புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பை தாக்குதல் வழக்கு: கசாப்பிற்கு தூக்கு கிடைக்குமா? நாளை தீர்ப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பயங்கரவாதி அஜ்மல் கசாப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது நாளை மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில், பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் உயிரோடு பிடிபட்டவன் அஜ்மல் கசாப் மட்டுமே. லஷ்கர் -இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த கசாப்புக்கு வரும் 12ம் தேதி தூக்கு தண்டனை அளிக்க, மும்பை கோர்ட் உத்தரவிட்டிருந்தது. "தன்னுடைய சார்பில் வாதாட வக்கீல்கள் யாரையும் நியமிக்காததால், இது ஒரு தலைபட்சமான தீர்ப்பு' என, கசாப் கூறியிருந்தான்.
இதையடுத்து கசாப் சார்பில் தூக்கு தண்டனையை எதிர்த்து மும்பை கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பின் போது வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் மகாராஷ்டிர அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை குறித்த தகவல்களையும் மும்பை ஐகோர்ட் தெரிவிக்க உள்ளது. தீர்ப்பு வழங்கும் போது நடைபெறும் கோர்ட் நடவடிக்கைகளை சிறையில் இருந்து கசாப் பார்ப்பதற்கு வீடியோ கான்பிரன்சிங் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி கசாப்பை தூக்கில் போட வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதற்கேற்றார் போலவே தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் கசாப்பிற்கு மேல்முறையீடு செய்ய அவகாசமும் வழங்கப்பட்டது. இதையடுத்து பயங்கவாதி கசாப் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி மனு செய்தான். நாளை வழங்கப்படும் தீர்ப்பு கசாப்பிற்கு சாதகமாக இருக்குமா அல்லது கசாப்பிற்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுமா என்பதை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரஞ்சித்குமார்பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010
கண்டிப்பாக அருண்.
நம்முடைய நாட்ல சனநாயகம் செத்து போசு...
எனவே ,நாம இது போன்ற கொடுமைகளை பார்த்தே ஆகவேண்டும்...
நம்முடைய நாட்ல சனநாயகம் செத்து போசு...
எனவே ,நாம இது போன்ற கொடுமைகளை பார்த்தே ஆகவேண்டும்...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நாளை தீர்ப்பு வெளியாகும் 2ஜி வழக்கு: கடந்து வந்த பாதை
» தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
» கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேருக்கு தூக்கு : 20 பேருக்கு ஆயுள்: சிறப்பு கோர்ட் அதிரடி தீர்ப்பு
» அமெரிக்கன் சென்டர் தாக்குதல்-அன்சாரியின் தூக்கு தண்டனை நிறுத்தம்
» 4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2