புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
prajai | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூடுபிடிக்கும் மாநிலங்களவைத் தேர்தல்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழக சட்டப் பேரவையில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படுவதில் சிறிய கட்சித் தலைவர்களில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற கேள்வி இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
ஆறு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய மே 31-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. திமுகவுக்கு 3, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உறுப்பினர் கிடைப்பது நிச்சயம். அதிமுகவுக்கு 57 உறுப்பினர்கள் உள்ளபோதிலும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் வாக்களிக்க முடியாத பெண் உறுப்பினர் போக மீதி 56 பேர்தான் உள்ளனர்.
÷கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள இரு எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே 54 வாக்குகள் மட்டுமே நிச்சயமானவை. இதில் ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்தது போக மீதி 20 வாக்குகள் உள்ளன.
இடதுசாரிகளின் 15 வாக்குகள், ம.தி.மு.க.வின் 3 வாக்குகளும் உள்ளன. இவற்றைக் கொண்டு இன்னொரு உறுப்பினரை அதிமுக பெற முடியும். அந்த ஒரு உறுப்பினர் பதவியை அதிமுகவே எடுத்துக் கொள்ளுமா அல்லது தங்களில் யாருக்காவது வழங்குமா என இந்த மூன்று கட்சிகளிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் மதிமுகவினர்தான் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதிமுகவுடன் நீண்ட காலமாகவே கூட்டணியில் இருப்பவர் என்ற முறையில், வைகோவுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று மதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியனுக்கு இந்த வாய்ப்பைக் கேட்கலாம் என்கிற எண்ணம் அந்தக் கட்சியினருக்கும் இடதுசாரிகளுக்குத் தருவதாக இருந்தால் அது தங்களுக்குத்தான் தரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் மத்தியிலும் காணப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9 எம்.எல்.ஏ.க்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ள நிலையில், 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இருக்கும் மதிமுகவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இருந்தாலும் ஜெயலலிதா ஒப்புக்கொண்டால், அதிமுகவில் மிச்சம் இருக்கும் 20 வாக்குகளையும் சேர்த்தால் மதிமுகவின் ஆதரவு 23 ஆகிவிடும். அதற்கு மேல் 11 வாக்குகள்தான் தேவை.
எனவே ஜெயலலிதா கூறும்போது அதை இடதுசாரிகள் தட்ட முடியாத நிலை உருவாகலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
÷திமுக அணியைப் பொருத்தவரை, காங்கிரஸ் கூடுதலாக ஒரு இடத்தைக் கேட்பதாகத் தெரிகிறது. திமுக, காங்கிரஸ் தலா 2 இடங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது. திமுக தலைமை காங்கிரஸýக்குத் தனது இடத்தை விட்டுக் கொடுக்குமா என்பது தெரியவில்லை.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணிக்கு இந்த அணியில் இடம் தரப்படுமா என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் கேள்வி.
2006 சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் இதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் கூட்டணியில் இருந்து பா.ம.க.வை திமுக நீக்கிய பிறகு, மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பா.ம.க. கூட்டு சேர்ந்தது. அப்போது மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் பா.ம.க.வுக்கு என்று பேசப்பட்டது. பிறகு, பா.ம.க.வே அந்த அணியில் இருந்து விலகிவிட்டது.
இப்போதைக்கு எந்த அணியிலும் பா.ம.க. இல்லை. பென்னாகரம் இடைத்தேர்தலில் கிடைத்த வாக்குகள் காரணமாக, தங்கள் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பா.ம.க.வினர், தங்களுக்கு திமுக அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று பெரிதும் நம்புகின்றனர்.
நடந்து முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளில் இருந்து கடைசி நாள் வரையில் அரசுக்கு எதிராக பா.ம.க.வினர் யாரும் எதுவும் பேசவில்லை.
முதல்வரை மகிழ்விக்கும் வகையில் பேசுவதில் காங்கிரஸ் கட்சியுடன் பா.ம.க.வினரும் போட்டியிட்டனர் என்று கூறும் அளவுக்கு புகழ்ந்துதான் பேசினர்.
வியாழக்கிழமை (மே 13) முதல்வர் அளித்த விருந்திலும் பா.ம.க.வினர் பங்கேற்றனர். இதன் மூலம் திமுகவுடன் நெருக்கத்தை, தாங்கள் விரும்புவதை அவர்கள் வெளிப்படுத்தினர்.
சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டு மட்டும் உள்ள நிலையில் மறுபடி கூட்டணியை பலப்படுத்த வேண்டிய நிலையில் அரசியல் கட்சிகள் உள்ளன. அந்த வகையில் பா.ம.க.வை சேர்த்துக் கொண்டால் தங்கள் அணி இன்னும் பலமாகும் என்று தலைமை கருதுகிறது என்று திமுகவில் சில மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.
÷ஆனால், பா.ம.க.வை வளரவிட்டால் வட மாவட்டங்களில் திமுகவுக்குதான் பாதிப்பு ஏற்படும், அது ஸ்டாலினுக்குதான் பாதிப்பாக அமையும் என்கின்றனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.
ஏற்கெனவே தென் மாவட்டங்கள் அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், வட மாவட்டங்களில் திமுகவின் வாய்ப்பு குறைவதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அதிமுகவிடம் இருந்து விலகி வந்துள்ள நிலையில், சிறிது காலம் காத்திருக்கச் செய்து பார்க்கலாம் என்று திமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருதுவதாகக் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதிமுகவின் கதவு மூடப்பட்டிருப்பதால், பாமக ஒரு சக்தியாக உருவாக முடியாது என்றும், அப்படியே பாமக தனித்துப் போட்டியிட்டால், எதிர்க்கட்சி வாக்குகள் பிரிந்து திமுக -காங்கிரஸ் கூட்டணிக்குச் சாதகமான சூழ்நிலையைத்தான் உருவாக்கும் என்றும் கூறுகிறார்கள் திமுகவில் உள்ள பா.ம.க. எதிர்ப்பாளர்கள்.
பாமகவைத் தனித்துப் போட்டியிட வைத்தால் நூறுக்கும் அதிகமான சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வட மாவட்டங்களில் கணிசமான இடங்களை திமுக வெல்ல முடியும் என்பதும், அந்த உறுப்பினர்கள் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்பதும்தான் இவர்களது எதிர்பார்ப்பு. வட மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த திமுக தலைவர்கள் பலரும் பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
கூட்டணியின் பலம்தான் முக்கியம் என்பதில் கருணாநிதி கவனம் செலுத்துவாரே தவிர, இதுபோன்ற நெருக்கடிகளுக்காக தயங்க மாட்டார் என்று பாமக தலைமை கருதுகிறது.
2006 தேர்தலில் கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக திமுக குறைவான தொகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கூட்டணிக் கட்சிகளுக்கு நிறைய தொகுதிகளைக் கொடுத்தது. அதனால்தான் தனிப்பெரும்பான்மை பலம் பெற முடியாமல் போனது.
÷இருந்தாலும் கூட்டணி அரசாக இல்லாமலே ஆட்சியை நிறைவு செய்யும் நிலை வரையில் வந்தாகிவிட்டது.
÷எனவே கூட்டணியைப் பலமாக்குவதுதான் முக்கியம் என்று கருணாநிதி முடிவு செய்துவிட்டால், அதை யாரும் எதிர்த்துப் பேசப் போவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
மே 30-ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் நடக்கிறது. தங்களுக்கு உள்ள 3 இடங்களில் அன்புமணிக்கு இடம் தருவதா, அப்படித் தந்தால் காங்கிரஸ் கட்சிக்கு இடம் தராமல் சமாதானம் செய்துவிட முடியுமா, திமுக வேட்பாளர்கள் யார் என்பது பற்றியெல்லாம் விவாதிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
திமுக அணியைப் பொருத்தவரை அன்புமணிக்கு இடம் கிடைக்குமா என்பதும், அதிமுக அணியைப் பொருத்தவரை அதிமுகவே 2 உறுப்பினர் பதவிகளையும் எடுத்துக் கொள்ளுமா அல்லது வைகோ, தா. பாண்டியன் என கூட்டணிக் கட்சியினர் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு தருமா என்பதும்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் செய்தியாக உள்ளது

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1