புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_m10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay
எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_m10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_m10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10 
244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_m10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu
எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_m10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_m10எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 8:26 am

கலவரம் சூழ்ந்துள்ள எகிப்திலிருந்து மலேசிய மாணவர்களை எம்எஎஸ், ஏர் ஏசியா விமானங்கள் வெளியேற்றத் தொடங்கியுள்ளன.

மலேசிய நேரப்படி இன்று பிற்பகல் மூன்று மணிக்கு எம்எஎஸ் விமானம் முதல் தொகுதியைச் சேர்ந்த 350 மாணவர்களை கெய்ரோவிலிருந்து சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவுக்குக் கொண்டு சென்றது. அடுத்து ஏர் ஏசியா விமானம் ஒன்று விரைவில் 300 மாணவர்களை கெய்ரோவிலிருந்து கொண்டு செல்லவிருக்கிறது.

அந்த விவரங்களை கெய்ரோவில் வெளியுறவுத் துணை அமைச்சர் எ கோகிலன் பிள்ளை இன்று பெர்னாமாவிடம் வெளியிட்டார்.

அந்த மாணவர்கள் அனைவரும் ஜெட்டாவில் உள்ள தாபோங் ஹாஜி தங்கும் விடுதியில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

ஜெட்டாவில் உள்ள அந்தத் தங்கும் விடுதியில் மாணவர்களைத் தங்க வைக்கும் பொறுப்பு 35 தாபோங் ஹாஜி ஊழியர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தாபோங் ஹாஜி தலைமை நிர்வாக அதிகாரி இஸ்மி இஸ்மாயில் கூறினார்.

இன்னும் அதிகமான மாணவர்களை கெய்ரோவிலிருந்து வெளியேற்றுவதற்கு எகிப்திய வான் போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து அனுமதிக்காக ஏர் ஏசியா காத்திருப்பதாக அதன் குழுமத் துணைத் தலைமை நிர்வாகி கமாருதீன் மெரானுன் தெரிவித்தார்.

இதனிடையே அபு டாபியில் நிறுத்தப்பட்டுள்ள அரச மலேசிய ஆகாயப் படையின் சி130 ரக ஹெர்குலிஸ் விமானம் ஜெட்டாவில் தரையிறங்குவதற்கு சவூதி அரேபிய வான் போக்குவரத்து அதிகாரிகளின் அனுமதிக்காகக் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமானம் நேற்றிரவு சுபாங் அரச மலேசிய ஆகாயப் படைத் தளத்திலிருந்து புறப்பட்டு அபு டாபி விமான நிலையத்தை மலேசிய நேரப்படி இன்று பிற்பகல் சென்றடைந்தது.

அந்த விமானம் மாணவர்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ளது. கெய்ரோவிலிருந்து ஜெட்டாவுக்கு மாணவர்களை கொண்டு வருவதற்கும் அந்த விமானம் பயன்படுத்தப்படும்.

கெய்ரோவிலிருந்து ஜெட்டாவுக்குக் கொண்டு செல்லும் மாணவர்கள் மற்றும் மலேசியர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எம்எஎஸ் முயலுவதாக அதன் நிர்வாகத் துணைத் தலைவர் கேப்டன் முகமட் நவாவி அவாங் கூறியிருக்கிறார்.

“நாள் ஒன்றுக்கு அந்த விமானம் மூன்று முறை அந்த இரண்டு மாநகரங்களுக்கும் இடையில் பயணம் செய்ய முடியும். முதல் நாளன்று கெய்ரோவில் திட்டமிட்டபடி நிகழ்ந்ததால் எல்லாம் சுமுகமாக இருந்தது”, என அவர் சொன்னார்.

மலேசியாஇன்று

எகிப்து: எம்எஎஸ், ஏர் ஏசியா மாணவர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக