புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு வந்த மின்னஞ்சல் குறித்து!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- kungumapottu gounderபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
First topic message reminder :
சிவா சாகிர் என்பவன் புதிய தனிமடல் அனுப்பி உள்ளான் .அவன் சொல்லியது உண்மையா? சேனை என்று குறிப்பிட்ட இணையம் சென்று பார்த்தேன் அது முலுக்க மதவெறி கொண்டதாக தெரிகிறது .இதை தடுக்க வகை என்ன ? [You must be registered and logged in to see this image.]

- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை சொன்னதுதான் என் கருத்தும்.கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் சிவா.கலை wrote:நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
இது நம் வள்ளுவர் கூறியது.
நாமெத்தகைய ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்று நம் எதிரியே தீர்மாணிக்கிறான்...
ஆயினும் நாம் அவர்கள் திருந்த வாய்ப்புத் தரவேண்டும் என்பதே என் விண்ணப்பம்.
ஒருவர் மலம் வீசினால் நாமும் அதை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. தீங்குகள் இன்னும் அதிகரிக்கும் போது கடைசி ஆயுதமாக நாமும் தகிடுததததில் இறங்கலாம்.
கொஞ்சம் பொறுங்கள் தலை.
அதற்கும் நம்முள் ஊடுறுவி இருக்கும் புல்லுருவிகளையும் கண்டறிந்து அகற்றவேண்டியது இன்றியமையாதது.
அதற்கான வழிதேடுவோம் சிபா..!
இனியும் அவர்கள் ஈன தனங்கள் தொடர்ந்தால் பிறகு நாம அவர்களுக்கு தக்க பதிலடி தருவோம்.அதுவரை பொறுமையாக இருங்கள்.அவர்கள் செய்த காரியத்தால் அவர்களை பற்றி,அவர்களின் ஈன தனங்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததே.
ஒரு தளத்தின் தலைவராக இருந்து கொண்டு அதுவும் மருத்துவராக பணி புரியும் நீங்கள் அவசர படாமல் பொறுமை காத்து அமைதியாக இருங்கள்
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
கலை அண்ணா மற்றும் சுதா அக்கா சொல்றதுல கொஞ்சோம் நாயம் இருக்கிறது.
- வெங்கட்பண்பாளர்
- பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011
எந்த வகை தீவிர வாதமாக இருந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
It is NOW or NEVER
It is NOW or NEVER
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.......
இந்தப்பதிவினை பார்த்து மிகவும் வேதனையடைந்தவனாக சில வார்த்தைகள் எழுதத்தோன்றுகிறது
கடந்த காலத்தினை திரும்பிப்பார்க்க வேண்டிய தேவை இச்சந்தர்பத்தில் ஏற்படுகிறது ஹனி என்ற ஒரு சகோதரி அனைவரோடும் சகோதரப்பாசத்துடன் அனைவரையும் அண்ணா அண்ணா என்று மனதாற அழைத்து பாசத்தோடு பழிகிய ஒரு பெண்....அவரின் பெயரிடப்பட்டடு சிவா அண்ணாவினால் இடப்பட்டிருக்கும் வரிகள் கடும் கவலை தருகிறது எம்மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தி அதில் எதை எம்மால் சாதிக்க முடியும் இந்தப்பதிவினை அந்த பெண்பார்த்து ஏதாவது தறவான முடிவெடுத்தால் எம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா உலகில் எங்கோ ஒரு உயிர் இளந்தது என்று கேள்வியுற்று எமது மனங்கள் கவலை அடைவதில்லையா அதற்கு எம்மால் வழி செய்ய எப்படி மனம் வருகிறது
ஒருவன் எமை எதிர்க்கிறான் என்றால் அவனோடுதான் எமது எதிர்ப்பு இருக்கவேண்டும் அவன் சார்ந்தவர்ளையோ சாதுவானவர்களையோ நாம் எதிர்த்து அனைவரையும் பகைவர்களாக்கினால் நாம் பேசிய ஒற்றுமை பாசம் அன்பு நட்பு தோழமை அத்தனையின் அர்த்தங்கள் எங்கே....
இந்தப்பதிவின் கீழ் பதிவிட்டவர்களைப்பார்த்தால் அத்தனைபேரும் புதியவர்கள் சிவா அண்ணா கலை அண்ணா சுதா மணி இவர்களைத்தவிர இங்கு பெயர் குறிப்பிட்ட ஹனி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவர் ஒரு குடும்பப்பெண் இத்தனை நான் எழுதக்காரணம் அவர்குறித்து நீங்கள் இட்டிருக்கும் பதிவுகள் தான் ஈகரையில் இணைந்தது முதல் இன்றுவரை ஈகரையினை ஒரு கூட்டுக்குடும்பமாகத்தான் பார்க்கிறேன் அவற்றை சீர்குலைக்கும் வண்ணம் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளாதீர்கள்
எம் தளத்திற்கு எந்தப்பங்கம் வரப்போகிறது யாரால் என்ன செய்ய முடியும் விளிப்புடனிருந்து உற்று நோக்குவோம் கண்டறிந்து கழைந்து விடுவோம்
மாறாக ஒவ்வொருத்தராக பகையினை வளர்க்காதீர்கள்.....
இத்தோடு இதனை முடித்துவிடுங்கள் மறந்து விடுங்கள் பழைய நிலையில் அனைவரும் ஒன்றாக பயணிக்கலாம்..

தவறு செய்யுமுன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்தோமானால் அந்த தவறை நாம் செய்ய கண்டிப்பாக கூசுவோம்... ஏன்னா நாம் குழந்தைகள் இல்லை... வளர்ந்தவர்கள் எது சரி எது தவறுன்னு சீர்தூக்கி பார்க்கும் அறிவையும் நமக்கு கடவுள் தந்திருக்கிறார். ஒரு தளத்தில் இப்படிப்பட்ட அசிங்கங்கள் செய்யுமுன் யோசிக்க மறந்துவிடும்போது இப்படிப்பட்ட காயங்களை எதிர்நோக்கவேண்டி ஆகிவிடுகிறது... தவறு செய்பவர் யாரோ எனக்கும் தெரியவில்லை.... யாரை ஏமாற்ற இப்படி எல்லாம் செய்கிறார்களோ அதில் சந்தோஷம் என்பது எத்தனை நாட்களுக்கு நிலைக்க போகிறது? எனக்கென்னவோ யாரோ இங்கிருப்போர் பெயரை வைத்து விளையாடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்தவரை ஹனி ரொம்ப அமைதியான பெண்... பண்பும் மரியாதையும் கொடுத்து அமைதியாக வந்து போகும் பெண்.... இவர் பெயரை வைத்து யாரோ இப்படி செய்கிறார்கள்....
இப்படி மடல் மூலம் தன்னை தானே தரம் தாழ்த்திக்கொண்டு சாதிக்க போவது என்னவோ நம் செயல்கள் நம் பேச்சுக்கள் என்னிக்கும் எல்லாருக்குமே ஒரு நல்ல உதாரணமா இருக்கணுமே தவிர நம்மை நாமே பார்க்கவே அருவெறுத்துக்கொள்ளும்படி இருக்கவே கூடாது...
இந்த தளம் அமைக்கவும் இது நிலைபெற சிவா எடுத்த சிரமங்கள் அறிவேன் நான். நல்லவர்களுக்கு கெடுதல் செய்ய யார் நினைத்தாலும் அது கண்டிப்பாக கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல தான் முடியும்..
இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை... மனிதன் தவறு செய்யாமல் இருப்பதில்லை... தவறுகள் ஏற்படுவது சகஜம்.. ஆனால் தன் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திரும்ப எப்பவும் போல் சந்தோஷமாக ஈகரையை அலங்கரிக்கவேண்டும் அன்பு பதிவுகள்.. இதை தான் என் வேண்டுகோளாக வைக்கிறேன்.. யாரும் கெட்டவர் இல்லை... நம் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டால் அதுவும் நலம் தானேப்பா தவறு செய்தவர் யோசிங்கப்பா... யாரோ ஒருத்தர் தவறு செய்யப்போய் அதனால் பாதிக்கப்பட்டவரின் நிலை இன்னும் மோசமாகிறது

ஹாசிம் ... மஞ்சு...நீங்கள் கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் நேரிடாது என்பதை அறியப்படுத்த எண்ணுகிறேன். சிவா அவரது பெயரைக் கேவலப்படுத்திய கோபத்தில் கூறியவை அவை. மற்றவர் தூண்டுதல்களால் சிவா கீழ்த்தரமான செயல்களில் இறங்குபவர் இல்லை. எனது நூறு சத நம்பிக்கை சிவா மேல் இருக்கிற்து.
ஹனி குற்றம் செய்தவரா அல்லவா என்னும் விவாதத்துக்கு நான் செல்ல விரும்பவில்லை. ஒருவேளை அவரது பெயரை பயன்படுத்தி சிலர் ஆட்டம் போட்டுஇருக்கலாம். உண்மை வெளிவரும் நாள் தொலைவில் இல்லை.
அதுவரை அனைவரும் அமைதி காக்கவும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஆரம்பம் முதல் படித்து வந்தேன் சிவா அண்ணனின் கோபம் எனக்கு புரிகிறது இருந்தாலும் இந்த அளவுக்கு நீங்கள் கோபப்படுவீர்கள் என்று நான் நினைக்க வில்லை சற்று பொறுமையாக இருந்து பார்ப்போம்.
நண்பன் ஹாசிம் மற்றும் மஞ்சு அக்கா கலை அண்ணா நீங்கள் கூறியது போல் இங்கு நடந்தவைகளுக்கும் நம்முடன் சகோதரியாக பளகிய உறவு ஹனிக்கும் சம்மந்தம் இல்லை என்றுதான் நான் கூறுகிறேன்
காரணம் நமது தள வளர்ச்சி பொறுக்காத இன்னும் வேறு புறாமை கொண்ட நிறையப்பேர் வெளியில் இருந்து கொண்டு இது போல் சதிகள் செய்யலாம் எதிரியை எதிரியுடன் மூட்டி விட்டு குளிர் காயும் கயவர்கள் இன்னும் இந்த மண்ணில் இருக்த்தான் செய்கிறார்கள்
எனது கருத்து நமது தளத்தில் எல்லோருடணும் மரியாதையாகவும் பாசமாகவும் பளகிய மங்கை ஹனி அவளின் பெயர் இங்கு வந்தது எனக்கு வருத்தத்தை தருகிறது சற்று சிந்தித்து செயல் படுவோம்.
நாம் மனிதர்கள் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவர்கள் சற்று பொறுமையாக இருந்து அனைத்தையும் கையாழுவோம் அவசரம் வேண்டாம் பிறகு அநியாயம் நடந்த பிறகு போசித்து பயன் இல்லை.
நன்றி என்றும் அன்புடன்
அப்புகுட்டி.

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
கலை சிவா இருவருமே பொறுமை காப்பது போற்றுதற்குரியது.... கலை சொன்னது போல் அமைதி காப்பது நலமே...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நிச்சியமாக பொறுமை காப்போம் வெற்றி பெறுவோம் நன்றி.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
இங்கு நீங்கள் கூறியுள்ள விவாதங்கள் ஏற்புடையவை அல்ல. அப்புக்குட்டிக்கு தெரியும், இங்கு அனைவருக்கும் தனிமடல் அனுப்பியது யார் என்பது. அவனே மீண்டும் அனைவருக்கும் மன்னிப்புக் கடிதம் அணுப்பட்டும், இந்தப் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்வோம்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4