புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_m10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10 
81 Posts - 55%
heezulia
தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_m10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_m10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_m10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_m10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_m10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_m10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_m10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_m10தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat 5 Feb 2011 - 11:40

அழகிரி-ரூ19 கோடி சொத்து: தயாநிதி-வெறும் ரூ3.5 கோடி!

சென்னை: மதுரை தொகுதியில் போட்டியிடும் மு.க.அழகிரி தனக்கு ரூ. 19.43 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியிடம் ரூ. 3.55 கோடி மட்டுமே சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.அழகிரியின் சொத்து விவரம்..

ரொக்கக் கையிருப்பு - ரூ. 1 லட்சம். மனைவியிடம் ரூ. 50 ஆயிரம். மகனிடம் ரூ. 25 ஆயிரம்.

வங்கி முதலீடுகள் - அழகிரிக்கு ரூ. 6.5 கோடி, மனைவிக்கு ரூ. 67.4 லட்சம், மகனிடம் ரூ. 2.3 கோடி.

நிதி நிறுவன முதலீடுகள் - அழகிரி ரூ. 96 லட்சம், மனைவியிடம் ரூ. 83.3 லட்சம், மகனிடம் ரூ. 1.06 கோடி.

நகைகள் - ரூ. 1.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம், மனைவியிடம் 9.10 லட்சம் மதிப்பிலான 700 கிராம், மகனிடம் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான 50 கிராம்.

வாகனங்கள் - ரூ. 1.4 லட்சம் மதிப்பிலான ஹோன்டா சிட்டி, 1.2 லட்சம் மதிப்பிலான லேன்ட்ரோவர், மனைவியிடம் ரூ. 5.33 லட்சம் மதிப்பிலான டயோட்டா இன்னோவா, மகனிடம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான ஸ்கோடா சூப்பர்.

அசையா சொத்துக்கள்

ரூ. 2.58 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மனைவிக்கு ரூ. 1.27 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மகனிடம் ரூ. 1.24 கோடி மதிப்பிலான விவசாய நிலம்.

வீடுகள்

மதுரை - ரூ. 60 லட்சம்.
அடுக்குமாடிக் குடியிருப்பு - ரூ. 34 லட்சம்.
ரூ. 2.09 கோடி மதிப்பிலான வர்த்தக கட்டடங்கள், பிளாட்டுகள்.

(மகனுக்கு) சென்னை பண்ணை இல்லம் மற்றும் பிற - மதிப்பு ரூ. 3.27 கோடி.

மொத்த சொத்து மதிப்பு - ரூ. 19.43 கோடி.



தயாநிதி மாறன் சொத்து விவரம்

ரொக்க்க கையிருப்பு - ரூ. 49,711. மனைவியிடம் ரூ. 17,699.

வங்கி முதலீடுகள் - ரூ. 1.85 கோடி, மனைவியிடம் ரூ. 27.14 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 6.35 லட்சம்.

நிதி நிறுவன முதலீடுகள்

ரூ. 27.14 லட்சம், மனைவி பெயரில் ரூ. 3.68 லட்சம்.

நகைகள்

ரூ. 59,010 மதிப்பிலான 42 கிராம் தங்க நகை.

மனைவியிடம் ரூ. 52.15 லட்சம் மதிப்பில் 1745 கிராம் தங்க நகை, 18 கிலோ வெள்ளி, குழந்தைகள் பெயரில் 17.37 லட்சம் மதிப்பிலான 1205 கிராம் தங்க நகைகள்.

வாகனங்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் இ240, மாருதி ஜிப்சி, டயோட்டா இன்னோவா.

பிற சொத்துக்கள்

முரசொலி மாறன் அறக்கட்டளையில் ரூ. 8.80 லட்சம், மனைவியிடம் ரூ. 11 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 7.34 லட்சம் சொத்து.

அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் ரூ. 54 ஆயிரத்து 332 பங்கு, மல்லிகா மாறன் நல அறக்கட்டளையில் ரூ. 12,000 பங்கு. மனைவி பெயரில் பிற அசையும் சொத்துக்கள் ரூ. 13.90 லட்சம் மதிப்பில்.

தயாநிதி மாறன் பெயரி்ல் அசையா சொத்து எதுவும் இல்லை.

மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.55 கோடி.

