புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்(கே)கும் கடவுள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மைல் கல்லும் கடவுள்
பிண்ட எள்ளும் கடவுள்
நெருப்பும் கடவுள்
இருப்பும் கடவுள்
நீரும் கடவுள்
சோறும் கடவுள்
குரங்கை கண்டால் ஆஞ்சிநேயர் கடவுள்
நாயை கண்டால் பைரவர் கடவுள்
பாம்பும் பல்லியும் தேளும் கடவுள்
பறக்கும் பருந்தும் கருடக் கடவுள்
மாட்டின் சாணியில் பிள்ளையார் கடவுள்
பசுவின் மடியில் பார்வதி கடவுள்
குழந்தை பேண்டதை துடைக்கும் பேப்பரில் குடியிருக்கிறாளாம் சரஸ்வதி கடவுள்
காலரா வந்தால் அது காளிக் கடவுள்
அம்மை வந்தால் அது அம்மன் கடவுள்
மண்டியிட்டு மணலில் நடந்து வருத்திக் கொண்டால் மாதா கடவுள்
அலகு குத்தி அனலில் நடந்து பக்தி கொண்டால் முருகக் கடவுள்
பயந்ததெல்லாம் கடவுள்
பயமுறுத்தவும் கடவுள்
மூலை முடுக்கெல்லாம் மூவாயிரம் கடவுள்
மூளை உள்ளோர்க்கு ஏனடா கடவுள்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
என்ன செய்வது? கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை நம்பி இவ்வாறு செய்கிறோம். மூளை உள்ள நீங்களாவது வந்தீர்களே, எங்களுக்கு அறிவுரை கூற!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தங்கள் புரிதலுக்கு என் நன்றி
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அந்த மூளைய கொடுத்தவரும் உன்னை படைத்தவரும் கடவுள் தான் நண்பரே!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ranhasan wrote:மைல் கல்லும் கடவுள்
பிண்ட எள்ளும் கடவுள்
நெருப்பும் கடவுள்
இருப்பும் கடவுள்
நீரும் கடவுள்
சோறும் கடவுள்
குரங்கை கண்டால் ஆஞ்சிநேயர் கடவுள்
நாயை கண்டால் பைரவர் கடவுள்
பாம்பும் பல்லியும் தேளும் கடவுள்
பறக்கும் பருந்தும் கருடக் கடவுள்
மாட்டின் சாணியில் பிள்ளையார் கடவுள்
பசுவின் மடியில் பார்வதி கடவுள்
குழந்தை பேண்டதை துடைக்கும் பேப்பரில் குடியிருக்கிறாளாம் சரஸ்வதி கடவுள்
காலரா வந்தால் அது காளிக் கடவுள்
அம்மை வந்தால் அது அம்மன் கடவுள்
மண்டியிட்டு மணலில் நடந்து வருத்திக் கொண்டால் மாதா கடவுள்
அலகு குத்தி அனலில் நடந்து பக்தி கொண்டால் முருகக் கடவுள்
பயந்ததெல்லாம் கடவுள்
பயமுறுத்தவும் கடவுள்
மூலை முடுக்கெல்லாம் மூவாயிரம் கடவுள்
மூளை உள்ளோர்க்கு ஏனடா கடவுள்.
இத்தனை கடவுள்கள் இருக்கும் போது நீங்கள் தனி ஒருவர் என்ன செயப்போகிறீர்கள் நண்பா?
நீங்கள் சொன்னதில் எல்லாம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது.
ஆனால் கடவுள் இருக்கிறார் நண்பா...!
இதற்கான விளக்கத்தை விரைவில் பதிகின்றேன்.
காத்திருங்கள்.......
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்பதை உங்களாலும் சரி என்னாலும் சரி நிரூபிக்க முடியாது................ கடவுளை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்ட நபரின் நம்பிக்கைகள், அதை நாம் குறை சொல்ல கூடாது ......... மூட நம்பிக்கைகளை வேண்டுமானால் நீங்கள் சாடலாம்......... யாருக்கும் தீங்கு தராத நம்பிக்கைகளை சாட கூடாது...............

இந்த பகிர்வை நான் முழுமையாக ஏற்கிறேன், பகுத்தறிவாளர்களின் கோபம் கடவுள் மீதோ அதை நம்புபவர்கள் மீதோ அல்ல... நம்பிக்கை என்றதன் வரையறை தாண்டி நடக்கும் அபாண்டங்கள் மீதே...
இந்த பகிர்வை நான் முழுமையாக ஏற்கிறேன், பகுத்தறிவாளர்களின் கோபம் கடவுள் மீதோ அதை நம்புபவர்கள் மீதோ அல்ல... நம்பிக்கை என்றதன் வரையறை தாண்டி நடக்கும் அபாண்டங்கள் மீதே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
உங்கள் கருத்தை நானும் வழி மொழிகின்றேன் நன்றி.............................ranhasan wrote:கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்பதை உங்களாலும் சரி என்னாலும் சரி நிரூபிக்க முடியாது................ கடவுளை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்ட நபரின் நம்பிக்கைகள், அதை நாம் குறை சொல்ல கூடாது ......... மூட நம்பிக்கைகளை வேண்டுமானால் நீங்கள் சாடலாம்......... யாருக்கும் தீங்கு தராத நம்பிக்கைகளை சாட கூடாது...............
இந்த பகிர்வை நான் முழுமையாக ஏற்கிறேன், பகுத்தறிவாளர்களின் கோபம் கடவுள் மீதோ அதை நம்புபவர்கள் மீதோ அல்ல... நம்பிக்கை என்றதன் வரையறை தாண்டி நடக்கும் அபாண்டங்கள் மீதே...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2