புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_m10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_m10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10 
77 Posts - 36%
i6appar
வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_m10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_m10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_m10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_m10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_m10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_m10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_m10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10 
2 Posts - 1%
prajai
வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_m10வியக்க வைக்கும் நூபுர கங்கை   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியக்க வைக்கும் நூபுர கங்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 1:29 pm

வியக்க வைக்கும் நூபுர கங்கை   Anme05


பிற விஷ்ணு கோவிலில் காணப்படாத புதுமை மதுரை அழகர்கோவில் பெருமாளுக்கு உண்டு. இங்கு அமைதியாக இருக்கும் ஸ்ரீவிஷ்ணு பெருமாள் ஒரு போர்க்கள வீரர் போல் பஞ்சாயுதங்களோடு காணப்படுகிறார். தினமும் இந்த பெருமாளுக்கு நூபுர கங்கையில் இருந்து கொண்டு வரப்படும் நீரினால்தான் அபிஷேகம் நடக்கிறது.

இந்த நூபுர கங்கை என்பது அழகர்மலைக்கு மேல் மலையில் இருந்து வரும் அற்புதமான சுனை. இது மிகவும் விசேஷத் தகுதியைப் பெற்றது. இந்த நீரைத் தவிர வேறு எந்த நீரில் இந்தப் பெருமாளுக்கு அபிஷேகம் செய்தாலும் விக்கிரகம் கறுத்து விடும் என்கிறார்கள்.

இந்த நுபுர கங்கை உற்பத்தியாகும் இடத்திற்கு செல்லும் வழியில்தான் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை என்கிற பழமுதிர்ச்சோலை உள்ளது.



வியக்க வைக்கும் நூபுர கங்கை   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 1:35 pm

தண்ணி மாத்தி குளித்தால் பெருமாளுக்கு ஜலதோஷம் பிடிக்கும் போல

பயனுள்ள தகவல் நன்றி அண்ணா



பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 05, 2011 2:12 pm

சூப்பர் சிவா சித்தபு, மேலும் இந்த நூபுர கங்கை சுனை நீர் வற்றாது. இது எங்கு இருந்து வருகிறது என்பது அறியபடாத ஒன்று. வியக்க வைக்கும் நூபுர கங்கை   677196 வியக்க வைக்கும் நூபுர கங்கை   677196 வியக்க வைக்கும் நூபுர கங்கை   677196 வியக்க வைக்கும் நூபுர கங்கை   677196 வியக்க வைக்கும் நூபுர கங்கை   677196 வியக்க வைக்கும் நூபுர கங்கை   677196 வியக்க வைக்கும் நூபுர கங்கை   677196 வியக்க வைக்கும் நூபுர கங்கை   677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வியக்க வைக்கும் நூபுர கங்கை   812496
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 2:42 pm

வியக்க வைக்கும் நூபுர கங்கை   677196 வியக்க வைக்கும் நூபுர கங்கை   677196 நன்றி தல




வியக்க வைக்கும் நூபுர கங்கை   Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 05, 2011 2:45 pm

இன்னொரு விஷயம்,சாதாரண தண்ணீரை ஒரு சில நாட்களுக்கு வைத்து இருந்தால் அதுல பாசி பிடிக்கும்.ஆனா நூபுர கங்கை நீரை எடுத்து கொண்டு வந்து வீட்டில் வைத்தால் ஒரு வருஷம் ஆனாலும் ஒண்ணும் ஆகாது.
ஜலதோசத்துக்கு நல்ல மருந்து இது.




வியக்க வைக்கும் நூபுர கங்கை   Uவியக்க வைக்கும் நூபுர கங்கை   Dவியக்க வைக்கும் நூபுர கங்கை   Aவியக்க வைக்கும் நூபுர கங்கை   Yவியக்க வைக்கும் நூபுர கங்கை   Aவியக்க வைக்கும் நூபுர கங்கை   Sவியக்க வைக்கும் நூபுர கங்கை   Uவியக்க வைக்கும் நூபுர கங்கை   Dவியக்க வைக்கும் நூபுர கங்கை   Hவியக்க வைக்கும் நூபுர கங்கை   A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 05, 2011 3:42 pm

இங்கு அழகர் கோவில்ல, 4 பரமிர மரியாத செய்வாக.. அதுல நாங்க ஒரு முறை பார்க்கிறோம் என்பதை மகிளுடன் தெரிவித்து கொள்கிறோம் புன்னகை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வியக்க வைக்கும் நூபுர கங்கை   812496
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக