புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
5 Posts - 14%
heezulia
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
8 Posts - 2%
prajai
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_m10டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 27, 2009 10:06 pm

நாகர்கோவில் தம்பதியின் புதிய கண்டுபிடிப்பு டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்


நாகர்கோவில் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் பினு ஜான்சன். இவர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக உள்ளார். இவரது மனைவி ஐரின்ரோஸ் பினு. நாகர்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார்.

சில மாதத்துக்கு முன்பு, நோக்கியா நிறுவனம் செல்போனை பயன்படுத்தி பொதுமக்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்பது குறித்து சர்வதேச அளவிலான போட்டி நடத்தியது. இதில் பங்கேற்ற பினு ஜான்சன், ஐரின் தம்பதி, செல்போன் புளூடூத்தை பயன்படுத்தி டிவி, சீலிங் பேன், ஏசி உள்ளிட்ட பொருட்களை கட்டுப்படுத்தும் வழியை கண்டறிந்து, நோக்கியா நிறுவனத்துக்கு அளித்தனர்.

இந்த கண்டுபிடிப்பை தேர்வு செய்துள்ள அந்நிறுவனம், ஜெர்மனியில் வரும் 1ம் தேதி நடக்கும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், சீனா, சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த தலா ஒருவரது கண்டுபிடிப்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு முதல் 3 பரிசுகள் கிடைத்துள்ளது.

இதில் யாருக்கு முதல் பரிசு என்பது விழாவின் போது தெரியவரும். முதல் பரிசு ரூ.15 லட்சம், 2ம் பரிசு ரூ.7.5 லட்சம், 3ம் பரிசு ரூ.5 லட்சம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐரின் ரோஸ் கூறுகையில்,‘‘ ஊனமுற்றோர், முதியோர், பார்வை குறைபாடு உடையவர்கள் தங்கள் வீட்டின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இதற்காக புளூடூத் வசதி கொண்ட நோக்கியா மொபைல் போனில் ஒரு சாப்ட்வேரை பொருத்தவேண்டும். மேலும், மின் கருவிகளை ‘புளூஹோம்" என்று நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவியுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் பேன், டிவி, ஏசி, வாஷிங்மிஷின் உள்ளிட்ட கருவிகளை செல்போன் மூலம் இயக்குவதுடன், வீட்டுக்கு வெளியே ஆள்நடமாட்டத்தை கண்டறிதல், வாசல் திறப்பதை அறிதல் போன்றவற்றையும் செயல்படுத்த முடியும்’’ என்றார்.

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Fri Aug 28, 2009 7:30 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 30, 2009 2:55 pm

நல்ல தகவல், நன்றி



டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம் Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Aug 31, 2009 10:39 am

மகிழ்ச்சி



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 31, 2009 11:05 am

மகிழ்ச்சி

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 31, 2009 11:41 am

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக