புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தோல்வி ,வலி ,அவமானம்
மூன்று அத்தியாயம் கொண்ட இக் கிறுக்கலை தொடர்ந்து படியுங்கள் (இது கற்பனை கதையல்ல)
இன்று தேர்ச்சி அறிவிப்பு
பள்ளி முற்றத்தில் ஆவலாக
கூடி இருந்தார்கள் மாணர்வர்கள்
பள்ளி அறிவுப்பு பலகையின்
தேர்ச்சிப் பட்டியலில்
என்பெயரை காணவில்லை
இந்தவருஷம் தோத்திட்டியா
மறுபடியும் அதே வகுப்புதானா
கேலிசெய்தனர் சகமாணவர்கள்
அப்பா அம்மாவிடம்
எப்படிச் சொல்வேன்
தேர்வில் தோற்றதை
அடிவயிற்றில் புளியயை
கரைக்குது என்பார்கள்
அதே நிலையில் நான்
தேறிய சகமாணவர்கள்
இனிப்புக்கள் உபசரித்து
ஆனந்த கொண்டாட்டங்களில்
சுடுநீரில் தவறிவிழுந்த
பூனையைப் போல்
கூனிக்குறுகி நிற்கிறேன் நான்
மாலைகழிந்து இரவுவந்தும்
வீட்டுக்கு பயணிக்க
மறுத்தது என் கால்கள்
நான் வீடுபோகும்முன்
அம்மாவின் காதுகளில் எட்டியது
என்னைப்பற்றிய செய்தி
நெஞ்சுமுழுக்க பயமும்
நடுங்கிய உடலுமாய்
வீட்டு முற்றத்தில் நான்
எங்கடா போனா அக்கா
ஏன் இவ்வளவுநேரம் அண்ணன்
எந்த கேள்வியுமின்றி விழுந்தது
அம்மாவின் முதல் அடி
கைவலிக்கும் வரை அடித்தும்
அடியின் வலி தெரியவில்லை
ஏற்கனவே மறத்துபோயிருந்தது உடம்பு
தெருவே கூடி நின்று
அடியை ரசித்து நிற்கையில்
உள்ளுக்குள் ரணமாக வலித்தது
ஒஅப்பனுக்கு என்னபதில் சொல்லுவேன்
இப்படி தோத்திட்டு வந்துநிக்கிறானே
புலம்பியபடி அம்மாவின் அழுகை
இரவில் உணவு சமைத்திருந்தும்
உண்ணக் கசந்து உண்ணாவிரதம்
கிடந்தது ரத்த உறவுகள்
வந்த உறவுக்காரங்களோ
ஆறுதல்கள் சொல்லி
திரும்பிச் சென்றார்கள்
வலிகளை சுமந்துகொண்டு
எப்படி உறங்கின்னேன் தெரியவில்ல
வழக்கம் போல விடிந்தத
மறுநாள் காலை
இரண்டு நாளாகியும்
பேசாத அம்மாவின் முகம்
தனிமையில் உள்ளுக்குள் அழுதேன்
வகுப்பறைகளை முடுகிட்டும்
படிப்பை கவனிக்காலமும்
ஊரைச் சுற்றியதன் பலன்
நித்தமும் காலை மலைகளில்
புத்தகங்கள் சுமக்கும்
கழுதையாக இருந்திருக்கிறேன்
இன்னும் சில தினங்களில்
திறக்கும் பள்ளிக்கூடம்
அதேவகுப்பு புதிய சகாக்கள்
ஆசிரியரும் சகாக்களும்
என்னோக்கி நகைக்கும் காட்சி
சிந்தனைகளில் வந்துபோனது
ஏச்சுக்கும் பேச்சுக்கும் முற்றுப்புள்ளியிட
பள்ளி உறவை முறிப்பதென்று
சுயமுடிவு எடுத்தேன்
அவமானங்களை மறக்க
ஊரையும் வீட்டையும் துறக்க
முடிவு கொண்டேன்
தொடரும். . . . .

முரளிராஜா wrote:
நன்றி
எல்லாருக்குமே எல்லா திறமைகளும் இருக்கும்னு சொல்லமுடியாது... படிப்பில் கொஞ்சம் சோம்பி இருக்கும் பிள்ளைகள் தோற்றுவிட்டார்கள் என்று பெற்றோரும் உற்றோருமே அடித்தால் ஏற்கனவே மனம் துவண்டிருக்கும் பிள்ளை தற்கொலை செய்வோமான்னு கூட யோசிக்குமே
படிக்கலைன்னு அடிப்பதை விட படிக்கவைக்க எல்லா முயற்சிகளும் செய்திருக்கணும் பெற்றோர்கள்... இதில் கூட படிக்கும் மாணவர்கள் கிண்டலும் கேலியும் செய்வதேனோ வெற்றிப்பெற்றால் மகிழட்டும் ஆனால் தோற்றவர்களை பார்த்து இகழாமல் கவலைப்படாதே இனி நல்லா படிச்சு முன்னேறுன்னு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாம்... படிப்பில் வீக்கான பிள்ளைகள் விளையாட்டில் மற்றவைகளில் கூட தேர்ச்சி பெற்றிருக்கும்... அதனால் பிள்ளைகளை நல்ல புத்திமதி சொல்லி எதனால் தேர்வு பெறலைன்னு பார்த்து அதன்படி திருத்தி பிள்ளைகளை வெற்றிப்பெற செய்திருந்தால் பிள்ளை இப்படி சோகமாவா கவிதை வரிகள் எழுதி இருக்கும்? போற்றி போற்றி தன் வெற்றிக்கு காரணமான அத்தனைப்பேருக்கு கவிதையிலேயே நன்றி சொல்லி இருக்குமே....
அனுபவங்கள் சொல்லி செல்கின்றது அருமையாக செய்யது அலி... கொஞ்சம் பிழை திருத்தம் சரி பண்ணிக்கோங்க அப்பப்ப... என் அன்பு வாழ்த்துக்கள்பா..

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:எல்லாருக்குமே எல்லா திறமைகளும் இருக்கும்னு சொல்லமுடியாது... படிப்பில் கொஞ்சம் சோம்பி இருக்கும் பிள்ளைகள் தோற்றுவிட்டார்கள் என்று பெற்றோரும் உற்றோருமே அடித்தால் ஏற்கனவே மனம் துவண்டிருக்கும் பிள்ளை தற்கொலை செய்வோமான்னு கூட யோசிக்குமே
படிக்கலைன்னு அடிப்பதை விட படிக்கவைக்க எல்லா முயற்சிகளும் செய்திருக்கணும் பெற்றோர்கள்... இதில் கூட படிக்கும் மாணவர்கள் கிண்டலும் கேலியும் செய்வதேனோ வெற்றிப்பெற்றால் மகிழட்டும் ஆனால் தோற்றவர்களை பார்த்து இகழாமல் கவலைப்படாதே இனி நல்லா படிச்சு முன்னேறுன்னு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாம்... படிப்பில் வீக்கான பிள்ளைகள் விளையாட்டில் மற்றவைகளில் கூட தேர்ச்சி பெற்றிருக்கும்... அதனால் பிள்ளைகளை நல்ல புத்திமதி சொல்லி எதனால் தேர்வு பெறலைன்னு பார்த்து அதன்படி திருத்தி பிள்ளைகளை வெற்றிப்பெற செய்திருந்தால் பிள்ளை இப்படி சோகமாவா கவிதை வரிகள் எழுதி இருக்கும்? போற்றி போற்றி தன் வெற்றிக்கு காரணமான அத்தனைப்பேருக்கு கவிதையிலேயே நன்றி சொல்லி இருக்குமே....
அனுபவங்கள் சொல்லி செல்கின்றது அருமையாக செய்யது அலி... கொஞ்சம் பிழை திருத்தம் சரி பண்ணிக்கோங்க அப்பப்ப... என் அன்பு வாழ்த்துக்கள்பா..
உங்கள் அன்பான கருத்துக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்
எழுத்துப் பிழைகளில் இனி கவனம் எடுத்துகொள்கிறேன்
என் கிறுக்கலின் அத்தியாயத் தொகுப்பை தொடந்து படித்தமைக்கு
மீண்டும் நன்றி நன்றி
மனம் குழம்பிய மைந்தன் மயக்கம் தெளிந்த கதை.. வாழ்க்கையில் அனைவருக்குமே இது போன்ற திருப்பங்கள் ஒரு நிலையில் வந்தே தீரும்.. அதை எளிமையாக எடுத்துரைத்த செய்தலிக்கு பாராட்டுக்கள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:மனம் குழம்பிய மைந்தன் மயக்கம் தெளிந்த கதை.. வாழ்க்கையில் அனைவருக்குமே இது போன்ற திருப்பங்கள் ஒரு நிலையில் வந்தே தீரும்.. அதை எளிமையாக எடுத்துரைத்த செய்தலிக்கு பாராட்டுக்கள்..!
என் வேண்டுகோளை ஏற்று என் கிறுக்கலை ஒரே திரியில் அமைத்த கலை அண்ணனுக்கு முதல் நன்றி
கருத்துக்கும் பாராட்டிற்கும் மீண்டும் நன்றி நன்றி
தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை கடந்த கால நினைவுக் கொண்டு சென்ற கவிதை .....
நன்றி நண்பா
SK wrote:அருமை
நன்றி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2