நெல்லை காங். வேட்பாளர் ராமசுப்புக்கு ரூ.1.64 கோடி:

நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புவிடம் ரூ. 1.64 கோடி சொத்துக்கள் உள்ளதாம். அவரது பெயரில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம், மனைவி பெயரில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 450 ரொக்கம், ரூ.13 ஆயிரம் சேமிப்பு பத்திரம், தனது பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.1 கோடியோ 62 லட்சத்து 18 ஆயிரத்து 917 மதிப்பில் 12 லாரிகள், ஜேசிபிகள், 3 கார்கள், 3 பைக்குகள், 9 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் 82 பவுன் நகைகள், உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவரது சொத்துகளின் மதிப்பு ரூ.1.64 கோடியாகும்.

வெள்ளப்பாண்டி சொத்து..

தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெள்ளபாண்டிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் எல்ஐசி பாலிசி, செந்தட்டியாபுரத்தில் பெற்றோர் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்பில் 2 வீடு ஆகியவை உள்ளன. கார், வாகனம் எதுவும் இல்லை.

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ரூ.2.44 கோடி சொத்து

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் 4வது முறையாக போட்டியிடுகிறார். இவர் தனது பெயரிலும், மனைவி டாக்டர் சந்திரிகா, மகன் ஷியாம் ஆகியோர் பெயரிலும் சொத்துகள், வங்கி முதலிடுகள் இருப்பதாக அபிடவிட்டில் தெரிவித்துள்ளார்.

ரொக்கப் பணமாக ரூ.3.75 லட்சம், வங்கியில் டெபாசிட்டுகள் மற்றும் பங்கு முதலீட்டுகள் ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்து 551, ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 922 மதிப்பிலான 1153 கிராம் நகைகள், பிற சொத்துகள் மூலம் ரூ.12 லட்சம் வருமானம், உடுமலைபேட்டை, கோவையில் ரூ.57 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் 533 மதி்ப்பிலான 49 ஏக்கர் விவசாய நிலங்கள், கோவை குனியாமுத்தூரில் ரூ.34 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் வேளாண் அல்லாத நிலங்கள், ரூ.50 லட்சத்து 47 ஆயிரத்து 899 மதி்ப்பிலான வீடு, வணிக வாளகங்கள், கோவை மற்றும் சென்னையில் ரூ.72 லட்சத்து 89 ஆயிரத்து 288 மதிப்பிலான வீடு மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியோ 44 லட்சத்து 96 ஆயிரத்து 193 ஆகும்.

வேறு கடன்கள் எதுவும் இல்லை என்றும், கடந்த ஆண்டு வரை வருமான வரி செலுத்தி உள்ளதாகவும் கிருஷ்ணசாமி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Feb 2011 - 11:55

கட்டுகரைகளுக்கு நன்றி கண்ணன்! எழுத்துப் பிழைகளை சரிசெய்யவும்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat 5 Feb 2011 - 12:15

ல வரமாட்டேன்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Feb 2011 - 12:17

kannan3536 wrote:ல வரமாட்டேன்கிறது

za = ழ



தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat 5 Feb 2011 - 12:55

அது சரி எதற்க்கு இந்த தலைப்பு ?கட்டுரைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை

ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 5 Feb 2011 - 14:05

தலைப்பு மாற்றப்பட்டது!



தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 5 Feb 2011 - 14:09

நம்ப முடிய வில்லை வில்லை. ஜாலி ஜாலி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 5 Feb 2011 - 14:21

ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு பிரிப்பதற்கு முந்திய கணக்கு இது கிளவுட் நைன் ---------------------------------------

குறிப்பு :- --மிகவும் அசிங்க அசிங்கமான கெட்ட கெட்ட வார்த்தைகள் கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 5 Feb 2011 - 15:07

நம்ம thaanai தலைவலி கருணா நிதியோட சொத்து விவரத்தை காணோமே




தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Uதமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Dதமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Aதமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Yதமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Aதமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Sதமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Uதமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Dதமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Hதமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 5 Feb 2011 - 15:53

உதயசுதா wrote:நம்ம thaanai தலைவலி கருணா நிதியோட சொத்து விவரத்தை காணோமே

இங்கு எழுத இடம் போதாதாம்




தமிழக அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள்! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக