந்தும் நேற்று போலவே அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் என்பதுதான் நடைமுறையாக உள்ளது.
கிராமப்புறங்களில் வசிக்கும் வயதானவர்கள், பேருந்தில் பயணம் செய்யும் நிலையில் காலையில் சென்ற பேருந்தில் எவ்வளவு கட்டணம் வாங்கினார்களோ அந்தக் கட்டணத்தைத்தான் திரும்பி வரும்பொழுதும் கொடுப்பேன் என நடத்துநரிடம் சண்டையிடுவதும், அதன் தொடர்ச்சியாக அவர்களை நடத்துநர் இறக்கி விடுவதும் வழக்கமாக நடைபெறும் காட்சிகள். பலருடைய முன்னிலையில் நடைபெறும் இந்த வேதனையால் அவர்களின் மனதில் எழும் கோபம், அரசின் மீது கோபத்தை ஏற்படுத்தி வருவதையும் கண்கூடாகக் காணலாம்.
முன்பெல்லாம் நகரப் பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகளில் எல்லாம் ஒரே கட்டணம்தான் என்று பழைய கால விஷயங்களைச் சொல்லும் இவர்களின் கதைகளைக் கேட்கும் பயணிகள், பேருந்துக் கட்டண உயர்வு குறித்து, தாங்கள் இறங்கும் இடம் வரும்வரை புலம்பி, பின்னர் எது சொன்னாலும் நடக்காது என்ற தத்துவத்தையும் உதிர்த்து, இறங்கிச் செல்வதும், பின்னர் மீண்டும் பேருந்தில் ஏறி புலம்பி, தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருவதை ஒவ்வொரு பேருந்தும் கேட்டுக்கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் தினமும் பயன்படும் பேருந்துகளில், கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, படித்தவர் முதல் பாமரர் வரை என அனைவரும் அறிந்துள்ள நிலையில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என தமிழக அரசு கூறியிருப்பது வேடிக்கையிலும், வேடிக்கையாக உள்ளது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் சா.பீட்டர்அல்போன்ஸ் (காங்.), டீசல் பற்றாக்குறையால் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களுக்குப் பல கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அ.தி.மு.க. ஆட்சியில் 16,000 பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் 15,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. டீசல் விலை 16 முறை உயர்த்தப்பட்ட பொழுதும், பேருந்துக் கட்டணம் ஒருபோதும் உயர்த்தப்படவில்லை என தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறை அமைச்சரே பேருந்துக் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறியுள்ள நிலையில், பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைத்தானே வசூலிக்க வேண்டும். ஆனால் கிராமங்களுக்குச் செல்லும் சாதாரணப் பேருந்துகளுக்குக்கூட வெவ்வேறு விதமான பெயர்கள் சூட்டப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே.
தமிழக அரசு கட்டணத்தை உயர்த்தச் சொல்லவில்லை என்றால், அந்தக் கட்டணத்தை உயர்த்தியவர்கள் யார்? இந்த விவரம் அரசுக்குத் தெரியாதா என கேள்வி எழுப்பும் பொதுமக்களுக்கு அரசின் பதில் என்ன?

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1